E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Baskaran Ramasamy : கருத்துக்கள் ( 76 )
Baskaran Ramasamy
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2014
அரசியல் பா.ஜ.,வின் நம்பர் 2 அதிகார மையமாகிறார் அமித் ஷா சிவசேனாவை விட பா.ஜ., பெரிய கட்சி என்பதை நிரூபித்தார்
அப்ப நீயே ஒத்துகிற, தமிழ் நாட்டுல இருக்குறவன் எல்லாம் முட்டாள்னு.   08:51:42 IST
Rate this:
18 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
8
2014
அரசியல் யாரையும் சந்திக்காமல் பெங்களூரு சிறையில் ஜெ., மவுனம் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடியது சிறைவாசல்
பாலு ஜுவல்லரியை நினைவு இருக்கிறதா? பாலு ஜுவல்லரி என்பது 1990களில் சென்னையில் பிரபலமாக விளங்கிய நகைக்கடை. 1991-96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலம் அது. வளர்ப்பு மகன் திருமணத்திற்காக பாலு ஜுவல்லரியில் இருந்து 40 கோடி ரூபாய்க்கு தங்கம் வாங்கப் பட்டது. பணம் தரப்படவில்லை. அன்றைக்கு 40 கோடி என்பது இன்றைய மதிப்பில் எவ்வளவு என்று பார்க்க இரண்டு விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். 1) தங்கத்தின் அதீத விலை ஏற்றம் 2) இன்றைய பண வீக்கம் இதன்படி பார்த்தால், அன்று 40 கோடி ரூபாய் தங்கம் என்பது இன்று 4000 கோடிக்குச் சமம். பணத்தைக் கேட்டுப் பார்த்த பாலு ஜுவல்லரி உரிமையாளர் கடுமையாக மிரட்டப் பட்டார். பணம் சிறிதும் கிடைக்க வழி இல்லாத நிலையில் தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனார். பாலு ஜுவல்லரிக்காக தினசரிகளில் அன்று வந்த விளம்பரம் (1991-96) கவித்துவமாக இருந்தது. கவிஞர் வைரமுத்து விளம்பர வாசகங்களை எழுதி இருந்தார். "பொன்னில் நால்வகை என்பார்கள். ஆடகம், கிளிச்சிறை, சாம்புநதம், சாந்தரூபம் ஆகிய நால்வகை. ஐந்தாவதாக ஒரு பொன் இருந்தால், அதற்கு பாலு என்று பெயர் வைக்கலாம்." ஆனால், பாலு போய்ச் சேர்ந்து விட்டார். இயற்கையாக அல்ல அநியாயமாக. கொன்றது யார்? அந்தக் குற்றவாளிகள் தப்பிக்கலாமா ?   09:22:01 IST
Rate this:
77 members
1 members
360 members
Share this Comment

அக்டோபர்
9
2014
பொது ஜெ., சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு சிறப்பு செய்திகள் எதிர்நீச்சல்
பாலு ஜுவலர்ஸ் கிட்ட ஆட்டய போட்ட 40 கோடி திரும்ப கொடுக்கவில்லை, பாவம் அவர் தற்கொலை செய்து கொண்டார், அந்த பாவம், அவர் விட்ட சாபம் எல்லாம் எங்கே போகும் ? இன்றைக்கு பாலு ஜுவலர்ஸ் குடும்ப நிலைமை என்ன ? இதெல்லாம் கூன்பண்டிகளுக்கு தெரியுமா ?   08:50:17 IST
Rate this:
3 members
0 members
44 members
Share this Comment

அக்டோபர்
9
2014
உலகம் காஷ்மீர் விவகாரம்மோடிக்கு பிலாவல் சவால்
டேய் போயி குடும்பம் குட்டி நு பிழைக்க வழியபாரு.   08:25:25 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
6
2014
பொது தப்பியது போயஸ் சிக்கியது கோடநாடு
பாலு ஜுவல்லர்ஸ் விட்ட சாபம் ............... இப்படி அனுபவிக்கனும்னு இருக்கு.   10:16:01 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
2
2014
உலகம் தேங்க் யூ அமெரிக்கா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நன்றி
Rajavadivelu - madurai,இந்தியா, இதை நீங்கள் ஓட்டு போட்ட அம்மாவிடம் கேளுங்கள்.   08:46:03 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
29
2014
அரசியல் தமிழகம் முழுவதும் இன்று பந்த் நடத்த அ.தி.மு.க., திட்டம் பல்வேறு சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
தன்னுடைய கட்சித் தலைவர் என்ற காரணத்திற்க்காக செய்த ஊழலை இல்லை என்பதுபோல மறுத்துப் போராடும் அதிமுகவினர் .... சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நடக்காது என நினைத்து கேபிள் கனெக்சன்களை துண்டித்துவிடும் அரசு கேபிள் நிறுவனங்கள் ..... பாரதம் போன்ற ஜனநாயக நாட்டில் , நீதிமன்றதால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரை விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி போராடும் அறிவிலி தொண்டர்கள் ..... முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் கூட ஆளுங்கட்சியின் தொலைகாட்சி என்பதால் இன்னமும் முதலமைச்சர் என்றே கூறிக்கொண்டிருக்கும் ஜெயா டிவி .... தங்கள் பிழைப்பு ஓடவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்காக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர்,நடிகைகள் ..... ஊழல் செய்த ஒருவரையே தலைவியாக எற்றுக்கொண்டதோடல்லாமல் குற்றம் நிரூபணமான பின்பும் அவருக்காக தீக்குளிக்கும் மங்குனி மக்கள் ....... உண்மையாக வெட்கப்படுகிறேன் இந்த தமிழ்நாட்டில் பிறந்ததற்காக .............   09:27:31 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

செப்டம்பர்
17
2014
அரசியல் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா துவக்கம் முதல் நிகழ்ச்சியாக தாயிடம் ஆசி பெற்றார்
பாரத நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் நரேந்திர மோதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்   13:48:44 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மே
11
2014
முக்கிய செய்திகள் ஆபத்தான முறையில் உணவு தயாரிக்கும் கடைகள் கோயம்பேட்டில் பாதுகாப்பு எப்போது?
திராவிட கழகங்கள் ஆட்சியில் இருக்கும் வரை இப்படிதான் இருக்கும், ஏன் எனில் எல்லா இடத்திலும் பணம் வேலை செய்கிறது.   18:00:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
13
2014
அரசியல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் திட்டவட்டம் காங்கிரசுக்கு பெரும் அடி காத்திருக்கிறது என கருத்து
முற்றிலும் உண்மை ( மானம் கெட்ட தமிழன் அஞ்சுக்கும், பத்துக்கும் ஆசைப்பட்டு ( சரி 200 ரூவா ) தன் வாழ்க்கையையே அடமானம் வைத்து ஆளும் கட்சிக்கு ஒட்டு போடாத மற்ற தமிழனின் வாழ்க்கையையும் சேர்த்து சீரழித்து உள்ளான்.எப்படியோ தமிழகம் சீரழிந்தாலும் இந்திய மிளிர போகிறது, வாழ்க மோடி,வளர்க பா.ஜ.க ஒழிக தமிழக் ஆளும் கட்சி. ஒழிக ஆளும் கட்சியின் சைக்கோ ஆதரவாளர்கள்,குருட்டு ஆதரவாளர்கள்..)   10:14:38 IST
Rate this:
158 members
0 members
7 members
Share this Comment