S Kalyanasundaram : கருத்துக்கள் ( 44 )
S Kalyanasundaram
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
26
2018
பொது உலகின் பழமையான மொழி தமிழ் பிரதமர் பேச்சு
கொஞ்சம் தமிழில் பதிவிடக்கூடாதா? எங்களுக்கு இந்த அளவு ஆங்கிலம் தெரியவில்லேயே.   20:00:49 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
பொது வைகோ மீது தேசதுரோக குற்றச்சாட்டு பதிவு
ஒன்பது வருடம் ஆறப்போட்டு இப்போது குற்றச்சாட்டு பதிவு செய்வது ஒன்றும் தேச துரோகமில்லையோ. இந்த மந்தநிலைக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை?   11:57:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
31
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் கோர்ட்டால் காவிரி பிரச்னையை தீர்க்க முடியாது குமாரசாமி
இவர் என்ன சொல்றார்னா 'கோர்ட் எது சொன்னாலும் நாங்க கேட்க மாட்டோம், அதனால கோர்ட்டால் இந்த பிரச்சனையை தீர்க்கமுடியாது'   09:47:43 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
பொது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம் மோடி அறிவுரை
திவ்யவும் ப்ரபந்தமும் தமிழா சமஸ்க்ரிதமா?   19:05:29 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
27
2017
அரசியல் தேர்தல் செலவு விவகாரம் தினகரன் பதவிக்கு சிக்கல்
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அங்கம் அல்ல. அது தனியான அரசியல் அமைப்பு. அது யாருக்கும் (எந்த அரசுக்கும்) கட்டுப்பட்ட்டதல்ல. சேஷனின் கர்ஜனை உங்களுக்கு நினைவில்லயோ?   19:58:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
16
2017
சம்பவம் நாகையில் எச்.ராஜா கைது
இவர் தமிழர் illainil வேறு என்ன என்று vilakkuveergala thelungara ? Malayaaliyaa? kannidigara? அல்லது மராட்டி அல்லது hindhikaararaa?   20:25:25 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
27
2017
Rate this:
6 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
18
2017
அரசியல் ரபேல் போர் விமானத்தின் விலை என்ன? ராகுல் கேள்வி
இவர் ஒன்னும் செய்தித்தாள்கள் எல்லாம் படிக்க மாட்டார் போல. அதான் 36 விமானத்திற்கான விலை 7 . 8 பில்லியன் என்று செய்தி வந்ததே. பின் எதற்காக இந்த கேள்வி. இதுபோன்ற போர் விமானம் பாகிஸ்தானிடமோ அல்லது சீனாவிடமோ இல்லை. இவர் இதை என் இந்துஸ்தான் ஏரோநாடிகளிடத்தில் வாங்கக்கூடாது என்கிறார். இவருடைய அறிவை என்னவென்பது?   18:52:59 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
12
2017
பொது ஆன் - லைன் பத்திரப்பதிவு நவ., 15 முதல் கட்டாயம்
இதற்கும் தனியாக லஞ்சம் உண்டா? அல்லது இப்போது கொடுக்கும் லஞ்சமே போதுமா?   05:35:44 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X