Sridhar : கருத்துக்கள் ( 624 )
Sridhar
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய ஊழல் ராகுல்
உண்மையாலுமே திருடனுக்கு தேள்கொட்டின மாதிரியான விஷயம் தான் இந்த செல்லா நோட்டு நடவடிக்கை. இவனுங்க கையிலே இருந்த கருப்ப வெள்ளையாக்கறதுக்கு 30 லிருந்து 40 பெர்ஸன்ட் வரை அடுச்சுட்டானுங்க பின்னே வயிறு ஏரியாதா? பப்புக்கு ஆச்சரியம் என்னவென்றால் நம்மளே இவ்வளவு பெரிய கொள்ளைக்காரன் நம்மகிட்டேருந்தே அடிச்சுட்டானுங்களேன்னு மாஞ்சு போறான் போலே இருக்கு பணம் கை மாறி A விடமிருந்து B கு சென்றிருப்பது உண்மைதான். ஆனால் இன்னொரு உண்மை B கு ஆபத்து காத்திருக்குங்கறது தான் எப்படியோ அரசுக்கும் மக்களுக்கும் அந்த பணம் வந்து சேர்ந்தால் நல்லதுதான்   13:32:51 IST
Rate this:
5 members
1 members
19 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
எக்ஸ்குளுசிவ் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது உயிர்தப்பிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எதிர்ப்பு
லச்சக்கணக்கான அப்பாவி மக்கள் குற்றம் நிரூபணம் ஆகாத நிலையிலேயே சிறையில் விசாரணை கைதிகளாக வாடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்க ஒரு ஜனமும் முன்வரவில்லை. நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி மிக கொடூர செயலை செய்த இந்த கும்பலை தூக்கு தண்டனை கொடுக்காமல் வைத்திருப்பதே பெரிய விஷயம். வெளியே வந்து என்ன கிழிக்க போகிறார்களாம்? இந்த மாதிரியான தீவிரவாதிகளை உள்ளேயே வைத்து சாவடிக்க வேண்டும். இதுலே ஒரு தீவிரவாதியின் அம்மாவுக்கு கண்ணீர் வேறு அழணும்னு ஆரம்பிச்சா அல் கயீடா தலைவனின் ஆத்தாவே அழுவாளே அதுக்கெல்லாம் விடுதலை செய்யணும்னா உலகத்துல கடல் பொங்கிடும்   12:58:35 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ரபேல் போர் விமானங்களை குறைந்த விலைக்கு வாங்குகிறோம் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஜஸ்ட் கமிஷன் இல்லாமல் அதை நீக்கிய விலை. ஆப்செட் என்றால் என்ன என்று புரிந்து கொண்டு பிறகு கமெண்டு போடுங்கள். ரிலைன்ஸ் மட்டுமா, பரத் போர்ஜ் மஹேந்திராவிலிருந்து பஜாஜ் வரை நிறைய கம்பனிகள் ஆஃப்செட்டில் இருக்குதே? 2012 இல் மற்றுமொரு ராணுவ கான்ட்ராக்டில் முகேஷ் அம்பானி கூட இருந்தாரே அப்போ இவையெல்லாம் டீல்னு சொன்னா, இந்த கூவு அப்போ ஏன் கூவலே? ஆப்செட் யாரோட வச்சுக்கறதுங்கறது பிரெஞ்சுக்காரனோட விருப்பம் ஏன்னா அது அவன் பொறுப்பு அதுக்கும் மெயின் காண்ட்ராக்டுக்கும் சம்பந்தம் இல்லே. HAL லே செய்யலாம்னா, விமானம் வெளிவரத்துக்கு 10 வருஷம் ஆயிடும்.மேலும் முதலீடு அதிகமாவதால், விமான விலையும் அதிகமாகும். இந்த சமயத்தில் எதிரிகளிடமிருந்து ஆபத்து வந்தால் அதை சமாளிக்க முடியாமல் போய்விடும். ஏற்கனவே கமிஷன் பேரம் படியாததால், சோனியா அரசு 10 வருஷத்திற்கு மேலே இதை தாமத படுத்தி இருக்கிறது. அதனால் தான், மோடி அரசு புத்திசாலித்தனமாக அளவை குறைத்து, விமானங்கள் சீக்கிரம் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதை புரிந்து கொள்ள முடியாத மங்குண்ணிகள் நாட்டில் அதிகம் பேர் இல்லை என்றாலும், ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.   13:26:59 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
பொது கல்வீசும் கும்பலுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீசார்
ஆரம்ப பாடமான இதுவே ஒரு யுக்தி என்று சொல்லும் நிலையில் போலீஸ் இருந்தால் காக்காய் கூட கல்லெறியும் முதல்ல கல் எங்கிருந்து கிடைக்குதுன்னு பாருங்க. ராவோடு ராவா பொதுஇடங்களில் கற்களை அப்புறப்படுத்தலாமே? அப்படியே அந்த தீவிரவாத மாணவர்கள் வீட்டில் சேர்த்து வைத்து கொண்டிருக்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், எறிந்தபிறகு எடுத்துவைத்துக்கொண்டு அதில் பல வீடுகள் கட்டிவிடலாமே? பத்துநாளில் எல்லா கற்களும் காணாமல் போகும். இந்த ஒரு சின்ன விஷத்தை கூட செய்ய துப்பில்லாமல் என்ன போலீசோ?   13:40:30 IST
Rate this:
46 members
2 members
10 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
அரசியல் கெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை
ஒரு பேச்சுக்கு நலத்திட்டங்களை தடுத்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். போனில் பேசுவதற்கு கூட தடை விதித்தார்களா என்ன? என்ன ஒரு அயோக்கியத்தனம்?   16:33:26 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
சம்பவம் ஹிந்து கடவுள் அவமதிப்பு சல்மான் கானுக்கு நெருக்கடி
அது தான் சீனாக்காரன் சரியாக சொன்னானே? அது மதம் அல்ல ஒரு மனோவியாதி என்று?   16:29:51 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
சினிமா பிக்பாஸ் வீட்டில் செண்ட்ராயன் மனைவிக்கு வளைகாப்பு...
நாலு மாசமா சொல்லலேன்னா அவருக்கு சந்தேகம் வராதோ? ஷோ trp ய ஏத்தணும்கறதுக்காக என்னென்னல்லாமோ செஞ்சுதான் பார்க்குறாங்க   15:26:15 IST
Rate this:
11 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது இந்தியாவில் பெட்ரோல் ரூ.80 வெளிநாடு ஏற்றுமதியோ ரூ.34!
வெளிநாட்டுக்காரனுக்கு எப்படியா நாம வரி போடமுடியும்? குடுக்குற ரெபைனிங் ஜாப் கான்ட்ராக்டயும் கான்செல் பண்ணிவிட்டு ஓடிவிடுவான். சும்மா கெடுக்குற நம்ம ரெபின்னரிக்கு வர வருமானம் போனது தான் மிச்சமாகும்.   16:40:02 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது இந்தியாவில் பெட்ரோல் ரூ.80 வெளிநாடு ஏற்றுமதியோ ரூ.34!
நாமளே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் போது எப்படி ஐயா ஏற்றுமதி செய்யமுடியும்? அவர்கள் அனுப்பும் கச்சாவை வெறும் ரெபைனிங் செய்து அவனுக்கு திருப்பி அனுப்பி கொடுக்கிறோம். உள்ளே வரும்போது அதன் விலை 23 ரூபாய் வெளியே போகும்போது 34. புத்தகத்தில் எழுதிக்கொள்ள மற்றும் சுங்கவரி கணக்குகளுக்காக.   15:14:31 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X