ilangovandba : கருத்துக்கள் ( 13 )
ilangovandba
Advertisement
Advertisement
ஏப்ரல்
25
2016
விவாதம் நீதிபதிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது சரியா?
நீதிபதியும் பணத்துக்காகத்தான் வேலை செய்கின்றனர். அதனால் வேலைய முடித்தால் தான் சம்பளம்னு ஒரு டார்கெட் fix பண்ணனும்   04:23:03 IST
Rate this:
119 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
12
2016
கோர்ட் ஜல்லிக்கட்டுக்கு தடை சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மக்கள் ஏமாற்றம்
தடை போடும் அரசாங்கத்தை எதிர்த்து நிற்க முடியாத கோழைகள் என்பதை நிருபித்து விட்டனர். மனிதர்களை அடக்க நினைக்கும் அதிகார வர்கத்தின் சூழ்ச்சி இது. நம்மால் அடங்கி போக மட்டுமே முடியும் எதிர்க்க முடியாது.   15:25:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2015
கோர்ட் கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தமிழகம் தான் டாப்
ஜட்ஜ் ஒரு கம்பெனி CEO மாதிரி செயல் படுகிறார். வாக்கில வச்சு பணம் வசூல் வேட்டை நடுக்குது. தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டனர்.   08:14:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2015
பொது இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை
இந்துகளின் சுதந்திரம் சட்டம் போட்டு பறிக்க படிகிறது என்பதினை இப்பொழுதாவது புரிந்துகொžள்ளுங்கள். முஸ்லிம்கு ஒரு சட்டம். கிறிஸ்டியனுக்கு ஒரு சட்டம் என்று அவர்களுக்கு கொடுத்த அடிப்படை சுதந்திரம் இந்துகளுக்கு இல்லை. முஸ்லிமையும் மற்ற மதத்தினருக்கு கொடுக்கும் ஒரு முக்கியத்துவம் இந்து மக்களுக்கு கொடுக்கப்பட வில்லை.   03:06:03 IST
Rate this:
7 members
0 members
42 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2015
உலகம் நிரந்தர உறுப்பு நாடாகும் இந்தியாவின் முயற்சிக்கு தடை அமெரிக்கா, ரஷ்யா, சீனாவின் எதிர்ப்பால் பின்னடைவு
ஐ.நா. மாதிரி புது கவுன்ஸில உருவாக்கி ஐ.நா., வை விட பிரமாதமா செயல் பட வேண்டும்.   15:02:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
27
2015
பொது சுதந்திர உரையில் என்ன பேசலாம் யோசனைகளை அனுப்புங்க பிரதமருக்கு!
mygov.in பதிய முடியவில்லை. உடனடியாக உதவவும்   08:27:55 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
18
2015
பொது பொய் புகார் பெண்களால் ஆண்களுக்கு கொடுமை சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு
பொய் புகார் போட சொலுவது வக்கீல்கள் தான். முதலில் தவறை தூண்டி பணம் பறிக்க நினைக்கும் வக்கீல்களை முதலில் தண்டிக்க வேண்டும். ஆண்கள் பெற்றோருக்கும், சகோதரிக்கும், மனைவிக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் உழைக்கும் அடிமையாக கருத படுகிறார்கள். பெண்கள் அவர்கள் குழந்தைகளை மட்டும் பார்த்து கொள்ளுவதை சாதனையாகவும் வலியாகவும் எண்ணுகிறார்கள். ஆணுக்கு நிகரான தண்டனை பெண்களுக்கும் வேண்டும். ஆண் என்றால் அடிமை, பெண் என்றால் பொக்கிஷம்/பாவம் என்கிற நிலை மாற வேண்டும்.   08:59:46 IST
Rate this:
5 members
1 members
100 members
Share this Comment

ஏப்ரல்
23
2015
பொது விவசாயிகள் தற்கொலையை தடுக்க தகுந்த ஆலோசனை கூறுங்கள் உயிரை விட எதுவும் முக்கியமில்லை என பிரதமர் மோடி உருக்கம்
படிப்பு என்கிற பெயரில் பணக்காரனுக்கு ஜால்ரா அடிக்க கற்று கொடுக்கும் இந்த நாட்டுல மனிதாபிமானம் வேலை செய்யாது. என்று சம்பளத்துக்கு வேலை செய்யாம சமுதாய நலனுக்கு உழைத்தால் நாடு முன்னேறும். அரசாங்கம் சம்பளத்துக்கு பதிலா எல்லாருக்கும் அடிப்படை வசதியை இலவசமா பண்ணி தரனும்.   01:54:15 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
23
2015
பொது எங்கே செல்கிறது இந்தியா? விவசாயிகள் தற்கொலையை அரசியலாக்கும் அரசியல்வாதிகள்
படிப்பு என்கிற பெயரில் பணக்காரனுக்கு ஜால்ரா அடிக்க கற்று கொடுக்கும் இந்த நாட்டுல மனிதாபிமானம் வேலை செய்யாது.சம்பளத்துக்கு வேலை செய்யாம சமுதாய நலனுக்கு உழைத்தால் நாடு முன்னேறும். அரசாங்கம் சம்பளத்துக்கு பதிலா எல்லாருக்கும் அடிப்படை வசதியா இலவசமா பண்ணி தரனும்.   01:43:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
5
2015
பொது நீங்கள் கடவுள் நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும் நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
நீதி வழங்க நிறைய நிதி ஒதுக்க வேண்டும் என்கிறது நிதிபதிகளின் வாதம். நாடு வறுமையில் இருக்கும் போது நான் மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்கின்ற நிதிபதிகளா சரியான தீர்ப்பு வழங்குவாங்க? NGO அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தால மட்டுமே மக்கள் மனதை புரிந்து செயல் பட முடியும்.   17:14:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment