இந்தியன் kumar : கருத்துக்கள் ( 10321 )
இந்தியன் kumar
Advertisement
Advertisement
ஜூலை
18
2018
பொது நிரம்பிய அணைகள் குமாரசாமி சிறப்பு பூஜை
எல்லாம் வல்ல இறைவனை வணங்கினால் மழை பொழிந்து அணைகள் நிரம்பியது போல் , ஊழல் இல்லாத நல்ல தலைவர்களும் கிடைப்பார்கள் . எல்லாம் இறைவன் செயல்   11:12:39 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது மாவட்ட செயலர்களுடன் ரஜினி 4 நாள் ஆலோசனை
திமுக அதிமுகவுக்கு மாற்றாக 19% வாக்குகளை ஒருங்கிணைத்தவர் தமிழருவி , நேர்மையானவர் உண்மையானவர் , தமிழ் புலமை கொண்டவர் , நல்லவர்களை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் சரவணா   11:04:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது மாவட்ட செயலர்களுடன் ரஜினி 4 நாள் ஆலோசனை
அய்யா கல்யாண ராமன் அவர்களே கடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணியை ஆதரித்தேன், நல்ல கண்ணு அவர்களை முதல்வராகவும் வைகோ அவர்களை துணை முதல்வராகவும் அறிவிக்க விரும்பினேன், ஆனால் நல்ல மனிதர் கேப்டன் அவர்களை அறிவித்தார்கள், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடிந்ததா? அன்புமணி திருமா வளவன் ,கேப்டன் தோற்று போனார்கள் சீமான் வைப்பு தொகை கூட இழந்தார் தமிழ் நாட்டின் 234 தொகுதிகளையும் ஊழல் கட்சிகளான திமுக அதிமுக கூட்டணி தான் கைப்பற்றியது இதை உங்களால் மறுக்க முடியுமா? பணம் தான் அணைத்து தொகுதியிலும் ஜெயித்தது திமுக அதிமுக இரண்டும் மாபெரும் பூதங்கள் அதை வீழ்த்த அதிக ரசிகர்களை கொண்ட , ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட ,தொழில் மீது மரியாதை கொண்ட நல்லவர் ரஜினியால் தான் முடியும் அவர் மராட்டியத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்தாலும் அவர் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் மண் தான் அந்த மண்ணுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே மலையாளத்தில் பிறந்த எம்ஜிஈஆர் , கர்நாடகாவில் பிறந்த அம்மாஜி, ஆந்திரா முன்னோர்கள் கொண்ட கலைஞர் ஆளலாம் ரஜினி ஆளக்கூடாதா ? ஊழல் தமிழன் தான் ஆண்டு கொண்டிருக்கிறான் நல்ல இந்தியன் ஆளட்டுமே மக்கள் வாக்களித்தால் தான் அவர் முதல்வர் ஆக முடியும் , வரும் முன்பேய் எதிர்க்க வேண்டாம் ரஜினி வந்தால் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்பது என் நம்பிக்கை , கண்டிப்பாய் இறைவன் அதட்கு அருள் புரிவார் நம்பிக்கை தான் வாழ்க்கை வாழ்க பாரதம் வெல்க இந்தியா   11:01:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது மாவட்ட செயலர்களுடன் ரஜினி 4 நாள் ஆலோசனை
உண்மை நிலவரம் தெரியாமல் கருத்தை பதிவிட கூடாது, லதா ரஜினி அவர்கள் காசு விஷயத்தில் கண்டிப்பானவர்தான் அதற்காக வாடகை கொடுக்காமலும் ஊழியர்களுக்கு சம்பள தொகை கொடுக்காமல் இருக்கவில்லை , இட்டுக்கட்டி எழுதும் பொய் செய்திகளை வைத்து கருது பதிய கூடாது , அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை கேட்டு பார்   10:48:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2018
பொது 102 அடியை கடந்தது மேட்டூர் அணை
அனைவரும் வருண பகவானுக்கு நன்றி சொல்லுங்கள்   10:37:07 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
17
2018
கோர்ட் அப்பாவிகள் அடித்து கொல்லப்படுவதை தடுக்க புதிய சட்டம்!
சட்டத்தை கையில் எடுப்பது தவறு , ஒருவர் மீது தவறு இருப்பதாக நினைத்தால் அவரை பிடித்து காவல் துறையில் ஒப்படைக்க வேண்டும் ,   10:35:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
17
2018
அரசியல் ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் இழுபறி! குழப்பத்தில் விழி பிதுங்கி நிற்கும் கட்சிகள்
தேர்தலை முறைப்படி அறிவிக்கட்டும் யாரவது போட்டி இட்டுத்தான் ஆக வேண்டும்.   10:25:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
17
2018
பொது நெடுஞ்சாலை துறை கான்ட்ராக்டர் வீடுகளில் சோதனை நீடிப்பு!
ஒரு பக்கம் பணம் குவிந்து கிடக்கிறது இன்னொரு பக்கம் ஒரு நேர உணவுக்கு கூட வழியில்லாமல் பல பேர் இதுதான் இந்திய நிலை , இனிமேலும் ஊழல் வாதிகள் பொறுப்புக்கு வர கூடாது. இறைவா நீதான் நல்லவர்கள் மூலம் காப்பாற்ற வேண்டும்.   10:08:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
17
2018
பொது நெடுஞ்சாலை துறை கான்ட்ராக்டர் வீடுகளில் சோதனை நீடிப்பு!
கான்ட்ராக்ட்டர் செய்யாதுரையை விசாரித்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தேன் என்று தெளிவாய் சொல்லிடப்போறார் , ( விசாரிக்கும் முறையை பொறுத்து இருக்கிறது )   10:05:57 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது மாவட்ட செயலர்களுடன் ரஜினி 4 நாள் ஆலோசனை
ரஜினி நேர்மையானவர் உண்மையானவர் , ஆன்மீகவாதி , நல்லவனுக்கு நல்லவன் கெட்டவர்களுக்கு பொல்லாதவன் , நாட்டுக்கொரு நல்லவன் வரும் தேர்தல் நிரூபிக்கும்   17:31:23 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment