விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் .... என்ன ஆச்சரியம்..... தி நகர் ரெங்கநாதன் தெரு கடைக்கி சீல் வச்சீங்க... எத்தன லாரி-ல பணம் வாங்கிட்டு திறந்து விட்டீங்க...தி நகர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி...அத முதல இடிச்சிட்டு இங்க வாங்க... இல்ல நடிகைகள்கிட்ட காசு பிளஸ் குஜால் கிடைக்கும்-நு சீன போடுறீங்களா.. இல்ல எவளாவது உங்க நியூ-இயர் கொண்டாட்டத்துக்கு குத்தாட்டம் போட முடியாதுன்னு சொல்லிடளா ??
24-டிச-2012 06:27:52 IST