K.Thirumalairajan : கருத்துக்கள் ( 48 )
K.Thirumalairajan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2016
அரசியல் ரயில் கொள்ளை ஸ்டாலின் தீர்மானம்
பொதுத்த்துறை வங்கிகளும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வாங்கி சம்பந்தப் பட்ட விஷயங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்க முடியாது.எனவே, கவன ஈர்ப்பு தீர்மானம் தேவையற்ற ஒன்று.   12:43:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2016
அரசியல் எதையும் சந்திக்க நான் தயார் ஜெ.,வுக்கு சசிகலா புஷ்பா சவால்
அரசியல் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போகிறது என்பதற்கு நடக்கும் நிகழ்வுகளே சான்று.   12:39:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
சிறப்பு பகுதிகள் பேச்சு, பேட்டி, அறிக்கை
ஒன்றுமில்லை-என்பதைத்தான் தி.மு.க. தலைவர் 'காகிதப்பூ', கானல் நீர் என விமரிசித்திருக்கிறார்.இதற்கு அண்டார்டிகா மற்றும் அரக்கோணம் ஆப்பிள் சாகுபடி உதாரணம் மூலம், முன்னவரின் கூற்றை,'பட்ஜெட்டில் எதுவும் சாத்தியமில்லை 'என அமைச்சர் ஒப்புக் கொள்கிறாரோ.....?   12:24:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
அரசியல் நாட்டு நடப்பு வெளிநடப்பு அமைச்சர் பேச்சால் அமளி
இவர்கள் செய்வதை,அமைச்சர் விமரிசித்தால், கோபம் வரத்தானே செய்யும்.....?   12:12:46 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2016
பொது மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு
உ.பி. அரசு கூட, மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறது ஆனால், நம்ம நிலைமை.....?   13:56:02 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2016
அரசியல் ரகுராம் ராஜன் தேவதூதரா? சுப்ரமணியசாமி சாடல்
நல்ல வேளை, இவர் நிதி மந்திரியாக இல்லை....1   13:52:01 IST
Rate this:
32 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2016
அரசியல் மீண்டும் ஒரு 1965 ஸ்டாலின் எச்சரிக்கை
ஏற்கெனவே 1965-ல் நடந்த 'ஹிந்தி' எதிர்ப்பு போராட்டத்தால், தமிழன் இன்று கும்மிடிபூண்டிக்கு அப்புறம் சென்று வாழ முடிய வில்லை ஒரு பிரிவினர், பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டு, இங்கே பலர் தனி மரமாய் முதியோர் இல்லங்களில் முடங்கி கிடக்கின்றனர். .மீண்டும் 1965 என இவர்கள் மிரட்ட முயலுவது, விளம்பரத்திற்கு மட்டுமே உதவும்.   13:48:01 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2016
பொது ஆம்னி பஸ் கட்டணத்தை குறைக்க உரிமையாளர்கள் தயார் உயர்நீதிமன்ற உத்தரவு படி அரசு வரி வசூல் செய்யுமா?
நேர்மை உறங்கும் பூமியில், நியாயங்கள் அரங்கேற முடியுமா என்ன......?   15:29:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2016
பொது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு
வழக்கின் முடிவு நெருங்குகிறதே.....   15:25:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2016
அரசியல் தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் ஸ்டாலின்
ஆட்சி நடத்துவதுதான் முக்கியமே தவிர, அது, மைனாரிட்டியா அல்லது மெஜாரிட்டியா என்பது முக்கியமல்ல' என்பதை, ஸ்டாலின் நாசூக்காக தெரிவித்திருக்கிறார்.   15:24:24 IST
Rate this:
11 members
0 members
30 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X