ஜெய சேகர் : கருத்துக்கள் ( 315 )
ஜெய சேகர்
Advertisement
Advertisement
ஜூன்
26
2017
அரசியல் ஆங்கிலம் பேசக்கூடியவர் ரஜினி பொன்.ராதா
//ரஜினிகாந்த் நன்கு படித்தவர் // ஐஐடி யில் படித்துவிட்டு தான் கண்டக்டர் வேலையில் சேரமுடியும் போல ( 8th பாஸ்) .. பழைய தமிழ் படங்களை பாருங்கள், கமலும் ரஜினியும் சில சொற்றொடர்களை ஆங்கிலத்தில் உரையாடும் போது, கமல் சரளமாக பேசுவார், ரஜினி எழுதி வைத்து படித்தது தெளிவாக தெரியும். படம் : இளமை ஊஞ்சலாடுகிறது.. மேலும் படிப்பு மிக முக்கிய காரணியில்லையெனிலும், நீங்கள் வாங்கும் வக்காலத்து தான் சகிக்க முடியவில்லை...   07:20:33 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
25
2017
பொது லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது ரிசர்வ் வங்கி
தம்பி சாவியை யாரு செய்யறது பேங்க் காரன் தானே... அப்பாவி வெள்ளந்தியா இருக்கியே.....லாக்கர் காலியாக இருக்கும் போது, இரண்டு சாவியும் பாங்கில் தானே உள்ளது, அப்போது கள்ள சாவி போடா முடியாதா ?   07:13:16 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
23
2017
பொது ராம்நாத் கோவிந்துக்கு அரசு சார்பில் தற்காலிக பங்களா ஒதுக்கீடு
அப்ப நீங்க ஆட்சில உக்காந்து என்ன பன்றீங்கோ ?   10:07:36 IST
Rate this:
11 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
17
2017
சினிமா அஜித்தை வைத்து எனது வளர்ச்சியா...? - சிம்பு மீண்டும் வம்பு...
சரியாக சொன்னீங்க ப்ரோ.. இளைய தளபதி விஜய் அனைவருக்கும் உதவும் உள்ளம் கொண்ட தமிழக வழிகாட்டி. ஜெயலலிதாவிற்கு பிறகு மக்கள் விருமும் ஒரே தலைவன் நடிகர் விஜய்.. தலைவா எங்களை ஆள வாவேறு மாதத்தில் பிறந்திருந்தாலும் சமத்துவம் பேசும் பெரியார், வியூகத்தில் சாக்ரடீஸ். எங்களின் தெய்வம் தலைவா நீ...   06:35:55 IST
Rate this:
14 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
15
2017
பொது மாறியது போட்டோ உள்துறை சமாளிப்பு
இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் மார்க்கெட்டிங் செய்து தான் ஆட்சிக்கு வந்தவர்கள்..இதெல்லாம் சாதாரணம்...   15:31:06 IST
Rate this:
25 members
0 members
54 members
Share this Comment

ஜூன்
10
2017
பொது ம.பி.,யில் தூண்டப்படும் கலவரம் சவுகான் வேதனை
காங்கிரஸ் ஆட்சி செய்த சமயத்தில் இதை சொன்னால்... நீங்கோ ஒத்துக்கொண்டிருப்பீங்களா..?   16:02:20 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

ஜூன்
10
2017
பொது ம.பி.,யில் தூண்டப்படும் கலவரம் சவுகான் வேதனை
//விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க அரசு ஒரு போதும் தயங்காது. விவசாயிகள் மற்றும் மார்க்கெட்டில், இடைத்தரகர்கள் இல்லாத நிலையை உருவாக்க தீவிரமாக முயற்சித்து வருகிறோம்.//... ஏம்பா ...17 வருஷமா பி.ஜெ.பியை சேர்ந்த நீதானா ஆட்சி செய்யற...தயங்காது..முயற்சிக்கிறோம், செய்வோம்னு கத விடற....ஒருமாதமா விவசாயிகள் நிலா அபகரிப்புக்கு எதிரா குரல் கொடுத்து அழுவுறான்....நல்ல தண்ணி வளம் உள்ள அங்கு, விவசாய நிலத்தை அழித்து, நாசப்படுத்த ஏன்டா அலையிறீங்க......சரி சரி...பரவாயில்லை விடு... 20 வருடத்துக்கு முன்னால ஆட்சி செய்த காங்கிரஸ் தான் காரணம்னு சொல்லிட்டு போயிடலாம்..   14:53:56 IST
Rate this:
6 members
0 members
31 members
Share this Comment

ஜூன்
9
2017
பொது நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான கேள்வி ஒத்துக்கொண்ட சிபிஎஸ்இ
தமிழன் முன்னொருகாலத்தில் நிலப்பிரபுகளுக்கு அடிமையாயிருந்தான், பின்னர் மதத்தை வைத்து அடிமையாக்கினார்கள்.. பின்னர் ஆங்கிலேயன், பின்னர் சினிமாக்காரன்...இப்போது மறுபடியும் மதத்தை வைத்து பி.ஜெ.பி காரன் வருகிறான்....அவனுக்கு பிராந்திய மொழிகளால் நிறைய செலவாகிறது, உதாரணம்.... தனி டிவி , டிவி விளம்பரம், தனி சினிமா, தனி கம்யூனிகேஷன், மோனோபோலி பிசினஸ்..etc ... இதை உடைக்காமல் விடமாட்டான் தொழிலதிபரும் வடக்கத்தானும்.... முட்டாள் மக்கள் அங்கு தான் போய் வீழ்வான்....   12:21:18 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
7
2017
பொது ஐ.ஐ.டி.,யில் நடந்தது என்ன? மனம் திறக்கும் மணிஷ்
மத்திய பிரதேசத்தில் ஆளும் பி.ஜெ.பி , போராட்டம் செய்த ஆறு விவசாயிகளை போலீசார் சுட்டு கொன்றுள்ளனரே.. அந்த செய்தி எங்கே காணோம்...   17:07:53 IST
Rate this:
32 members
1 members
30 members
Share this Comment

மே
26
2017
பொது இந்தியாவின் நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
2012 இல் தொடங்கப்பட்ட இந்த பாலத்தை திறக்கும் பணியை திறம்பட திறந்துவைத்த மோடி ஜிக்கு வாழ்த்துக்கள்...   13:46:52 IST
Rate this:
23 members
0 members
11 members
Share this Comment