Kailash : கருத்துக்கள் ( 721 )
Kailash
Advertisement
Advertisement
நவம்பர்
23
2017
அரசியல் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடக்கவில்லை தினகரன்
பாஜ தன் வேலையை செய்துவிட்டது அடிமை கூழை கும்பிடு போட்டால் எஜமானன் அந்த வேலையை முடித்து கொடுப்பான். இரட்டை இலை யார் பெற்றாலும் மக்கள் தான் எஜமானர்கள் மக்கள் கொடுக்கும் தீர்ப்பே இறுதியானது. பாஜ பின்வாசல் வழியாக வந்து காரியத்தை சாதிக்காமல் மக்களை சந்திக்க வேண்டும். தேர்தலில் நின்று வென்று சாதிக்க வேண்டும். ttv ops எடப்பாடி தமிழகத்தில் இனி எடுபடாது. இவர்கள் அரசியல் வாழ்க்கை இனி முடிந்துவிடும். பாஜவும் அதன் சாயம் இங்கே வெளுத்துவிட்டது யாரும் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் பாஜ பின்னணியில் கவர்னர் செயல்படுவார். இந்தியாவில் ஒரு கட்சி கூட உருப்படி கிடையாது. ராணுவ ஆட்சியே வந்தால் நல்லது. அவர்கள் மட்டுமே நமக்கு பாதுகாப்பாக உள்ளனர்.   22:54:46 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
23
2017
அரசியல் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது ஏன்? தேர்தல் கமிஷன் தீர்ப்பு விவரம்
Rockie - nellai, இன்னமும் அதிகமாக பாலாறில் மணல் லாரிதான் போகும்   17:50:50 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
23
2017
அரசியல் கட்சியும், ஆட்சியும் எங்களுக்கே தினகரன்
ttvd வீரத்தோடு உள்ளார் கொள்ளை ஊழல் செய்தாலும் மத்திய அரசுக்கு அடிமையாக எடுபிடியாக இல்லை. ஜெ போல தமிழகத்திற்கு தனி உரிமைக்காக போராடுவார். மத்தியஅரசு நீட்டும் பேப்பர்களில் கையெழுத்து போட்டுக்கொண்டே இருக்கமாட்டார்... ஏன் என்ற கேள்வியும் கேட்பார்.. ஆட்சியையும் கட்சியும் TTVD கே கிடைக்கட்டும். அதிமுக யாருக்கு கிடைத்தாலும் மக்கள் யாருக்கும் இனி (OPS EPS TTV) ஒட்டு போட போவதில்லை.   10:19:00 IST
Rate this:
17 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
23
2017
அரசியல் இரட்டை இலை யாருக்கு? இன்று தெரிய வாய்ப்பு
நியாயப்படி பார்த்தால் ttv சசி குரூப் க்குத்தான் இரட்டை இலை அதிமுக செல்ல வேண்டும். காரணம் அம்மா இறந்த பிறகு இந்த பிரச்னை வந்தால் நேரடியாக MP MLA ஆதரவை வைத்து மெஜாரிட்டி யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு ஒதுக்கலாம் ஆனால் இறந்த பிறகு அனைவரும் சசி பின்னால் சென்று வெட்கமில்லாமல் அவர் வீடு வாசலில் இருந்து நீங்கள் தான் ஆட்சி பொறுப்பை பார்க்கவேண்டும் என்று மதுசூதனன் பேசிய நேரலை காட்சி டிவியில் வந்தது. OPS EPS பதவி ஏற்றபின் சசி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள் பிறகு மத்தியஅரசு கொடுத்த தைரியத்தில் இவர்கள் மீது பாய்கின்றனர் தனி அணியாக பிரிந்தனர் பிறகு ஒன்று சேர்ந்தனர் ஒரு ரெய்டு நடத்தியவுடன் அடிமை ஆனார்கள். ஆனால் சசி மற்றும் ttv இன்றும் தைரியமாக மத்திய அரசை எதிர்க்கின்றனர் ஜெயலலிதா போல தீரத்துடன் உள்ளனர் அடிமையாகவில்லை. அரசியலில் அனைவரும் கொள்ளையர்கள்தான். அதிமுக இல்லையென்றால் அடுத்து வரப்போவது திமுகதான் அவர்கள் நேர்மையானவர்கள் அல்ல இவர்களும் அப்படியேதான். இருப்பதில் வீரத்தோடு இருப்பவர்களை தேர்ந்தெடுக்கலாமே... அதனால் அதிமுக ttv அணிக்கே செல்ல வேண்டும். ops eps அணிக்கு இரட்டை இலை சென்றால் பாஜவிற்கு கிளை கட்சியாக தான் இருக்கும் தனித்துவம் வாய்ந்த இலைக்கட்சியாக இருக்காது.   09:57:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
22
2017
அரசியல் தேர்தலுக்காக ஜெ.,யிடம் பெற்ற கைரேகையில்...உயிரோட்டமில்லை!
நாட்டில் உள்ள பல மர்ம சாவுகளில் இதுவும் ஒன்றாகிவிடும். பல மர்மங்களில் எதாவது ஒன்று மக்களுக்கு தெரிந்ததா? அப்போது வெங்கய்ய நாயுடு அப்போலோ வாசலில் இருந்து பஞ்சாயத்து செய்து OPS சை முதல்வராக்கிதான் அடுத்த வேலை பார்க்க ஆரம்பித்தார். aims மருத்துவர்கள் அப்போலோவில் சும்மா காத்திருந்துவிட்டு சிகிச்சை அளித்தது போல வெளியுலகை நம்ப வைத்தனர். சமீபத்திய புதிய தலைமுறை channel நேரலையில் அப்போலோ பணிபுரிந்த டாக்டர் சில நிமிடம் இந்த விஷயத்தை தெரிவித்தார் உடனே பிரேக்கிங் நியூஸ் என்று வேறு செய்தி காண்பித்தனர் பிறகு அந்த topic விட்டுவிட்டு வேறு topic மாற்றினார்கள். ஊடகமும் யாருடைய நலனுக்கோ மறைக்கிறது. அம்மா சசி பிடியில் இருந்ததை மத்திய அரசு கவனித்து அப்போலோவில் இருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து இருக்கலாம்... மத்திய அரசுக்கு அனைத்து விபரமும் தெரியும். அவர்களும் கூட இருந்து குழிபறித்தனர். இப்போது தமிழக அரசு அவர்கள் பிடிக்கு கொண்டு வந்து விட்டனர். நேர்மையான அரசாக இருந்தால் இந்த அரசை கலைத்துவிட்டு தேர்தல் வைக்கட்டும் மக்கள் விருப்பம் போல அடுத்த அரசு வரட்டும்.   09:43:52 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
21
2017
பொது மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்க வங்கி காசோலைக்கு வருகிறது, வேட்டு பிரதமர் மோடியின் அடுத்த வியூகம்
//தேசநேசன்// இனி இப்படியே மக்களுக்கு ஆதரவான கருத்து கூறுவீர்கள் என்றால் வரும் தேர்தலில் உங்களுக்கே vote போடுவேன்.   15:39:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
21
2017
பொது மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்க வங்கி காசோலைக்கு வருகிறது, வேட்டு பிரதமர் மோடியின் அடுத்த வியூகம்
வளர்ந்த நாடுகளில் கூட செக் வசதி உண்டு அது பாட்டுக்கு இருக்கட்டுமே ஏன் இந்த அடுத்த முட்டாள்தனமான முடிவு. டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் என்ற பின் வங்கிகள் எதற்கு 30 - 40 வங்கிகள் உள்ளனவே எதற்கு அதையும் இழுத்துமூடிவிடலாம்.   15:36:32 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
21
2017
பொது சொத்து பரிவர்த்தனைக்கு ஆதார் இணைப்பு... கட்டாயம்?
உண்மையில் பாராட்ட தக்கது எனக்கு தெரிந்த ஆடிட்டர் சுமார் 25 வீடுகள் வைத்துள்ளார் அவருக்கு தெரியும் எப்படி வரித்துறையை குழப்பலாம் என்று.. ஆதாரை வைத்து தலையில் சுத்தியலால் அடிக்கலாம். பொறி கலங்கி விடுவார்கள்... அதே போல அந்த voter கார்டு - ஆதார் இணைப்பு நடைபெறுமா? அது உங்களுக்கு பிரச்னை இல்லையே... நேர்மையான அரசுக்கு பிரச்னை கிடையாதே. முதலில் தமிழகத்தில் ஆதார் voter கார்டு இணைப்பை கொண்டு வாருங்கள்... பல தேர்தல்கள் அடுத்து நடக்க இருக்கிறது.... உண்மையான clean இந்தியா ஆகிவிடும்.   15:31:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
21
2017
அரசியல் வருமான வரித்துறையின் அடுத்த இலக்கு... மன்னார்குடி!
இன்னமும் 18 வருடம் இவர்கள் தான் இங்கே தலைப்பு செய்தி...   09:14:05 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
21
2017
அரசியல் வருமான வரித்துறையின் அடுத்த இலக்கு... மன்னார்குடி!
இன்றும் இவர்களா.... போதும் ஐயா...   09:13:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment