Jey Sam : கருத்துக்கள் ( 4 )
Jey Sam
Advertisement
Advertisement
நவம்பர்
15
2016
அரசியல் நோட்டு ஒழிப்பிற்கு பின்னால் மிகப்பெரிய ஊழல் ராகுல்
புதுசா ஏதாவது டிரைபண்ணுங்கப்பா?   08:45:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
8
2016
அரசியல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது
கம்போடியாவில் வசிக்கும் தமிழனையும் தமிழனாகதான் பாக்கின்றோம். அதுதான் எங்கள் பண்பு..............   12:10:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
8
2016
பொது பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசம் கிடையாது ராஜ்நாத் சிங்
ஒரு இந்துவாக இருப்பதற்கு வேதங்களை படிக்கவேண்டிய அவசியம் இல்லை. மனிதனாக இருந்தால் போதும்.   15:00:48 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

ஜூன்
2
2016
சம்பவம் திறக்க, திறக்க சிலைகள் மர்ம பங்களா உடைப்பு
சிலைகள் என்ற ரீதியில் அவர்கள் கடத்துவது இந்தியாவின் விலை மதிப்பில்லாத பொக்கிசங்களை. இதெல்லாம் புரியாமல் ஏதோ இந்துக்கோயில்களின் சிலைகடத்துகிறார்கள் என்று நினைத்துகொண்டிருக்கின்றீர்கள்.இவைகள் வரலாற்று சின்னங்கள். இதன் அருமை பெருமை உங்களைப்போன்றவர்களுக்கு புரியாவிட்டாலும் வேறு நாட்டுகாரனிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏன், முடிந்தால் சிங்களவனாவது கற்றுக்கொள்ளுங்கள். கலைப்பொருட்கள் என்னவென்பதையும் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதனையும். வரலாற்றை வித்துவிட்டு ஈவேராவுக்கு குடை பிடித்தகொண்டே இருங்கள் அதுவே உங்களுக்கு நல்லது.   15:08:41 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X