Ahmed ullah : கருத்துக்கள் ( 6 )
Ahmed ullah
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2018
அரசியல் பாகிஸ்தானுடன் ராகுல் கூட்டா ? அமித்ஷா கேள்வி
தமிழ்நாட்டின் முஸ்லிம்களில் 10 சதம் உள்ள உருது பேசும் முஸ்லிம்களைப்பற்றி சீமான் அவ்வாறு குறிப்பிட்டார். 90 சதம் உள்ள தமிழ் முஸ்லிம்களைப்பற்றி அல்ல. அவர் தமிழன் போர்வையில் அரசியல் நடத்தவில்லை. தமிழனாக அரசியல் நடத்துகிறார். தமிழனின் உரிமைக்காக பேசுகிறார்,   21:26:28 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
சம்பவம் காஷ்மீரில் ரோஹிங்கிய அகதிகளிடம் ரூ.30 லட்சம் பறிமுதல்
"இந்தியாவை சேர்ந்த ஏ.பி.பாதக் என்பவர், மனைவி, 3 வயது குழந்தையுடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலிருந்து ஜெர்மனியின் பெர்லின் செல்லும் விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் கிளம்பும் போது, 3 வயது குழந்தை அழுதுள்ளது. கோபமடைந்த விமான ஊழியர்கள், குழந்தையை மிரட்டியுள்ளனர். பயந்து போன குழந்தை தொடர்ந்து அழவே, விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு வந்து, 3 பேருடன், மேலும் சில குழந்தைகளையும் கீழே இறக்கிவிட்டு சென்றனர். இந்தியர்கள் குறித்து அவதூறாகவும், இனவெறியை தூண்டும் வகையிலும் பேசியுள்ளனர்"- இந்த செய்திதான் உனக்கு பதில்.   00:03:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
19
2016
சம்பவம் உதவாத ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு மிரட்டல் மாணவன் கண்ணீர்
அக்னி சிவா மட்டும் அல்ல, அக்னி கக்கும் ஒரு விஷ கூட்டமே இருக்கிறது. கார்த்திக் சென்னை, ஆரூர் ராங், ஸ்ரீராம் சென்னை, சிற்பி தம்மாம், தமிழ் செல்வன் (பெயருக்கு சம்பந்தேமே இல்லை), ராஜன் திருநெல்வேலி, நல்லவன் நல்லவன், ஜி.ராமகிருஷ் / சுவாமிநாதன் நாத் அபுதாபி, மாரப்ப கவுண்டர், கரிமேடு கருவாயன், புருஷ் கடலூர்/மலேசியா, காசிமணி பாஸ்கர் etc etc.   23:40:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
2
2016
பொது எல்லையில் பாக்.,ஐ எதிர்த்து சண்டையிடுவேன் அன்னா ஹசாரே
நீ பாக்கையும் எதிர்த்து போராட வேண்டும், நீ பாஜக வையும் எதிர்த்து போராட வேண்டும். இரண்டுமே நம் நாட்டின் நோய்கள்.   19:34:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
21
2016
அரசியல் எங்கே போகிறது பா.ஜ.? கருணாநிதி கேள்வி
தமிழன் மதம் மாறி விட்டான். மனம் மாறி விட்டான். என்ன செய்ய. தான் இந்து என்பதனை மாற்றி, நாத்திகனாகவோ, இஸ்லாமியனாகவோ, கிறிஸ்துவனாகவோ மாறி விட்டான். தமிழன் என்ற தன் இயற்கையை இனத்தை எப்படி மாற்ற முடியும். தமிழன் வேறு, இந்து வேறு என்பது அடிப்படை அறிவு.   23:22:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
11
2016
அரசியல் தொகுதி பங்கீட்டில் தொடரும் உரசல் கரை சேருமா காங்., - கம்யூ., கூட்டணி?
எது சந்தர்ப்பவாதம். ஜம்மு காஷ்மீரில் உன் கட்சியின் பி.டி.பி யுடனான உறவின் தேச விரோத செயலை மக்கள் புரிந்து வைத்துள்ளர்தாம்.   23:26:26 IST
Rate this:
8 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X