டிசல் விலை போல் அந்நியர்களே நம்மிடம் வாங்கிய பொருட்களுக்கு விலை நிர்ணயித்து கொள்ளலாம் என்று சொல்லத்தான், ஆட்சி மாறும் முன் அதையும் பார்கத்தான் போறோம்.
19-ஜன-2013 07:08:26 IST
ஒரு தலைமை ஆசிரியரா நீங்க தோற்றுவிட்டீர்கள், உங்கள் பொறுப்பு உங்களுக்கு தெரியவில்லை என்பதை மறைமுகமாக ஒத்து கொள்கிறீர்.அவர் அவர் கடமையை அவர்களே செய்தாக வேண்டும்.இன்று துப்புரவு நாளை கிளார்க் வேலை நாளை மறுநாள் வாட்ச் மேன் என்று கூடி கொண்டே போகும். மற்றவர் நம்மை இளிச்சவாயன் ஆக்கிவிடுவான். உண்மையில் வருந்த கூடிய செய்தி, தயவு செய்து சிந்தித்து செயல்படவும்,
19-ஜன-2013 06:10:29 IST
மறைமுகமாக காங்கிரஸ் அரசு அந்நிய முதலீடு அந்நியர்களே விலை நிர்ணயித்து கொள்ளலாம் என்று தெளிவாக சொல்லிவிட்டது. ஹ என்ன ஒரு நரி தந்திரம், ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்று சொன்னது என் தவறு தான்.(படித்ததை ஒழுங்காக அமல் படுத்தி உள்ளார் நம் பொருளாதார நிபுணர் சோனியாவுக்கு சாதகமாக )..
17-ஜன-2013 23:25:10 IST
1.மக்கள் தீய எண்ணம் களைதல் வேண்டும்.
1. நீதிபதிகளின் டார்கெட் செட் பண்ணவேண்டும்.
3.10-20 வாய்தா விற்கு மேல் கேட்கும் நபருக்கு தீர்ப்பு சாதகமா இருக்காது என்று சட்டத்தில் பதிய வேண்டும்.
எனற்கு தோன்றிய ஒரு சில குறிப்புக்கள்.
17-ஜன-2013 09:08:54 IST
ஒரு சாமான்ய பெண்ணின் உயிர்க்கு நாடு முழுதும் இருந்த எதிர்ப்பு இந்த இரு ஆண் ராணுவ வீரர்களுக்கு இல்லையே ஏன். இரு ராணுவத்தினரை வேறு நாட்டினர் என்று நினைத்து விட்டனரா, இல்லை ஆன் தானே என்ற என்னம்மா, இல்லை இருவரும் நாட்டின் சொத்து ஏற்கனவே அவரது உறவினர் இருவரையும் நாட்டிற்கு கொடுத்துவிட்ட காரணமா, இல்லை ஊடகம் அந்த செய்தியை மக்களுக்கு சென்று சேர்த்த மாதிரி இதை கொண்டு சேர்க்கவில்லையா , ஏன் இத்தனை தாமதம், வெட்கம் வெட்கம்.
11-ஜன-2013 09:14:09 IST
ஆண்கள் பர்த்தவுடன் சபலமடைதலும், பெண்கள் தொடு உணர்விணால் சபலமடைதலும் இயற்கை தந்த
வரம் .இதில் 99.99% ஆண்கள் பர்தவுடன் வரும் உணர்சியை இடம் பொருள் ஏவல் மற்றும் உறவு உணர்ந்து கட்டு படுத்தி கொள்கிண்றனர். ஆணால் சிலர்(0.01%) தவறிவிடுகிண்றனர். பர்தலின் பெற்ற உணர்சியை, தொடுதலின் பேரில் வெளிப்படும் பொழுது இத்தகைய தவரு நடக்கிண்றது.இது முற்றிலும் எண்ணுடய கருத்து.
ஆண்கள் பர்தலின் வரும் சபலத்தை, தவிர்தல் நலம்.
குரிப்பு:
பெண்களின் பகுதி:ஊணர்சியை தூண்டும் வகையில் நடப்பதை தவிர்தல் நலம்(எ.கா- நாகறீகமாண உடை).
ஆண்களின் பகுதி:விருப்பம் இல்லாத எந்த பெண்ணிடமும் வரும் சபலத்தை, தவிர்தல் நலம்(மனைவியையும் செர்த்து.)
மேலே குறிப்பிட்ட இரண்டையும் மனதில் நிருத்தி வழ்ந்தால் தவருகள் நடப்பதை தவிர்கலாம் எண்பது என் கருத்து...
...............
காமேஷ்குமார்.
04-ஜன-2013 19:00:46 IST