ravi : கருத்துக்கள் ( 368 )
ravi
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2016
உலகம் இந்திய வம்சாவளி பெண் ஜப்பான் அழகியாக தேர்வு
நிறத்தில் என்ன பாகு படு இருக்கு ..... வெள்ளை நிறம் , கருப்பு நிறம் ...எல்லோரும் மனிதர்கள் தான் ...   06:18:48 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
5
2016
பொது நைஜீரியா நாட்டு வாலிபரை மணந்த காரைக்கால் பெண்
வாழ்க வளமுடன்.... இந்த அன்பு எப்போதும் நிறைந்து இருக்க வேண்டும் வாழ்வில் ... வளமுடன் வாழ்த்தும் உங்கள் அன்பன் ...   08:31:31 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2016
அரசியல் பயனாளிகள் பட்டியலில் கருணாநிதி, ராமதாஸ்!
அ தி மு க வின் அழிவு காலம் நெருங்கி கொண்டு உள்ளது .....   07:01:56 IST
Rate this:
12 members
1 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2016
அரசியல் எய்ம்ஸ் வாய்ப்பு கைநழுவி போகும் அபாயம் எம்.பி.,க்களின் கூட்டு முயற்சி தேவை
தமிழ்நாடு மக்கள் முட்ட மக்கள் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்கள்....... தமிழ்நாடு இன்னும் 5 ஆண்டுகள் உருப்பட வழியே இல்லை ...   06:59:32 IST
Rate this:
4 members
0 members
54 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2016
பொது ஓபி அடிக்கும் ஆசிரியர்களுக்கு வந்து விட்டது செக்!பள்ளிகளில் அமலாகிறது பயோ மெட்ரிக் வருகை பதிவு
வரவேற்கதக்க முறை ஆகும்... இருந்தாலும் நமது ஆசிரியர்கள் மிகவும் புத்திசாலிகள் இல்லையா ஆகவே வருகை பதிவை ஒரு நாளைக்கு 4 முறை செய்யுமாறு மென் பொருளில் மாற்றம் செய்ய வேண்டும்.   10:10:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2016
பொது நம்புங்கள்... உலகில் 7வது பணக்கார நாடு இந்தியா
இங்கு கருத்து சொன்ன நண்பர்கள் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்... அவர்கள் பணக்காரர்கள் ஆக்குவதற்கு நம் மக்கள் தான் பொறுப்பு. இந்தியா அதனை முட்டாள்தனமான மக்களை கொண்டு உள்ளது. இந்த முட்டாள் மக்கள் அறிவாளி ஆகும் போது இந்த அரசியல்வாதிகள் அண்ட் பண முதலைகள் இருக்க இடம் இல்லாமல் போவார்கள்..இது தான் உண்மை..   06:24:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பொது சிலிகான்வேலியாகிறது திருநெல்வேலி..! அமெரிக்கருக்கே வேலை தரும் தமிழர்..!
வாழ்த்துக்கள் சார் ... உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... தமிழ் வளர்க   07:37:58 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பொது நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது பிரான்ஸ் அறிவிப்பு
வாழ்த்துக்கள் சார் ....நீங்கள் இன்னும் மென்மேலும் பல உலக விருதுகளை பெறவேண்டும்....   06:58:08 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2016
உலகம் ஒலிம்பிக் பாட்மின்டன் பைனலுக்கு முன்னேற சிந்து கடும் போராட்டம்
வாழ்த்துக்கள் சிந்து .... கடவுள் உங்கள் பக்கம் இருப்பார்... வெற்றி பெற என் மனதார வாழ்த்துக்கள் ...... நமது நாட்டின் பெருமையை உலகில் நிலை நாட்டுங்கள் .... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .....   06:29:48 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2016
உலகம் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்
வாழ்த்துக்கள், உங்கள் வெற்றி நம் நாட்டை பெருமை படுத்தி இருக்கிறது .... நீங்கள் இன்னும் நிறைய வெற்றிகளை குவிக்க வேண்டும்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .....   16:19:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X