Meenu : கருத்துக்கள் ( 1566 )
Meenu
Advertisement
Advertisement
நவம்பர்
18
2018
பொது பட்டுப்போன மரங்களில் சிற்பம் செதுக்கும் பணி
சிற்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.   10:38:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
17
2018
அரசியல் மாணவியருக்கு, ஸ்கூட்டி ம.பி.,யில் பா.ஜ., தாராளம்
எங்களுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தால் கருப்பு பணத்தை மீட்போம், ஒவ்வொரு இந்திய குடிமகன் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று சொல்லி ஆட்சியை பிடிச்ச பி ஜே பி கட்சியின் பருப்பு இனி வேகாது.   10:28:48 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
17
2018
Rate this:
0 members
0 members
48 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் பா.ஜ., ஆபத்தான கட்சியா? அமைச்சர் ஜெயகுமார் பதில்
ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும் எந்த கட்சி எப்படி என்று. பிஜேபி யை பற்றி ஐயா சொல்லி தான் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.   14:00:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
14
2018
உலகம் இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி மோடி
எப்ப பாரு வெளிநாட்டுக்கு போவதே தன் கடமையா வச்சிருக்காரு. இந்தியாவில் இருக்கையில் முகம் கடு கடுப்ப, இருக்கியா முகமா இருக்கு... ஒரு வரம் அல்லது இரண்டு வாரமோ மட்டும் தான் இந்தியாவில் இருப்பார், பிறகு வெளி நாடு டூர்தான். எல்லாம் நம்மிடமிருந்து GST , பெட்ரோல், சிலிண்டர் போன்றவற்றால் வாங்கிய பணம் தான். அடுத்த ஐந்தாண்டு இவரே இருந்தால்... ஐயோ நினைக்கவே பயமா இருக்கு.   13:56:04 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
14
2018
உலகம் இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி மோடி
ஆளும் பி ஜே பி இந்த தில்லுமுல்லுவை செய்தாலும் செய்யும்.   13:47:54 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
14
2018
உலகம் இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி மோடி
" மேக் இன் இந்தியா " என்று சொல்லிக்கொண்டு இருந்துட்டு, பட்டேல் சிலையை ஏன் சீனாவில் "மேக் இன் சைனா" என்று செய்தீர்கள். 120 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு துவங்கினதா சொன்னால், இதற்கு முன் இந்த 120 கோடி மக்களுக்கும் எந்த வங்கியிலும் கணக்கு வைக்கப்படவில்லையா? எல்லாம் அப்பட்டமான பொய் என்பது புரிகிறதா இந்திய மக்களே. பதவிக்கு தகுந்தாற் போல் பேசவில்லை.   13:46:37 IST
Rate this:
7 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
13
2018
சம்பவம் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு கடும் எதிர்ப்பு சிவகாசியில் பட்டாசு ஆலைகளை மூட முடிவு
ஏற்கனவே GST யால் பல சிறு தொழில்கள் இழுத்து மூடியாச்சு. இப்ப பட்டாசு தொழிலும் மூடும் நிலைமைக்கு கொண்டுவந்துட்டாங்க. வாழ்க பிஜேபி நிர்வாகம்.   16:34:52 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
இதுவரைக்கும் எவ்வளவோ சாட்டிலைட் விட்டாங்க. அவ்வளவு சாட்டிலைட்டில் எத்தினை பயன்பாட்டில் உள்ளது எத்தினை செயலற்று போனது என்று மக்களுக்கு தெரிந்தால் நல்லது. பல கோடி பணத்தை வைத்து அடிக்கடி சாட்டிலைட் விடும், இந்த அரசு துறையிலும் சாட்டிலைட் செலவை கணக்கில் காண்பித்து ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. சற்று யோசியுங்கள், முன்பு சந்திராயன் என்று ஒரு விகாலத்தை நிலவிற்கு விட்டார்கள். அது என்ன ஆச்சு என்று யாருக்காவது தெரியுமா... அதை பற்றி எந்த செய்தியும் இல்லை. அதற்க்கு எத்தினை கோடி வரி பணம் செலவு ஆகியது. சாட்டிலைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்று செய்தி வந்தால், பலரும், வாழ்த்துக்கள், என்று சொல்லிவிட்டு, அவரவர் வேலையை பார்க்க போய்விடுறோம். ஆனால் உண்மையில் அந்த சாட்டிலைட்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் எரிந்து விடுகிறது, ஆனால் அதன் உள்ள உள்ள எலக்ட்ரானிக் சாதனங்கள் மேலே சென்றதும் வேலை செய்கிறது அல்லது செய்யவில்லையா நமக்கு தெரிவதில்லை. எதோ ஒரு சில சாட்டிலைட் சரியாக வேலை செய்யலாம். ஆனால் விட்ட அத்தனையும் என்ன நிலையில் இருக்கிறது, ஏன் இன்னும் விட்டுக்கொண்டே இருக்கின்றனர், அப்படி என்ன தேவை என்பது தான் ஒரே புதிரா இருக்கு. ஆனால் நம் வரிப்பணம் எதோ ஒரு வழியில் தேவை இல்லாமல் போகிறது என்று தோணுது, படேலுக்கு மூவாயிரம் கோடியில் சிலை வைத்தது மாதிரி.   16:26:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் உ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு தடை
மூன்று சதவீதம் உள்ள ஆரிய மக்கள் இறைச்சி என்கிற மாமிசம் சாப்பிடமாட்டார்கள். அதற்காக மீதமுள்ள 97 சதவீதமுள்ள மக்களை "இறந்த விலங்குகளின் பிணத்தை திங்காதீர்கள் என்று நல்லது சொன்னால் கேட்கவேண்டும்" என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்குது. நீங்கள் விலங்குகளின் பிணத்தை தின்னுங்கள் என்று இவர்கள் சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? உணவு பழக்கம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதில் இந்துத்துவா இயக்கங்கள் சட்டத்தின் போர்வையில் மக்களை மிரட்டுவதால் பல இன்னல்களை சந்திப்பீர்கள்.   11:27:22 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X