Selvaraj Thiroomal : கருத்துக்கள் ( 1917 )
Selvaraj Thiroomal
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2018
அரசியல் புதிய வடிவு எடுக்கும் நேரு - படேல் மோதல்
நாடு சுதந்திரமடைந்த போது, பல தலைவர்களும் ஒய்வையே விரும்பினார்கள். அந்த கட்டத்தில் காந்தியின் பார்வையில் படேல் ஒரு வலிமையான தேசியத்தலைவர், அதேசமயம் நேரு ஒரு சர்வதேச தலைவராக கருதப்பட்டதற்கு,, நேருவிற்கு கிடைத்த சர்வதேச தலைவர்களின் அங்கீகாரம் தான்.. படேல் மட்டும் குஜராத்தை சேர்ந்தவரல்ல, தேசப்பிதா காந்தியும் குஜராத்தித் தான்.. இப்போது நாட்டின்தேவை இன்றைய மக்களின் முன்னேற்றம் குறித்துதான்,, வரலாற்று நிகழ்வுகளை வைத்து ஓட்டுப்பிழைப்பு நடத்துவதற்கல்ல..   17:54:21 IST
Rate this:
21 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
30
2018
கோர்ட் ராகுல் மீது அவதூறு வழக்கு
இந்த வழக்கு பிரச்சாரத்திற்கு உதவுமா என்று ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்... கடைசியில் பனாமா பேப்பரைப் பற்றி ஒரு விளம்பரம் கிடைக்கும்,, அது எந்த கட்சிக்கும் ஆபத்தாச்சே..   17:14:59 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது வல்லபாய் படேல் சிலை அமெரிக்க பத்திரிகை பாராட்டு
கடைசியில் காங்கிரஸ்காரருக்குத்தான் பாஜகவால் கூட சிலை வைக்கப்படுகிறது, ஏனென்றால் நாட்டின் ஒற்றுமைக்கோ,, சுத்திரத்திற்கோ..போராட்டமுறையை மாற்றிக்கூட பெயர்சொல்லும் அளவிற்கு இவர்கள் கலந்துகொள்ளவில்லையே.   17:10:27 IST
Rate this:
182 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
26
2018
பொது சிபிஐ குழப்பம் நல்லதுக்கே ஜெட்லி
இதற்கு பதிலாக வேறு ஒரு புதிய துறையை ஏற்படுத்தி இவர்களுக்கு வேண்டிய துறையை தலைமை தாங்க இப்போது ஏற்பாடு செய்ய ஒரு வலுவான காரணம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்..   18:04:26 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
26
2018
கோர்ட் கொள்கை முடிவெடுக்க சிபிஐ தற்காலிக இயக்குநருக்கு தடை
வரும் கருத்துக்களை படித்தால் அலோக் வர்மா காங்கிரஸ் கைக்கூலி,, ராகேஷ் அஸ்தானா பாஜகவின் ஆஸ்தான கைக்கூலி என்று திட்டவட்டமாக எழுதியுள்ளார்கள்.. மக்கள் பாவம்,, என்னவோ சிபிஐ என்றால் வானத்தில் இருந்து வந்தவர்கள் என்ற எண்ணத்திலிருந்து உண்மையைப் போல இன்றுவரை வெளிவரவில்லை. 60 வருட தவறுகளை, ஐந்தே வருடத்தில் மிஞ்ச முடிவதுதான் புதிய இந்தியாவோ ??   17:56:54 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
25
2018
கோர்ட் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் ஐகோர்ட் தீர்ப்பு
எதிர்கட்சிகளுக்கும், இந்த நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் இது உண்மையில், அநியாயமாக புரிந்தாலும், ஆதரவான தீர்ப்புதான். அரசுக்கு ஆதரவாக வந்திருந்தால் மேல்முறையீடு என்று இழுத்தடிக்கப்படலாம். இடைத்தேர்தல் வருவதே மாநில அரசுக்கும் மக்களுக்கும் நல்லது. ஒன்று ஆட்சி ஸ்திரமாகும் இல்லையேல் தேவையான மாற்றம் வரும்..   13:39:32 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
24
2018
கோர்ட் பிஎஸ் 4 வாகன விற்பனைக்கு தடை
ஒரே நேரத்தில் மாசற்ற பேட்டரியில் இயங்ககூடியவைகளையும், ஸ்டேஜ்-6 தரத்திலும் வாகனங்களை, உற்பத்தி செய்ய அரசு ஆசைப்படுகிறது.. நடைமுறையில், உற்பத்தி செலவில் கடுமையான விலையேற்றத்தில் இது முடியும். இந்த உத்தரவால் ஸ்டேஜ் 4 க்கு போட்ட முதலீடுகளை வாகன உற்பத்தியாளர்களால் எடுக்க முடியாது, அதனால் வரும்மாதங்களில் அனைத்துமே விலையேற்றட்டப்படலாம்.. மாசிற்கு காரணம் என்ஜின் தான். உற்பத்தியாளர்கள் புதிய என்ஜினை கியர்பாக்ஸுடன் விற்கவும், அதை இன்றைய வாகனங்களில் பொருத்திக்கொள்ளவும் அரசு சட்டபூர்வமாக, சில வரிசலுகைகளோடு அனுமதித்தால்,, இன்று இயங்கிக்கொண்டிருக்கும் வாகன மாசையும் கட்டுப்படுத்தலாம்.. உண்மையில் வாகனப்புகை நாட்டின் மாசுக்கட்டுப்பாட்டில் குறைந்த பங்கே வகிக்கிறது.. மேலும் ஒரு கோணத்தில் இதை அணுகினால், என்ஜின் எந்த எரிபொருளை எரிக்கிறதோ, அதுவே புகைமாசாக வெளியேறுகிறது.. எரிபொருளின் தரத்தை மட்டும் மாற்றினாலே,, இப்போது ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களே மாசுக்குறைந்த வாகனமாக மாறிவிடுமே.. உண்மையில் தற்போது அரசும் கோர்ட்டும் வரிவருவாயை பெருக்கவும், வாகன உற்பத்தியாளர்கள் மேம்படவும் மிகவும் பாடுபடுகின்றன..ஆனால்,நடப்பது நம்நாட்டில் மட்டுமல்ல, இது உலகவர்த்த அரசியலின் ஒரு பகுதியே..   15:45:06 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது சிபிஐ இயக்குனர்கள் நீக்கம் ஏன்? அருண் ஜெட்லி விளக்கம்
சி பி ஐயில் அரசியல் தலையீடு அதிகமாகி அங்குள்ள தலைகளுக்குள் பிரச்னையை உண்டுபண்ணும் என்று ஆரம்பித்தவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. இது புதிய இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த கோர்ட், சிபிஐ போன்ற பலதுறைகளும் சீரழிந்துவிட்டன என்பதற்கு மேலும் ஓர் சான்றே..   15:13:49 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
17
2018
பொது ஹெல்மெட் அணிவதில் சீக்கிய பெண்களுக்கு விலக்கு
இங்கே இதை தமிழக அரசு கோர்ட்டில் எடுத்துச்சொல்லி விலக்கு வாங்கலாம். ஹெல்மெட் போடுவதற்கு இப்படி பிடிவாதம் பிடிக்கும் அரசும் கோர்ட்டும், நாற்பது கிலோமீட்டர் வேகக்கட்டுப்பாட்டை நகர எல்லைக்குள் கடைபிடிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. நாற்பது கிலோமீட்டர் வேகம் செல்லும் வாகனங்களில் உயிரைவாங்கும் நிலை வருவது அரிது...   19:20:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் சபரிமலை விவகாரம் கேரளாவில் கட்சிகள் குஸ்தி
அரசியல்கட்சிகள் அனைத்துமே இந்த கோவில் விஷயத்தில் இருந்து விலகினாலே போதும். ராமர் கோவில் பிரச்னையை அரசியல்வியாதிகள் கையிலெடுத்து கொண்டதால்தான் விவகாரமாக மாறியதுபோல இதுவும் மாறிவிட்டது...அணைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற தீர்ப்பு நடைமுறைக்கு வர எத்தனைவருடம் பிடித்ததது,, அதுபோல, இதையும் மறைமுகமாக தள்ளிப்போட்டிருக்கலாம்.   19:14:38 IST
Rate this:
65 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X