Aarkay : கருத்துக்கள் ( 532 )
Aarkay
Advertisement
Advertisement
மே
31
2018
சினிமா ரஜினி படத்தை தழுவி ரங்கஸ்தலம் க்ளைமாக்ஸை எடுத்தேன் : இயக்குனர் சுகுமார்...
ஒரு படம் ஹிட்டாகிவிட்டால், சொந்தம் கொண்டாட, பங்கு கேட்டு, ஒரு கொள்ளைக்கூட்டமே வந்து நிற்கும். அது வசூல் ரீதியாக தோல்வியடைந்தால், ஒருவனும் எட்டிப்பார்க்க மாட்டான். இருவர், அல்லது, அதற்கும் மேற்பட்டவர்கள், ஒரே மாதிரி சிந்திப்பது சாதாரணமாய் நடக்கும் விஷயம். இதெற்கெல்லாம் காப்பிரைட்டா கேட்பார்கள். குறுக்குவழியில் தண்டல்போட எவ்வளவு பேர்   12:28:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2018
சினிமா அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடருவேன்: விசு ஆவேசம்...
அறக்கட்டளையில் உள்ள 40 லட்சத்தின் மேல் யார் கண்ணோ பட்டுவிட்டது. அதை அபேஸ் செய்யத்தான், இது போன்ற வதந்திகளை பரவ விட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.   12:17:09 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

மே
28
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
3
2018
சினிமா ரஜினியின் காலா படக்கதை கசிந்தது...
நாயகன் படத்தின் அழுகையை எல்லா மொழி காமெடி seengalilum, கழுவி கழுவி ஊற்றியதைப்போல, இதில் அழும் ஸீன் இல்லேயாம் அப்பாடா பிழைத்தோம் நாயகனைப்போல் இதில் ஓவர் ஆக்டிங் கூட இருக்காதாம்.   09:50:48 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
1
2018
அரசியல் மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்புவோம் மு.க.ஸ்டாலின்
செம ஜோக் கனாக்காணும் உரிமை இருக்கிறதென்று இப்படியுமா கனவு காண்பார்கள்? முதலில் டெபாசிட் வாங்கட்டும்.   00:44:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2018
சினிமா தூத்துக்குடி போராட்ட கருத்து : ரஜினி மீது போலீசில் புகார்...
ரஜினியின் கருத்து, அமைதியை, தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பும் ஒவ்வொரு தமிழனின் கருத்துமாகும்.   13:20:51 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
1
2018
பொது மீன்வள பல்கலைக்கு ஜெ., பெயர்
ஏதோ வ உசியின் பெயரோ, அல்லது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நல்லதொரு மீனவத்தலைவரின் பெயரோ வைத்திருக்கலாம். எதற்கெடுத்தாலும், அரசியல்வாதிகளின் பெயரை, எதோ அவர்கள் சொந்தக்காசில், சேவை செய்தது போல, வைப்பதை தவிர்க்கவேண்டும்.   13:18:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
1
2018
பொது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி முதல்வர் பழனிசாமி
வீட்டுமனை வாங்கிய மூன்று அல்லது, ஆறு மாதங்களில் வீடு கட்டவில்லை என்றால், அந்த மனையை வீட்டுவசதி வாரியம் ஏற்றுக்கொள்ளும் என சட்டம் வந்தால், மனைகள் ஏதோ ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் ஷேர்கள் போல trade செய்யப்படுவது தடுக்கப்படும்.   13:15:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
1
2018
பொது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி முதல்வர் பழனிசாமி
இப்படியே பேசிக்கொண்டிராமல், கொஞ்சம் சட்டம் ஒழுங்கையும், போக்குவரத்து நெரிசலையும் கவனியுங்கள் வீட்டை பூட்டி வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும், வெளிமாநில கோஷ்டி என்று சொல்லி தப்பித்துக்கொள்ளாமல், யாராயிருந்தாலும் பிடித்து தண்டனை தருவதை உறுதி செய்யுங்கள். நம் சேலத்தை சேர்ந்த எட்டு பேர் கொண்ட கோஷ்டிதான், கர்நாடகத்தில் கைவரிசையை காட்டி பிடிபட்டிருக்கிறது சமீபத்தில். ஆந்திரத்தில், செம்மரக்கட்டை கடத்தும் கோஷ்டிகளும், நம்மவர்களே ஏதோ, இங்கிருக்கும் குற்றவாளிகளெல்லாம் மனம் திருந்தி நல்வாழ்க்கை வாழ்வதுபோல, எதற்கெடுத்தாலும், வெளிமாநில கோஷ்டி பல்லவி பாடி, தப்பித்துக்கொள்ள வேண்டாம்.   13:12:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
1
2018
அரசியல் கர்நாடக அமைச்சரவை பட்டியல் வெளியீடு
இனி சுலபமாய் சித்துவிடம் பேசி, திருநா எங்களுக்கு காவிரி நீரை வாங்கித்தந்து விடுவார். ஜாலி ஜாலி   13:06:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment