Cheran Perumal : கருத்துக்கள் ( 5155 )
Cheran Perumal
Advertisement
Advertisement
மே
20
2018
அரசியல் காங்.,குக்கு துணை முதல்வர் பதவி? குமாரசாமி பதில்
பின்னால் கையை விரிப்பதற்கு இப்போதே அச்சாரம் போடுகிறது இந்த குருமாசாமி. காவிரியில் தண்ணீர் திறந்துவிடாவிட்டாலும் மதசார்பற்ற அணி என்று சொல்லி வெட்கமில்லாமல் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் ஸ்டாலின்.   10:06:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2018
சம்பவம் தாக்குதலை நிறுத்துங்கள் பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சல்
அன்பு பாராட்டுவோருக்கு மிகுந்த அன்பும் பகைமை பாராட்டுவோருக்கு மிகுந்த பகைமையும் நாம் பரிசாக தர வேண்டும். பகவத்கீதை அதைத்தான் சொல்கிறது.   10:02:13 IST
Rate this:
1 members
0 members
37 members
Share this Comment

மே
21
2018
அரசியல் கர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்?
117 அமைச்சர்கள். இல்லாவிடில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கோவிந்தா   09:58:40 IST
Rate this:
4 members
0 members
29 members
Share this Comment

மே
21
2018
அரசியல் கர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்?
அமைச்சரவையை முடிவு செய்துவிட்டால் பதவி கிடைக்காதவர்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பார்கள். அதனால்தான் இந்த யுக்தி.இதைத்தான் இந்தியாவின் அனைத்து எதிர்கட்சித்தலைவர்களும் ஜனநாயகத்தின் வெற்றி என்று பதிவு செய்திருக்கிறார்கள். பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.வெறுப்பு அரசியல் செய்யும் காங்கிரஸ் மற்றும் அதன் அடிவருடிகள் அதையும் வெற்றி என்று கொண்டாடுவார்கள்.   09:48:31 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

மே
18
2018
அரசியல் பா.ஜ., ஜனநாயகத்தை நசுக்குகிறது யெச்சூரி
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த மம்தா பற்றி வாய் திறக்கவே அஞ்சுகிறார்.   16:14:08 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
18
2018
கோர்ட் திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்
வாரியம் என்பதற்கு பதில் ஆணையம் என்று இருப்பதால் தண்ணீர் வருவது சந்தேகம் தான் அதனால் எங்கள் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் குருப்பு சொல்லும். கர்நாடகாவில் ம ஜ த ஆட்சி வந்தால் தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது. அப்போது இந்த கூட்டணியை ஆதரித்து அறிக்கை வெளியிட்ட சொம்புகள் மோடியைத்தான் மீண்டும் திட்டும்.   15:48:13 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

மே
18
2018
பொது வங்கி துறை விரைவாக சீரமைக்கப்படும் பியுஷ் கோயல்
"முதலில் இருந்த அரசாங்கத்தை பற்றி பேசாமல்" ஏன் இருக்க வேண்டும். நாட்டில் அவர்கள் அடித்த கொள்ளைகளை சொன்னால் ஏன் கோபம் வரவேண்டும்? இனியும் அந்த சனியன்கள் வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றால் அவர்களின் கொள்ளைகளை வெளிப்படுத்தினால்தான் முடியும்.   15:43:34 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
18
2018
கோர்ட் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு
இப்போது புரிகிறதா, திருமா முதல் ராகுல் வரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளை வசைபாடிய மர்மம்? இனிமேலும் என்ன பேசுவார்களோ என்ற பயத்தை நீதிபதிகளுக்கு ஏற்படுத்தி தேவையான தீர்ப்பை பெறவேண்டும் என்ற திட்டப்படி செயல்பட்டார்கள், அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள். இதையெல்லாம் திட்டமிட்டு கண்காணிப்பது பாகிஸ்தானில் உள்ள ஒரு அமைப்பு என்றால் இப்போதைக்கு அது ஆச்சரியமாக இருக்கும்.   12:13:54 IST
Rate this:
20 members
0 members
25 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கர்நாடகாவில் பா.ஜ ., ஆட்சி நீடிக்காது திருமாவளவன் ஆரூடம்
யாருக்காக இவர் அரசியல் நடத்துவதாக சொல்கிறாரோ அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டபோது இவர் வாயில் கொழுக்கட்டையுடன் குத்தவைத்து குந்தியிருந்தார். அப்போது தாக்கியவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசக்கூட துணியாத இவர் வேறு ஒரு மாநிலத்தில் நடக்கும் அரசியல் பிரச்சினைக்கு எதிராக மத்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதற்கு அருகதை கிடையாது. இவர் கட்சியை கலைத்துவிட்டு ஒன்று சிரியா போய் வாங்கின காசுக்கு சண்டை போடட்டும் அல்லது காங்கிரசில் சேரட்டும்.   11:56:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
18
2018
கோர்ட் நாளை ஓட்டெடுப்பு நடத்த தயாரா பா.ஜ., வுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
"மக்களின் நம்பிக்கை பொய்க்கக்கூடாது, காங்கிரஸ், ம ஜ த கூட்டணி குறித்து மக்களுக்கு தெரியாது." சரியான கருத்து. இந்த கூட்டணி முன்பே ஏற்பட்டிருந்தால் பா ஜ வுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கும்.   11:43:55 IST
Rate this:
12 members
0 members
23 members
Share this Comment