Varatharaajan Rangaswamy : கருத்துக்கள் ( 89 )
Varatharaajan Rangaswamy
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2018
அரசியல் ரபேல் குறித்து நாடு தழுவிய விளக்கம் நிர்மலா சீதாராமன்
பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ரெஹ்மான் மாலிக் ராகுலுக்கு ஆதரவாக ட்வீட் செய்கிறார் பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஹோலாண்ட் ராகுலுக்கு ஆதரவாகப் பேசுகிறார் பாரத நாட்டில்தான் ராகுல் காந்தி மக்கள் ஆதரவை இழந்து தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார் அப்பழுக்கில்லாத தேச பக்தர்களின் குழுவை கொண்டுள்ள பாரதீய ஜனதாவை, பொய் பிரச்சாரம் மற்றும் அவதூறுகளை பரப்புவது ஆகிய யுக்திகளால் தோற்கடித்துவிடலாம் என்று கனவு காண்கிறார் ராகுல் காந்தி வெளிநாடுகளில் சேர்த்துவைத்துள்ள பணத்தினால் சிலரை விலைக்கு வாங்குவதோ சிலரை தனக்கு ஆதரவாகப் பேசவைப்பதோ இன்னும் 7 மாதங்களில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு எவ்வித பலனை அளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்   05:20:43 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
அரசியல் ரபேல் ஒப்பந்த விவகாரம் ராகுல் மீண்டும் தாக்குதல்
ராகுல் காந்தி மீது மக்களுக்கு நம்பிக்கையே கிடையாது இவ்வளவெல்லாம் பேசும் ஒருவர் நேஷனல் ஹெரால்டு பற்றியும் தானும் தனது தாயாரும் தற்போது ஏன் பெயிலில் இருக்கிறார்கள் என்பதையும் மக்களிடம் விளக்குவாரா?   05:06:58 IST
Rate this:
7 members
0 members
54 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா டில்லி மாநாடு சொல்வது என்ன?
உலகரங்கில் பாரதநாடு மீண்டும் அனைத்து வளங்களுடனும் முன்னேறி உலகின் குருவாக திகழவேண்டும் என்னும் குறிக்கோளுடன், நமது நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்க உழைக்கும் தொண்டர்களை உருவாக்குவதே ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் செயல்முறையாகும். இந்தப் பணியை நிறைவேற்றும் போது நமது நாட்டின் வரலாற்றை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் நமது வரலாற்றிலிருந்து நாம் பல்வேறு படிப்பினைகளை கற்றுக்கொண்டு செயல்பட்டால்தான் நமது வருங்காலம் சரியான பாதையில் செல்லும். அந்த வகையில் நமது நாட்டின் வலிமை, பலவீனம், சவால்கள் மற்றும் வாய்ப்புக்களை பற்றி ஆராய்வது அவசியம்தான் அந்தப் பணியைத்தான் இந்த மாநாட்டின் மூலம் ஆர். எஸ். எஸ். செய்துள்ளது   07:47:13 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது முத்தலாக் அவசர சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
முத்தலாக் மற்றும் நிக்கா ஹலாலா ஆகியவை அடியோடு ஒழிக்கப்படவேண்டும் பெண்களை பிள்ளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரமாக பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்   14:32:11 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது பலாத்கார பிஷப் 15 முரண்பாடுகள்
ஹிந்து தர்மத்தில் எங்குமே பாவத்திற்கு தண்டனை கிடையாது என்று குறிப்பிடப்படவில்லை காசி, கங்கை நதிகளில் நீராடினால் நாம் அறியாமல் செய்த அனைத்துப் பாவங்களிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைக்கும் என்பதே ஹிந்துக்களின் நம்பிக்கை அறிந்து செய்த அனைத்து பாவ / புண்ணியச் செயல்களுக்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். கிறிஸ்தவ மதத்தில் மட்டுமல்ல, பாரத நாட்டில் தோன்றாத அனைத்து மதங்களிலும் புண்ணியம் என்ற வார்த்தையோ அதற்குச் சமமான பொருள் படும் சொற்றொடறோ இருக்கிறதா? தர்மம், புன்ணியம், நைவேத்தியம், பிரசாதம், இது போன்ற வார்த்தைகள் ஹிந்து சமயத்தைத் தவிர வேறு எங்காவது பயன்படுத்தப் படுகிறதா? ஆமாம், கிறிஸ்தவ மதத்தில் பாவ மன்னிப்பை பாதிரியார் வழங்குவதாக கூறுகிறார்களே, அது எப்படி?   18:43:42 IST
Rate this:
1 members
0 members
68 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் விமானத்தில் கோஷமிட்ட சோபியா நடந்தது என்ன ? தமிழிசை விளக்கம்
உங்கள் கருத்தை 100 % ஏற்கிறேன். விமானத்தில் பயணிக்கும் சக பயணிகளின் நிம்மதியான பயணத்திற்கு குந்தகம் விளைவித்தல் என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது என்பதைக்கூட அறியாத சிறு பிள்ளையா அந்தப்பெண்?   20:15:05 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் அழகிரிக்கு கட்சி பதவி ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி
திமுகவின் 'மாதிரி சட்டமன்றம்' போன்றே 'மாதிரி தமிழக அரசு' ஒன்றை திமுகவே தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டு அந்த அரசின் முதல்வராக சுடாலின் தலைமை ஏற்பாரோ தமிழகத்தை சுரண்டி மக்களுக்கு இலவசங்கள், போதை மற்றும் பிரியாணியைத் தவிர வேறு எந்த சிந்தனையும் வராதவாறு பார்த்துக்கொண்டு கழகங்களை நிச்சயம் தமிழகத்திலிருந்து துடைத்தெறியும் நாளே தமிழ்நாட்டிற்கு நல்ல நாள்   03:50:11 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

ஜூலை
18
2018
சினிமா அறுத்தெறியுங்கள் - பார்த்திபன் ஆவேசம்...
பாலியல் வன்கொடுமை செய்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டமியற்றி பெண்கள் மற்றும் பெண் குழங்கைகள் பாதுகாப்பதற்கு மத்திய நரேந்திர மோதி அரசாங்கம்தான் போஸ்கோ சட்டமியற்றியது   04:56:43 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
17
2018
அரசியல் லண்டனுக்கே திரும்பி போங்க சென்னை வரும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு
ஸ்டாலின் தமிழ் பெயரா? ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கொடுங்கோலனின் பெயரை வைத்துக் கொண்டு தமிழனை ஏமாற்றி பிழைத்தாய் காலம் மலையேறி விட்டது   04:28:55 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

ஜூன்
18
2018
சினிமா சுயநலத்தில் பொதுநலம் : கமல்...
மக்கள் நலனுக்காக வேலை செய்வது போல காட்டிக் கொண்டு நடிக்கும் போதே பாக்கெட்டையும் நிரப்பிக் கொள்வது, தேசத்திற்கு கேடுவிளைவிப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டை நாசம் செய்வது அதுதானே மிஸ்டர் கமலஹாசன்.   07:42:45 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X