raj : கருத்துக்கள் ( 6 )
raj
Advertisement
Advertisement
ஜூன்
2
2016
கோர்ட் ஜெ., வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு ?
ஆண்டவன் இருக்கிறானா இல்லையா.. எவ்வளவு அராஜகம் செய்தாலும் ஜெவுக்கு வோட்டு போட மக்கள் ரெடி. எவ்வளவு கொள்ளை அடித்தாலும் விடுதலை செய்ய நீதிபதிகள் தயார் பார்போம் என்ன நடக்கிறதென்று   16:20:37 IST
Rate this:
4 members
0 members
30 members
Share this Comment

மே
27
2016
அரசியல் "மதுவில் மயங்கி கிடக்கும் மனிதர் கூட்டம்" பொது வாழ்விலிருந்து தமிழருவி விலகல்
அராஜக ஆட்சி புரிந்த ஜெயலலிதாவுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தந்த மணியன் போன்றவர்கள் பொது வாழ்வை விட்டு விலகுவது தமிழர்களுக்கு நல்லது.   12:13:39 IST
Rate this:
20 members
1 members
22 members
Share this Comment

மே
22
2016
அரசியல் தமிழக அமைச்சரவையில் யாருக்கு முக்கியத்துவம்?
ஒரே சாதியை சேர்ந்த 9 பேருக்கு அமைச்சர் பதவி. எல்லா முக்கிய துறைகளும் முக்குலத்தோர், கௌண்டர் இனத்தவற்கே. ஜெயலலிதா எது வேண்டுமானாலும் செய்யலாம் மக்கள் வோட்டு போட ரெடி. இன்னும் ஐந்து வருடங்கள். என்னவெல்லாம் நடக்குது பார்க்கலாம். தமிழன் திருந்த மாட்டான்.   12:52:17 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மே
21
2016
சிறப்பு கட்டுரைகள் வெற்றிக்கனியை மக்கள் சுவைப்பரா?
ஐந்து வருடங்களாக செய்த எல்லா அராஜக நடவடிக்கைகளுக்கும் மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டனர். 1000 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்தை மாற்றியது. பிடிக்காதவர்களை நில அபகரிப்பு ,குண்டர் சட்டத்தில் போடுவது. அண்ணாதிமுக மேடை பேச்சாளர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எதிர்கட்சியினர் எதாவது பேசினால் வழக்கு போடுவது. மார்க்கெட் போன நடிகர்களை பணம் கொடுத்து மேடையில் அசிங்கமாக பேசவிடுவது, அமைச்சர்களை புட் பால் விளையாடுவது -எல்லாவற்றுக்கும் அங்கிகாரம் கொடுத்துவிட்டனர் மக்கள்.   12:48:37 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
2
2016
அரசியல் மாபெரும் கருத்துக்கணிப்பு ! தினமலர் - நியூஸ் 7 இணைந்து நடத்தியது தமிழக தேர்தல் வரலாற்றில் புது சாதனை
எல்லோரும் வெறுக்கும் அரசி என்ற மமதையுடன் உலா வருபவரை வீட்டுக்கு அனுப்ப தமிழர்கள் தயார் என்ற உண்மையை வெளிப்படுத்திய தினமலருக்கு நன்றி   17:00:27 IST
Rate this:
21 members
0 members
54 members
Share this Comment

மே
2
2016
அரசியல் மாபெரும் கருத்துக்கணிப்பு ! தினமலர் - நியூஸ் 7 இணைந்து நடத்தியது தமிழக தேர்தல் வரலாற்றில் புது சாதனை
தினமலர் பத்திரிக்கை பற்றி எனக்கிருந்த அண்ணா திமுக சார்பு பத்திரிக்கை என்ற கணிப்பு மாறியுள்ளது. அண்ணா திமுக என்ற தீய சக்தி அகற்றப்பட தமிழர்கள் ஒன்று திரள்வோம்   16:57:58 IST
Rate this:
22 members
0 members
47 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X