திரு ஜெய் அவர்களே , ஹிந்துக்களின் அடையாளம் என்பதற்கு ஆகா இடிக்கவில்லை, பறித்தார்கள் (அழப்படுதினார்கள் ) அவை மணல் மேடுகள் தான். கடல் போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தினார்கள் அதயும் சில அறிவிலிகள் தடுத்துவிட்டார்கள் இதனால் பலகோடி விரயமே என்பதுதான் உண்மை. இதை படித்தவர்கள் ப்ளீஸ் புரிந்து கொள்ளவேண்டும் .
19-ஜன-2013 16:02:32 IST
பாகிஷ்தான் ஒரு மதவாத நாடு. இந்தியா அதற்க்கு அப்பாற்பட்டவை . அப்படி ரோசம் உள்ளவர்கள் பிஜேபி அரசில் உள்ள முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை வெளியே அனுப்ப தைரியம் உள்ளதா?
இதனால் தான் அங்கு 4 வருடத்தில் 4 முதல்வர்கள்
18-ஜன-2013 13:55:52 IST