Advertisement
kavikaavya : கருத்துக்கள் ( 108 )
kavikaavya
Advertisement
Advertisement
நவம்பர்
21
2015
அரசியல் மார்க்கெட்டிங் அரசியல் எடுபடாது ஸ்டாலினுக்கு கருணாநிதி அட்வைஸ்
மார்க்கெட்டிங் அரசியல் எடுபடும். கலைஞர் கருத்துக்கள் இப்போதெல்லாம் out dated ஆக உள்ளன.   15:15:48 IST
Rate this:
140 members
1 members
13 members
Share this Comment

நவம்பர்
22
2015
பொது பயங்கரவாதிகளுக்கு பிரான்ஸ் அடித்தது லாடம் இந்தியாவுக்கு பாடம்
ஐரோப்பிய நாடுகளின் காவல்துறை நடவடிக்கைகளின் மீது அந்த மக்களுக்கு சந்தேகம் இல்லை,அந்த நீதிபதிகளின் தீர்ப்புகளில் சந்தேகம் அவர்களுக்கு இல்லை. இந்தியாவில் அப்படியா இருக்கிறது நிலைமை,போலீஸ் பணம் வாங்கிக் கொண்டு குற்றம் செய்யாதவனை கஞ்சா கேசில் தள்ளுகிறார்கள்,நீதிபதி பணத்தை வாங்கிக்கொண்டு 12 + 12 =74 என்று தீர்ப்பெழுதி ஊழல்வாதியை விடுவிக்கிறார். தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்கிறேன் பேர்வழி என்று அரசியல் எதிரிகளையும் என்கவுண்டர் செய்து விடுவார்கள் இந்த நாட்டில். துரதிஷ்டவசமாக இதுதான் உண்மை.   15:11:10 IST
Rate this:
7 members
2 members
18 members
Share this Comment

நவம்பர்
15
2015
அரசியல் விஜயகாந்த் திடீர் டென்ஷன் எம்.எல்.ஏ.,வுக்கு சரமாரி அடி
அம்மா ஜி, அப்பா ஜி பணத்த அடிக்கிறாங்க,இந்த அப்பாவி கேப்டன் கட்சிக்காரனை அடிக்கிறார்.இதில் யார் பரவாயில்லை?   14:26:49 IST
Rate this:
23 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
9
2015
அரசியல் இலவச மொபைல் போன் அ.தி.மு.க., தீவிரம்
தமிழர்களை எவ்வளவு முட்டாள்களாக இந்த அரசியல் கட்சிகள் பார்க்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.   13:56:30 IST
Rate this:
1 members
0 members
67 members
Share this Comment

நவம்பர்
8
2015
அரசியல் பீஹாரில் ஆட்சி அமைப்பது யார்? ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவக்கம்
இனியாவது மோடியும் பிஜேபி யும் திருந்த வேண்டும்,சமஷ்கிருதம் வளர்ப்போம்,இந்தியை வளர்ப்போம் என்று நாட்டுக்கு தேவை இல்லாத விடயங்களை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.   12:53:45 IST
Rate this:
6 members
0 members
104 members
Share this Comment

நவம்பர்
8
2015
அரசியல் நிதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது
பிஜேபி தான் ஜெயிக்கும் என்று ஊடகங்கள் கூவினவே என்னாச்சு?இப்போது பிஜேபி வேஷமும் அதனுடைய ஜால்ரா ஊடகங்களின் வேஷமும் வெளுத்துபோச்சு.   12:46:16 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
7
2015
பொது சென்னையில், டெங்கு காய்ச்சல் விஸ்வரூபம் மனசாட்சி இருக்கிறதா அரசுக்கு?
இதற்க்கெல்லாம் காரணம் முந்தய திமுக ஆட்சிதான்.அவர்கள் ஒழுங்காக கொசு மருந்து அடிக்காததால்தான் அவைகள் எங்கேயோ இவ்வளவுநாள் ஒளிந்து இருந்து இப்போது தாக்குகின்றன.இப்படிக்கு சேகர் சேகரன் சிங்கப்பூர்.   14:26:42 IST
Rate this:
11 members
1 members
114 members
Share this Comment

நவம்பர்
3
2015
அரசியல் வைகோவின் புதிய கூட்டணி அறிவிப்பால் அ.தி.மு.க.,வினர் உற்சாகம் மற்ற கட்சிகள் புலம்பல்
ராசியில்லாத வைகோ,ஜாதிக்கட்சி திருமா போன்றவர்களை எவர் கூட்டணியில் சேர்த்தாலும் அவர்களுக்கு இழப்பே.   01:16:05 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
30
2015
அரசியல் வாங்கி குவிக்கின்றனரே!கருணாநிதி ஆதங்கம்
ஜெயலலிதாவின் கொள்ளையடித்த சொத்து பட்டியலை வெளியிட்டால் கருணாநிதி மட்டும் யோக்கியமா? என்றும், கருணாநிதி சொத்துப்பட்டியலை வெளியிட்டால் ஜெயலலிதா மட்டும் யோக்கியமா?என்று அடுத்த நிமிடமே கேள்வி கேட்கும் வாக்காளர் இங்குதான் உள்ளனர்.முதலில் அந்த குற்றச்சாட்டு உண்மையா?என்று நடுநிலையோடு சிந்தித்து கருத்து எழுத மிக மிக குறைந்த படிப்பாளிகளே இங்கு உள்ளனர் என்பது மிக வேதனை.   14:03:25 IST
Rate this:
4 members
1 members
127 members
Share this Comment

அக்டோபர்
30
2015
அரசியல் ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் வருங்காலம் புது கோஷத்துடன் அ.தி.மு.க., பிரசாரம்
வெட்கமே இல்லாமல் எப்படித்தான் இப்படி சொல்ல முடிகிறதோ ?   13:54:05 IST
Rate this:
0 members
0 members
78 members
Share this Comment