Ramachandran Madambakkam : கருத்துக்கள் ( 190 )
Ramachandran  Madambakkam
Advertisement
Advertisement
செப்டம்பர்
10
2018
பொது பாரத் பந்த் தமிழகத்தில் பாதிப்பில்லை
காங்கிரஸ் கட்சியினரும் அவர்களை ஆதரிக்கும் மற்ற கட்சியினரும் ஒரு மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்காமல் புறக்கணித்தால், பெட்ரோல் விலை குறைகிறதோ இல்லையோ அவர்களது செல்வாக்கு என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.   12:23:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
அரசியல் தி.மு.க., - காங்., கூட்டணியில் மேலும் குழப்பம் வலுக்கிறது
தொகுதி ஒதுக்கீடு நடை பெறும்போது எப்படியும் பிரச்சினை வெடிக்கும். பிரச்சினையை தீர்க்க ஒரே வழி "ஒரு தொகுதி கூட ஒதுக்கவிட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு மோடியை பதவியிலிருந்து நீக்குவதே குறிக்கோள் " என்று காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் தனியாக நின்றால் பி ஜெ பி பெறும் வாக்குகளைக்கூட பெறாது.   12:01:39 IST
Rate this:
8 members
1 members
4 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
பொது பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடந்த போராட்டம் பிசுபிசுப்பு!
தமிழக மக்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அதனால் பதினைந்து கட்சிகள் அல்ல நூறு கட்சிகள் ஒருங்கிணைந்து பந்த் நடத்தினாலும் அது தேவையற்ற ஒன்று என்று அவர்கள் கருதினால் அதை தோல்வி அடைய செய்வார்கள்.   11:52:56 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
பொது பாரத் பந்த் தமிழகத்தில் பாதிப்பில்லை
பெட்ரோலை பொறுத்தவரை 2013 இல் இருந்த விலைக்கும் இப்பொழுதைய விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.   18:33:46 IST
Rate this:
8 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் பா.ஜ.,வின் மிகப்பெரிய நகைச்சுவை சிதம்பரம்
முன்னாள் நிதி அமைச்சருக்கு பெரிய நிபுணர் என்கிற எண்ணம் எப்போதும் உள்ளது. ஆனால் தற்போது பாமர மக்களும் கூட ஒவ்வொரு நிகழ்வுகளையும் பகுத்தறிந்து ஒரு முடிவை எடுக்கின்றனர். நிபுணர்கள் சொல்வதை கண்ணை மூடி ஏற்றுக்கொள்வதில்லை.   18:31:12 IST
Rate this:
6 members
0 members
30 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் பா.ஜ.,வின் மிகப்பெரிய நகைச்சுவை சிதம்பரம்
கொடுமையான வரியை அறிமுகப்படுத்தியதே நீங்க தானே ?   18:27:43 IST
Rate this:
5 members
0 members
38 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் அமைச்சர்களின் ஊழலை எதிர்த்து 18ம் தேதி தி.மு.க., போராட்டம்
விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் தாய் கழகத்தினர் கை தேர்ந்தவர்கள் என்று விசாரணை கமிசனே கூறியுள்ளது. உதாரணத்திற்கு தமிழ் நாடு மின்சார வாரியம் நட்டத்தில் இயங்குவதற்கும் மின் வெட்டு கடுமை ஆனதிற்கும் கரணம் ஊழல் தான். சாதாரண ப்ரைமர் பெயிண்டை அக்ரிலிக் பாலிமர் என்றும் சாதாரண நட் போல்டை ரி-ஆக்டர் பார்ட் என்றும் வேறு பெயர்களை வைத்து நான்கு மடங்கு ஐந்து மடங்கு விலைக்கு வாங்க வேண்டியது. பிறகு அது தரமின்மை காரணமாக பழுதடைவது. அதன் தொடர்ச்சியாக அது பொருத்தப்பட்ட உபகாரணமே பழுதடைவது போன்றவை மின் தடையும் மின் வெட்டும் ஏற்பட காரணமானது. எனவே ஊழலே செய்யாத ஒரு கட்சிக்கு (வாய்ப்பு கிடைக்காததால் ) ஒரு வாய்ப்பு கொடுப்பதே நலம். ஆண்ட கட்சிகளை ஒதுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.   19:09:42 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் களைகட்ட போகிறது திருவாரூர், திருப்பரங்குன்றம்
கலைஞரின் தொகுதியில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் வெற்றி பெற்றால் வரவேற்கப்பட வேண்டியதே.   18:40:09 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பா.ஜ., செயற்குழுவில் அமித் ஷா பேச்சு
முதலில் ராஜஸ்தான், சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் வெல்வதற்க்கான வழியை பாருங்கள். பெட்ரோல் டீசல் விலை இது போல அதிகரித்து போனால் எல்லாம் கோவிந்தா.   18:32:08 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
அரசியல் கெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை
இந்திய தேசம் முழுவதிலும் உள்ள பத்திரிக்கைகளில் நான்கு முழு பக்க சுய விளம்பரங்களை கொடுப்பதில் நீங்கள் எந்த குறையும் வைக்கவில்லையே? நாட்டிற்கு நல்ல பெயரை உருவாக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்,   19:04:53 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X