பலாப்பழம் : கருத்துக்கள் ( 6 )
பலாப்பழம்
Advertisement
Advertisement
மே
24
2016
பொது நாடு திரும்பினார் பிரதமர் மோடி
எல்லா நாட்டிலேயும் பிரதமரோ அதிபரோ வெளிநாடு போனால்தான் செய்தி. நம்ம ஊருலேதான் பிரதமர் ஊருக்கு திரும்பி வந்தால் செய்தி.   13:32:37 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மே
24
2016
பொது நாடு திரும்பினார் பிரதமர் மோடி
சு. சுவாமி க்ரீன்கார்ட் வச்சிருக்கவங்களை எல்லாம் தாக்கி பேசராராம். அதனாலே ஒரு வாரம் இந்தியாலே தங்கி பாரத மாதாவுக்கு ஜெய் போட்டுட்டு போவாராம்.   13:30:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
24
2016
அரசியல் ஐயங்களை ஏற்படுத்துகிறதுராமதாஸ்
உங்க கட்சிக்காரங்களுக்கு வசதியாகத்தான் கடைமூடும் நேரம் மாற்றப்படவில்லை.   13:22:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2016
அரசியல் திருந்தாத ஜெயலலிதா கருணாநிதி ஆவேசம்
"திட்டமிட்டு தி.மு.க.வை அவமானப்படுத்தும்......" அவ+மானம். சட்டியில் இருந்தாதான் அப்புறம் காலி என்று சொல்லலாம். இல்லாத ஒன்றுக்கு எதிர்மறை கிடையாது.   13:19:30 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மே
24
2016
அரசியல் தோல்விக்கான காரணம்முரளிதர் ராவ் பட்டியல்
"அவரது பேட்டி: தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., எதிர்பாராத வகையில், தோல்வி அடைந்துள்ளது. " அதீத நம்பிக்கையா? இல்லை நெருப்புக்கொழித்தனமா?   13:14:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
23
2016
அரசியல் கவுரவர்களை ஜெயிக்க வந்த பாண்டவர்கள் நாங்கள் வைகோ வர்ணனை
பஞ்ச பாண்டவர்களா இல்லை பரமார்த்த குருவும் அவருடைய சீடர்களா?   14:00:53 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X