Panneerselvam Chinnasamy : கருத்துக்கள் ( 2221 )
Panneerselvam Chinnasamy
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2018
அரசியல் காவிரி நீர் குறைப்பு ஏமாற்றமளிக்கிறது முதல்வர் பழனிசாமி
சரியான கருத்து...அவனுடைய மேட்டு நிலத்தில் விழுந்த மழை நீர் முன்பு வழிந்து நம் மண்ணை வளப்படடுத்தி கொண்டிருந்தது.. இப்போது ஜனத்தொகை பெருகி அவனுக்கும் நீர்தேவை அதிகரித்து விட்டது .. எனவே இந்த 5% சதவீதம் குறைவை பெரிதுபடுத்தாமல் நமக்கு உச்ச நீதிமன்றம் தந்துள்ள 95 % தண்ணீரை பெற முயற்சிப்போம்.. அந்த 5 % நம் தமிழ் மக்கள் கர்நாடகாவில் குடி பெயர்ந்த வர்களுக்கு தேவைக்கு சென்றதாக எடுத்து கொள்வோம்..... மொத்தத்தில் இந்த தீர்ப்பு இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் என நம்புவோம்..   09:43:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
கட்டண உயர்வை ஒரே அடியாக உயர்த்தாமல் ஆண்டு தோறும் பட்ஜெட் போடும் காலத்தில் அரசு போக்குவரத்து துறை பட்ஜெட் போட்டு அதில் ஏற்படும் பற்றாக்குறையை சரிசெய்ய பெர்மிட் வரி அல்லது பொது மான்யம் வழங்கலாம்... ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். லாபம் இல்ல வழித்தடங்களை ஏலம் விடலாம் .. அதிகப்படி ஊழியர்களை vrs மூலம் குறைக்கலாம் ..   07:35:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் வைகோ
விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் அவரது உடல்நல பாதிப்பும் , அவர்கள் வீட்டாரின் கட்சியில் தலையீடுமே தவிர , வைகோ முக்கிய காரணம் அல்ல...   07:28:07 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் வைகோ
வைகோ தி மு க உறவு உணர்வு பூர்வமான ஒன்று... சாய்த்து திராவிட இயக்கத்தினை வலிவு பெற செய்யும்... விஜயகாந்த தோல்விக்கு காரணம் வைகோ அல்ல அவரது வைகோ திமுக உறவு உணர்வு பூர்வமான ஒன்று... தனது தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை மறந்து அவர் திமுகவுடன் இணைந்தது திராவிட இயக்கத்தை வலுவுள்ளதாக்கும்...   07:23:54 IST
Rate this:
18 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
சம்பவம் ஜல்லிக்கட்டில் அமைச்சரின் காளை பலி
ஒரு பாவமும் அறியாத காளை உயிரிழப்பு..ஆழ்ந்த அனுதாபங்கள்...   17:54:06 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
10
2018
பொது வாய் திறக்கும் கணபதி சிக்கும் முன்னாள்கள்
இவர் வெறும் மேஸ்திரி... முதலாளி முகம் தெரியவில்லை...வேலை போனால் அவர்களிடம் இருந்து பணம் கொடுத்தவர்கள் திரும்ப வாங்க முடியுமா ? நாட்டில் ஊழலும் nepotismum அதிகரித்துவிட்டது இதிலிருந்து நாடும் மக்களும் விடுபடும் காலம் எப்போது ?   08:45:22 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நிர்வாகிகள் தி.மு.க.,வுக்குள் கடும் குழப்பம்
அடுத்த நடவடிக்கை கள ஆய்வை செயல் தலைவர் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் பொதுக்கூட்டம் ஊர்வலம் ஏற்பாடு செய்து பஞ்சாயத்து யூனியன் வாரியாக தொண்டர்களை சந்தித்து உற்சாகப் படுத்துவது தான்.. யார் அதிக தொண்டர்களுடன் வருகிறார்களோ அவருக்குத்தான் பஞ்சாயத்து தலைவர் சீட்..   08:36:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
அரசியல் ரேணுகாவின் சிரிப்பும் புறப்பட்ட விவாதங்களும்
மொத்தத்தில் ரேணுகா சபை நாகரீகம் கருதி அட்டகாச சிரிப்பை தவிர்த்திருக்கலாம்... இவர் டெல்லி ட்ராபிக் . கான்ஸ்டபிளையே கன்னத்தில் அறைந்தவர்தானே... அடக்கத்திற்கும் அவருக்கும் காத தூரம்.. ஆனால் பிரதமர் ரேணுகாவை சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டதை தவிர்த்திருக்கலாம்...   10:00:09 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

பிப்ரவரி
7
2018
பொது அரசியலில் குதிக்க ஆயத்தமாகும் விஜய்
கட்சி ஆரம்பிப்பதும் அரசியலில் குதிப்பதும் அவரவர் விருப்பம்.. உரிமை... கமல் ரஜினிக்கு தாத்தா வயதாகிவிட்டது... சினிமா போபோ என்கிறது... அரசியல் வா வா என்கிறது ... வந்தது சரி... ஆனால் விஜய் விஷாலுக்கு இது ரொம்ப ரொம்ப early.. வேண்டும் என்றால் அவர்கள் ஒரு கட்சியில் இணைந்து பணியாற்றலாம் அதுவே அவர்களுக்கு நல்லது..   23:32:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
அரசியல் பஸ் கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அடுத்த போராட்டம்
நாற்காலி ஆசை இருந்தால் எப்போதோ குதிரை பேரம் மூலம் ஆட்சியை பிடித்திருப்பார். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி செய்ய வேண்டிய பணி எப்போது அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடிக்குதோ அப்போது எதிர்ப்பு தெரிவிப்பது ..அதைத்தான் திமுகவும் அவர்களது தோழமை கட்சிகளும் செய்கின்றன..   11:33:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment