Madurai Ravi : கருத்துக்கள் ( 87 )
Madurai Ravi
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2018
பொது வைரமுத்தை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும்
''இழிபிறப்பு'' குறள் எண் 133 ஐ பார்த்து தெரிந்து கொள்ளவும்   08:02:42 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
சித்துவிற்கு பித்து பிடித்துவிட்டது தவிர வேறொன்றுமில்லை   22:23:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
29
2018
பொது ஊட்டச்சத்து குறைபாடு வெங்கையா கவலை
அப்படீன்னா எதற்காக நமது பாரம்பரிய விவசாய நிலத்துல 8 வழி சாலை போடணும்?   21:40:08 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
29
2018
விவாதம் ஸ்டெர்லைட் வன்முறைக்கு திமுக காரணமா ?
ஸ்டெர்லைட் வன்முறைக்கு யார் காரணம்? திமுகவா? அதிமுகவா? என்று தலைப்பு இருந்திருக்கவேண்டும்.   08:26:57 IST
Rate this:
12 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
8
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
23
2017
பொது மழை வந்தது மதுரை மண் குளிர்ந்தது
மழை பெய்தது சிறிது நேரத்தில் நின்றுவிட்டது இருப்பினும் மகிழ்ச்சியே   07:11:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2017
அரசியல் இன்று புதிய கட்சி துவக்குகிறார் தீபா கணவர் மாதவன்
ஆளாளுக்கு பெட்டிக்கடை தொறக்கிற மாதிரி ஆகிப்போச்சு? இன்னும் என்னயென்ன சகிக்கணுமோ தெரியல   11:45:06 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
30
2017
பொது மதுரை ஏப்.,1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் போலீஸ் கமிஷனர்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்திற்கு ஓட்டுநர் பயிற்சி தேர்வு நடக்கும் நாளன்றே தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கும் தேர்வு நடக்கின்றது. ஆக அடிப்படையிலே தப்பு நடக்கின்றது. முதலில் பாதுகாப்பு அவசியம் என்று ஒவ்வொரு வாகன ஓட்டுநர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.உங்களை நம்பி இருக்கின்ற குடும்பத்தினர்க்காகவது தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டுங்கள்.   00:07:27 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது ஏர் இந்தியா விமானங்களில் குடிமகன்கள் தொந்தரவுக்கு ஆளாகும் பயணிகள்
''எந்த அரபு நாட்டு விமானத்திலும் குடி கிடையாது''....எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், எதிஹாட் ஏர்வேய்ஸ் எல்லாம் எந்த நாட்டு விமானங்கள்? இந்த வருட ரொம்பவும் அதிபுத்திசாலி நீர்தான்   12:10:04 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
18
2017
அரசியல் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிப்பு
முதல்ல ஓட்டுக்கு பணம் வாங்காம தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும். அப்பத்தான் ஓட்டு கேட்டு வரவனுக்கும் பயம் இருக்கும். ஒரு நாள் கிடைக்கும் பணத்திற்காக 5 வருடம் அவதி படுகின்ற அவலம் தேவையா?   20:25:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X