Muthu Kumarasamy : கருத்துக்கள் ( 103 )
Muthu Kumarasamy
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2018
சினிமா ஜப்தி செய்யப்படும் : சிம்புக்கு கோர்ட் எச்சரிக்கை...
இந்த வறட்டு பிடிவாதம் கொண்ட கிழட்டு இளைஞரை ராஜேந்தர் வளர்த்த விதம் அப்படி.   10:28:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
ஊழியின் நடனம்' எனும் தலைப்பில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும், பெண்களின் மாதவிடாய் குருதியையையும் இணைப்புப்படுத்தி கவிதை ஒன்றை மனுஷ்யபுத்திரன் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில் ஆபாசமாகவும், கொச்சையாகவும் அவர் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். தி. மு. க விற்கு இந்த உவமை ஒன்றும் புதியதல்ல. இந்திரா காந்தி அம்மையார் மதுரையில் தி. மு. க. வினரால் தாக்கப்பட்டு உடலில் ரத்தம் வந்த பொது திரு கருணாநிதி அவர்கள் இதே போன்ற உவமையை சொன்னார். தலைவர் வழியில் தொண்டர்கள் அவ்வளுவுதான்.   10:40:07 IST
Rate this:
0 members
0 members
45 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது காந்திய சிந்தனை தேர்வு 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
பாராட்டுக்கள். நல்ல சிந்தனை நல்ல மன மாற்றத்திற்கு வழிவகுக்கட்டும்.   09:29:59 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
சம்பவம் 200 கி.மீ., வேகம் இளைஞர் உயிர்போனது சோகம்
நம் நாட்டில் சாலையில் தனியார் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு விதிமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை.அப்படி இல்லை என்றால், எல்லா வாகனகளுக்கும் வேக கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். விதி முறையை மீறும் வாகன ஓட்டிகள் தண்டிக்கப்படவேண்டும். புதிய சாலைகள் போட்டால் மாத்திரம் போதாது. மேலும் மணிக்கு முன்னூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இரு சக்கர வாகனம் பந்தயத்தில் கலந்து கொள்வதற்குத்தான் ஏற்றது. அம்மாதிரியான அதி விரைவு வாகனங்களை பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் ஓட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும்.   13:48:48 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் கோர்ட்டால் காவிரி பிரச்னையை தீர்க்க முடியாது குமாரசாமி
இதை நீதிமன்றம் செல்வதற்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். எப்படி சட்டப்படி நீங்கள் முதலமைச்சர் ஆனீர்களோ அந்த சட்டத்தை மதிக்க வேண்டிய கடமை உங்களுக்கும் உண்டு.   09:44:51 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
25
2018
பொது தமிழகத்துக்கு அமைச்சர் பாராட்டு
மக்களின் விழிப்புணர்வு, அரசு ஊழியர்களின் கடுமையான உழைப்பு (பணியாளர்கள் மிக குறைவாக இருந்தபோதிலும் ) இந்த சாதனைகளுக்கு காரணம். ஆனால், நாம் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.   10:52:15 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
25
2018
பொது லஞ்சம் கொடுத்தாலும் தண்டனை மசோதா நிறைவேற்றம்
தற்போது கொண்டு வந்துள்ள சட்டம் பாராட்டிற்குரியது. லஞ்ச விவகாரத்தில் அரசு ஊழியர்கள் சிலர் சிக்குகிறார்கள். அவர்களிடம் பங்கு போட்டுக்கொள்ளும் அமைச்சர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் தப்பித்து கொள்கிறார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும்.   10:48:45 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
25
2018
உலகம் சிறை செல்வதை தவிர்க்க மல்லையா புதிய திட்டம்
மல்லையாவை சிறைக்கு அனுப்புவதைவிட அவர் திருப்பி செலுத்த வேண்டிய கடனை வசூலிப்பது மிகவும் முக்கியம்.   10:44:12 IST
Rate this:
1 members
1 members
20 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது பா.ஜ., வெற்றி!
வெற்றி என்று தலைப்பிட்டு ராகுல் படம் போட்டுள்ளீர்கள் மோடியின் படம் தானே போட்டிருக்க வேண்டும்? ராகுல் படம் போடா விரும்பியிருந்தால் நம்பிக்கை இல்ல தீர்மானம் தோல்வி என்று தலைப்பிட்டிருக்க வேண்டும்.   15:55:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
28
2018
பொது சிசிடிவி கேமரா அவசியம் மாநகர காவல் ஆணையர்
சி சி டிவி காமிராக்கள் திருடர்களை மட்டுமல்லாமல் போக்குவரத்து விதி மீறல்களையும் கண்டுபிடிக்க உதவும்.   09:16:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X