Vijaya Narayanan : கருத்துக்கள் ( 2 )
Vijaya Narayanan
Advertisement
Advertisement
ஜூலை
20
2018
பொது இதே நாளில் அன்று
குமரி மாவட்டத்தில் பிறந்த நான் என் ஐந்து வயது முதல் 66 ஆண்டுகளாக தினமலர் நாளிதழை படித்து வருகிறேன்.குமரி மாவட்ட தமிழர்கள் தினமலர் நாளிதழுக்கு என்றும் கடன் பட்டவர்கள் ஆவோம். குமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து தலை நிமிர்ந்து நடை போட முழுமுதல் காரணம் தினமலர் நாளிதழாகும். நான் 7 ,8 -ஆம் வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தபோது முதன் முதலாக வைகுண்டஸ்வாமிகளின் வரலாற்றை தொடராக வெளியிட்டது தினமலர். குமரிமாவட்டத்தில் பிறந்தபோதும் எனக்கோ அல்லது என்தாய்தந்தையருக்கோ அதற்குமுன் இப்படி ஒரு மஹான் எங்கள் மாவட்டத்தில் பிறந்த கதை தெரியாது. ஒவ்வொரு வாரமும் அந்த தொடரை படித்து அந்தக்கதையை எங்கள் வீட்டில் அனைவருக்கும் சொல்வேன். பாரதியார், தமிழ் தாத்தா சாமிநாத ஐயர் , தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் ஆகியோர் தமிழ் நாட்டிற்கு ஆற்றிய தொண்டு என்றும் நினைவுகூரப்படும்.   17:47:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
3
2018
பொது அயோத்தியில் ராமர் கோயில் உறுதி மொழி எடுத்த ஐ.பி.எஸ். அதிகாரியால் சர்ச்சை
தமிழக அரசிடம் சுமார் இருபது வருடங்களாக பென்ஷன் பெற்று வரும் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் வேலை பார்த்த பலர் மாலையிலும் விடுமுறை நாட்களிலும் மத பிரச்சாரம் செய்துவந்தது எல்லோருக்கும் தெரியும் . ஆனால் சட்டப்படி அது ஒரு குற்றம். ஆனால் நாங்கள் யாரும் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை . தற்போது அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரை இந்துக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு அரசியல் லாபம் பெற துடிக்கின்றன .   11:23:24 IST
Rate this:
35 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X