Ambika. K : கருத்துக்கள் ( 529 )
Ambika. K
Advertisement
Advertisement
நவம்பர்
17
2018
அரசியல் மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை
அப்படியே தேசிய பேரிடர் குழு புயல் வெள்ளம் என்று உதவிக்கு வரும் முன்பு அனுமதி பெற வேண்டும் பிக்பாக்கெட் அடிப்பவனின் அனுமதி இல்லாமல் கைது செய்ய கூடாது   07:11:25 IST
Rate this:
3 members
0 members
30 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது நீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
தன் பெண் வேலூரில் மெடிக்கல் படிக்க வேண்டும் என்பதற்க்காக பெங்களூரு சென்னை லால்பாக் எக்ஸ்பிரஸ் தொடங்கிய கான்க்ராஸ் ன் ஜாபார் ஷெரிபின் கடமை உணர்ச்சி எங்கே 1000 கணக்கான மனு வந்தாலும் தன் மகள் பெண் என்னும் ஒரே காரணத்திற்க்காக காட்பாடி மட்டும் நின்று செல்லும் வகையில் ரயில் விட்ட தியாக செம்மல் வண்டி காலியாக இருந்தாலும் வேறு நிறுத்தங்கள் என்றால் பெண்ணின் தனிமை கெடும் என்னும் நோக்கில் இருந்த மந்திரி இருந்த நாட்டில் இப்படி ஒரு கொடுமையா   21:52:32 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் மக்களுக்கு அவமானம்! ராகுல் குற்றச்சாட்டு
மனித குலத்திற்கே அவமானம் இவர் சொல்லுறார் கேட்டுப்போம்.   05:55:24 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
6
2018
பொது இனி சாலைகளில் பறக்கலாம்..! வருகிறது புது போக்குவரத்து
இதை நாங்க ஒத்துக்க மாட்டோம். எங்க தலை 50 வருஷம் மின்னே கூவத்துல குளிக்க குடிக்கன்னு சொல்லி ஒட்டு கேட்டாரு நம்பி ஒட்டு போட்டோம். அதே நம்பும் நாங்க உங்களை மாதிரி வந்தேறி பேச்சை நம்பமாட்டோம்   21:40:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
7
2018
சிறப்பு பகுதிகள் என்னாச்சு இவருக்கு?
விநாச காலே விபரீத புத்தி.   04:01:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்
JDS காங்கிரஸ் கோட்டை என்று கருதப்படும் பெங்களூரு வில் Hanumanthaiah ரெகர்டை முறியடித்தவர். RIP   08:05:39 IST
Rate this:
3 members
1 members
15 members
Share this Comment

நவம்பர்
5
2018
அரசியல் அமேதி பெண்களுக்கு ஸ்மிருதியின் பரிசு
You too Brutus. பிஜேபி யும் இப்படியா?   20:32:14 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் மோடிக்கே மீண்டும் வெற்றி 50 சதவீதம் பேர் நம்பிக்கை
உலக வங்கி பாராட்டு. தொழில் தொடங்க சிறந்த நாடு இந்தியா . உலக அளவில் வேகமாக வளரும் நாடு. ஒரு வேளை இது RSS ன் வேலையாக இருக்குமோ. இங்கு ஒரு பதிவை பார்த்தேன் இந்த வரும் தேர்தலுடன் கம்மிகள் கேரளாவில் காலி .   07:49:41 IST
Rate this:
8 members
1 members
73 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு இந்தியா கட்காரி
புகழ் உங்கள் நினைவாற்றலுக்கு மிக்க மகிஷ்ச்சி உங்கள் கூறுபடியே நீங்கள் பட்டியலிட்டுள்ள காங்கிரஸ்ன் சில சாதனைகளை பாப்போம் AI சுதந்தரம் வந்தபொழுது TATA என்னும் மாமனிதனிடம் இருந்தது அப்பொழுது AI யில் வேலை என்பதே ஒரு கௌரவமாக பார்க்கப்பட்டது. இபொழுது AI யில் வேலை என்றால் சம்பளம் ஒழுங்காக வருமா என்ற கேள்வி இரண்டு BHEL தொடங்கியதில் நோக்கம் இந்தியா மின் தேவையில் தன்னிறைவு பெறவேண்டும் என்பதற்க்காக. எங்கு இருக்கிறோம் தோழா தங்க நாற்கரத்தின் மூளை திரு வாஜ்பாய் அவர் நேரு காந்தி குடும்பத்தில் பிறக்க வில்லை. இந்தியாவில் ரயில்வே வளர்ச்சி 5 சதவிகிதம் இந்த 70 ஆண்டுகளில்.   21:25:35 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு இந்தியா கட்காரி
இங்கு கருத்து பதிவு செயதுள்ளவர்கள் 4 வருடத்தில் BJP யும் மோடியும் மாயாஜாலம் செயது நாட்டை முன்னேற்ற வில்லை என்னும் தொனியில் பேசுகிறார்கள் 16 வருடம் ஆண்ட நேருவோ பின்னே 15 வருடம் ஆண்ட அவர் வாரிசுகளோ என்ன செய்தவர்கள் என்று பதிவு செய்யட்டும் இன்னம் 30 வருடங்கள் BJP க்கு வாய்ப்பு கொடுத்து பின்னர் இரண்டு ஆட்சியையும் ஒப்பிடலாம்   11:52:04 IST
Rate this:
12 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X