Deepak : கருத்துக்கள் ( 57 )
Deepak
Advertisement
Advertisement
நவம்பர்
14
2016
பொது நள்ளிரவில் மூத்த அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை
இந்த பரமாத்மகுரு & சீடர்கள் எப்போதுதான் திருந்துவார்களா தெரியவில்லை,   11:00:57 IST
Rate this:
47 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
10
2016
பொது கதவுகளை மூடி... ரகசியம் காத்த மோடி!
ஆமாம் முடிடாள்தனமான நடவடிக்கைகளை, இவங்கதான் பண்ணுவாங்க   10:54:11 IST
Rate this:
10 members
2 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2016
பொது கதவுகளை மூடி... ரகசியம் காத்த மோடி!
பரமாத்மா குரு சீடர்களையும் திருத்த முடியாது   10:52:15 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
30
2016
உலகம் லெக்கின்சில் இந்து தெய்வங்கள் ஆஸி., நிறுவனத்திற்கு எதிர்ப்பு
இந்துமதம் என்பது எப்படி மக்களின் வாழ்க்கைமுறையாகும், அப்படியே ஆனாலும் தலித்துகளை ஒடுக்கும் மதத்தின் வாழ்க்கைமுறை எப்படி நியாயமானதாக இருக்கும்...... இந்து மதம் என்பதே சாதிகளின் மீது கட்டப்பட்ட ஒரு சீட்டுக்கட்டு கோபுரம். சாதிகள் அழிந்தால் இந்துமதமும் அழிந்துவிடும். எனவேதான் இந்துமதம் சாதியை இறுக்கப்பிடித்துக் கொண்டிருக்கின்றது.... இஸ்லாம், கிருஸ்த்துவம் போன்ற வெளி மதங்கள் இங்கே வரவில்லை என்றால், இன்றைக்கு கர் வாப்ஸி செய்து தலித்துகளை இந்துக்கள் என்று கூட சொல்லாது இந்துமதம், காரணம் அவர்களை நான்கு வர்ணத்துக்குள் வரவில்லை என்று மனுதர்மத்தில் சமிதி பார்கவா சொல்லுகின்றான்.... இதே காரணத்திற்காகத்தான் இராமானுஜனுக்கு தலித்துகளுக்கு திருக்குலத்தோர் என்று பெயர் வைத்து வைணவத்துக்குள் சேர்த்தார்... அன்னைக்கு இஸ்லாம்,கிருஸ்த்துவத்திற்கு பதில் இருந்தது சைவம்.....   10:16:52 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
30
2016
உலகம் லெக்கின்சில் இந்து தெய்வங்கள் ஆஸி., நிறுவனத்திற்கு எதிர்ப்பு
இந்து மதத்தின் வெறியினால் கொல்லப்பட்ட பவுத்தர்களின் வரலாறு தெரியாது போலிருக்கு, அதுதான் முதலில் அதற்கு பிறகுதான் தீண்டாமை எல்லாம், இன்னும் சொல்லப்போனால் தீண்டாமைதான் சாதி இந்துத்துவத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பு மற்றும் திணிப்பு..... அதை ஏதோ காலில் முள்ளு குத்தியதற்கு இணையாக சொல்லும் உங்களின் நிலை அறியாமையா? இல்லை பொய்யா ?   10:09:40 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
24
2016
அரசியல் தேர்தலை தள்ளிவைத்தால் அவமானம் மத்திய அமைச்சர்
இவரு வேற கோவம் வறமாதிரியே காமெடி பண்ணிக்கிட்டிருக்கார்   08:46:58 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
24
2016
சம்பவம் ஒடிசா வனப்பகுதியில் 21 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை
அப்போ ஜமீன்தார்களுக்கு அடியாளாக இருக்கும் ரன்வீர் சேனா, பூமிகார் இயக்க வாதிகளை என்ன செய்யலாம்   17:47:15 IST
Rate this:
9 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
24
2016
சம்பவம் ஒடிசா வனப்பகுதியில் 21 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை
அப்படி என்றால் சாதிவெறி இந்து கலாசாரத்துக்குதான் மக்கள் அடிமையாக இருக்க வேண்டுமென்று சொல்லுறீங்க போல, சாதிவெறி இந்துதான் இந்தியன்னு சொல்லுறீங்க போல   17:45:31 IST
Rate this:
18 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
24
2016
அரசியல் ஓட்டு அரசியலால் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி பிரதமர் வேதனை
அப்படி என்றால் லட்ச கணக்கான பவுத்த, சமணர்களை கொன்று அவர்களை தீண்டாதசாதியினர் என்று ஒடுக்கிய இந்துக்களை என்னவென்று சொல்லுவது   16:08:05 IST
Rate this:
32 members
0 members
28 members
Share this Comment

செப்டம்பர்
19
2016
சம்பவம் ராம்குமார் தற்கொலை விவகாரம் புழல் சிறையில் நீதிபதி விசாரணை
சுவாதி கொலை செய்யப்பட்டபோது ஒரு கூட்டம் மாலிக் தான் கொலைகாரன் என்று பரப்பியதே அப்போது இனித்தது உங்களுக்கு   13:35:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X