Adhithyan : கருத்துக்கள் ( 127 )
Adhithyan
Advertisement
Advertisement
நவம்பர்
2
2018
பொது தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு திட்டம் தொடருமா?
. Neutrino is dangerous to the socieyt. much worst than alcohol   15:02:40 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
1
2018
பொது வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கோரிக்கை
கருத்து சுதந்திரத்திற்கு சமாதி   10:26:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சினிமா வைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு...
இந்த ""உத்தமருக்கு""சீமான் பாரதிராஜா ஆதரவு இப்போ தெரியுது இவங்க எல்லோருடைய உண்மை முகம் .....தெய்வம் நின்று கொல்லும்   09:29:06 IST
Rate this:
1 members
0 members
47 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சம்பவம் ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு
எல்லா பெரு நகரங்களிலும் சிமெண்ட் தரை போடப்பட்டு உள்ளது. இதை மக்கள் முன்னேற்றம் என்பர் நெனைக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் எல்லா குறு பெரு நகரங்களில் ஒரு இன்ச் விடாம தெருக்கள் சந்து பொந்துகள் எல்லாம் சிமெண்ட் concrete கொண்டு தரை போடப்படுகிறது. இதனால் மழை எவ்ளோவோ வந்தும் தண்ணீர் நிலத்திற்குள் போவது இல்லை. அம்மா காலத்து மழை நீர் சேகரிப்பு காற்றோடு பொய் விட்டாது. சிமெண்ட் திரைக்கு பதிலாக ப்ளாக்ஸ் எனப்படும் கற்கள் கொண்டு அடைத்தால் மழைநீர் நிலத்தில் ஊரும்   09:05:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
9
2018
சம்பவம் தப்பு பன்னிட்டேன் சிறையில் அபிராமி கதறல்
ஜுட்ஜ்மென்ட்டை படிச்சி பாத்து கருத்து சொல்லுங்கள். அதில் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட இந்து ஆண்டுகள் சிறை தண்டை இல்லை ஆனால் கொலை தற்கொலை இல்லாமல் இருந்தால் அது சட்ட விரோதம் ஆகாது. வாட்டஸ் up ல வராத வச்சி கருத்து சொன்னிங்கன்னா உங்களுக்கு ஒண்ணுமே தெரில னு அர்த்தம்   12:06:26 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
2
2018
பொது இன்றைய விலை பெட்ரோல் ரூ.87.24 டீசல் ரூ.79.64
நான் சைக்கிளுக்கு மாறிட்டேன் சார் மேல யாரோ நண்பர் சொன்ன மாதிரி தூசி படிச்சி கிடக்குது. மோடி ஆட்சில ஒரு நல்லது சைக்கிள் ஓட்டுறேன் அப்புறம் ஹோட்டல்ல சாப்பிடறதுல்ல என்ன GST ங்கிற பேருல விலை ஏத்தி விட்டு. ரோடு ஊற கடைல கூட தோசை அதிகம் விக்கிறான் கேட்டவிலை வாசி.   09:23:52 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
கோர்ட் கள்ள உறவு குற்றமல்ல சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
அருமையான தீர்ப்பு மனமார வரவேற்கிறேன். பெண் ஆணின் சொத்து அல்ல. ஆண் ஆதிக்கம் ஒரு மூட நம்பிக்கை. மனம் விரும்பினால் யாருடனும் இருக்கலாம் நல்ல தீர்ப்பு அது தான் தனி மனித சுதந்திரம். திருமணம் ஒரு மூட நம்பிக்கை. பிடிக்காத கணவனுடன் வாழ வேண்டிய நிர்பந்தம் பெண்ணுக்கு தேவை இல்லை. அவள் திருமணம் என்ற தடை உடைத்து மனதுக்கு பிடித்தவனுடன் இன்பமாக வாழலாம். இங்கு போலி (HYPOCRATIC) கருத்து கூறும் நண்பர்கள் தங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வில்லை என்ற கோவத்துடம் போலி கலாச்சாரம் பேசி இருக்கிறார்கள். . அருமையான தீர்ப்பு வாழ்க பெண் சுதந்திரம்.   18:18:48 IST
Rate this:
126 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
9
2018
பொது இன்றைய(ஜூலை-9) விலை பெட்ரோல் ரூ.78.40, டீசல் ரூ.71.12
விலை 5 நாட்களாக அதிகரித்து கொண்டு உள்ளது.   08:04:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2018
கோர்ட் துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது சுப்ரீம் கோர்ட் அதிரடி
ஆரூர் ராங் எங்க போனாரு.....சூப்பர் தீர்ப்பு பிஜேபி சொம்புகள் வாய் மூடி இருக்கவும்.   17:15:11 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
3
2018
சினிமா காலா தோல்வி, சம்பளத்தைக் குறைப்பாரா ஹூமா குரேஷி ?...
இவ்ளோ பெரிய கருது எழுதி time வேஸ்ட் பண்ணிட்டீங்க நான் இதை படிச்சி என் நேரத்தை வீணாக மாட்டேன். நீங்க என்னாதா கத்தினாலும் காலா ஒரு கேவலமான தோல்வி.   16:17:29 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X