Advertisement
TamilArasan : கருத்துக்கள் ( 614 )
TamilArasan
Advertisement
Advertisement
அக்டோபர்
9
2015
பொது தனுஷ்கோடி -- தலைமன்னார் இடையே பாலம் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடிதம்
நம் நாடும் பயனடையும் - குறிப்பாக தென்தமிழக விவசாய பொருட்கள் தற்போது கேரளா மார்கட்டை மட்டும் நம்பிஉல்லது ஆனால் இந்த திட்டம் நிறைவேற்றபட்டால் நம் விவசாய பொருட்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு தென் தமிழக மக்கள் பயனடைவார்கள்...   15:09:46 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

அக்டோபர்
9
2015
பொது மருதாணி போட்ட மாணவனுக்கு ரூ.500 அபராதம் வகுப்பில் இருந்து வெளியேற்றியது தனியார் பள்ளி
சார் உருப்படியா ஏதாவது சொல்லுங்க...?? அரசு பள்ளிகள் தரமாக இல்லாத காரணமாகத்தான் அரசு உதவி பெற்று நடைபெறும் கிருத்துவ பள்ளிகளுக்கு வேறு பாதை இல்லாமல் மக்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள் - இது போன்று சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் அரசு உதவி பெற்று நடை பெரும் சிறுபான்மை பள்ளிகளில் 50 சதவிதமாவது இந்து ஆசிரியர்களை நியமனம் செய்தால்தான் அரசு உதவி கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும்...   15:04:50 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
9
2015
பொது போர் விமானங்களில் பெண் விமானிகளா?
ஏம்ப்பா தம்பி RSS குறித்து கேள்விகேட்க்கும் முன்பு DMK அப்படி எத்தனை பெண் தலைவர்களை கண்டுள்ளது என்று கூற இயலுமா...??   15:00:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
9
2015
பொது அங்கீகாரம் பெற்ற நிறுவனம் மூலம் வெளிநாடு செல்லுங்கள் வி.கே., சிங்
இதே செயலை அமெரிக்காவிலோ அல்லது ஏதாவது மேற்க்கத்திய நாட்டில் நிகழ்ந்திருந்தால் செய்தவர் கெதி அவ்வளவே ஆனால் சௌதி நாட்டில் ஏழை ஆசிய கூலி தொழிலாளிகளுக்கு ஒரு சட்டம் சௌதி நாட்டு காரனுக்கு ஒரு சட்டம் அங்கு தொழிலாளிகள் கொடுமை படுத்தபடுவது அரசுக்கு தெரியும் ஆனாலும் கண்டுகொள்வது கிடையாது அதுதான் தவறு என்கிறோம்,   11:12:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
9
2015
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
9
2015
பொது வசுந்தரா ராஜே, சிவ்ராஜ் சிங் சவுகான் ராஜினாமா கெஜ்ரிவால் கோரிக்கை
கேஜரிவால் அய்யா உங்க நாடக அரசியலை முடித்து விட்டு ஒழுங்காக ஆட்சி புரிங்கள் - டெல்லி முழுவதும் டெங்கு காரணமாக பலர் அவதி படுகிறார்கள்.... நீங்கள் நீக்கம் செய்துள்ள ஆள் மீது ஊழல் புரிந்த ஆதாரம் உள்ளது ஆனால் வசுந்திரா ராஜா மீது ஊழல் குற்றச்சாட்டு கிடையாது - IPL லலித் மோடி அவருக்கு குடும்ப நண்பர் அவ்வளவே...   18:32:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
9
2015
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
6
2015
சம்பவம் சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் 16 வயது சிறுவன் கைது
இது போன்று சம்பவங்களுக்கு பெரும்பாலான காரணம் போர்ன் வீடியோ எளிதில் வலைதளங்களில் கிடைப்பதால்... எனக்கு 18 வயது இருக்கும்போதுதான் முதல்முதலாய் இண்டநெட் அறிமுகம் ஆகியது ஆனால் இன்று 10 வயது சிறுவர் சிறுமியர் வீட்டில் உள்ள கம்பியுட்டர் அல்லது பெறோரின் அலைபேசியில் எளிதாய் வலைத்தளங்கள் சென்று விடுகிறார்கள், வெளிநாடுகளில் பெற்றோர் தங்களின் குழந்தைகள் பயன்படுத்தும் கணினி அல்லது மொபைல்களில் பரேண்டல் கண்டோர்ல் மென்பொருள் மூலம் குழந்தைகள் ஆபாச வெப்சைட் செல்லாமல் பார்கிறார்கள் ஆனால் நம் நாட்டில் பல பெற்றோர் படிக்காதவர்கள் ஆனால் குழந்தைகள் முன்னேற வேண்டும் என்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் வாங்கி கொடுக்கிறார்கள் அப்படி இருக்க அரசு போர்ன் வெப்சைட்களை தடை செய்தால்தான் சிறு குழந்தைகள் தவறுதலாக போர்ன் வெப்சைட் சென்று அதற்க்கு அடிமை ஆகாமல் வருங்கால சந்ததிகளை பாதுகாட்க்க இயலும்...   21:41:46 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

அக்டோபர்
5
2015
சிறப்பு கட்டுரைகள் ஆப்பிள் அதிசயம்!
ஸ்டீவ் பவுல் ஜாப்ஸ் ஆப்பில் நிறுவனம் தொடங்கும் முன்பாக சுமார் ஆறு மாதகாலம் இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்துள்ளார் பல இந்து ஆலயங்களில் தங்கி வழிபட்டுள்ளார், தனது வாழ்க்கை நெறிமுறைகளில் இந்திய ஆன்மீக பாதை மிகபெரிய தாக்கத்தை எற்படுத்திஉள்ளது என்று கூறியுள்ளார்...   12:06:38 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
5
2015
பொது இஸ்ரேல் செல்கிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
சொட்டு நீர் பாசனத்தில் உலகின் முன்னோடி இஸ்ரேல், பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராய் இருந்த போது இஸ்ரேல் நிறுவனங்களுடன் பல ஒப்பந்தங்கள் போட்டு தனது மாநில விவசாய்கள் பயன் பெரும் வகையில் சொட்டுநீர் திட்டங்கள் பலவற்றை அமல்படுத்தி உள்ளார். மேலும் தனது மாநில விவசாயிகள் பலரை நேரடியாக இஸ்ரேல் அனுப்பி பயிற்சி பெற செய்துள்ளார். ஆதலால் இஸ்ரேலிடம் உள்ள நீர் நிலை பாதுகாத்து விவசாயம் செய்வது குறித்து நம் நாடும் கற்றுகொண்டால் விவசாய மக்கள் பயன் பெறுவார்கள், ஜனாதிபதி பிரனாப்பின் இந்த பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்...   07:56:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment