Prabu Naik : கருத்துக்கள் ( 132 )
Prabu Naik
Advertisement
Advertisement
மே
24
2018
உலகம் டிரம்ப்-கிம்ஜோங் பேச்சுவார்த்தை ரத்து
அமெரிக்கா பேச்சை கேட்டு கிம் மிகப்பெரிய தவறை செய்து விட்டார் ...வடகொரியாவை துவம்சம் செய்யாமல் விடாது அமெரிக்கா ...மீதமுள்ள குண்டுகளையாவது பத்திரமாக வைத்து கொள்வது வட கொரியாவிற்கு நல்லது.   09:18:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
25
2018
சம்பவம் எதிர்கட்சிகள் பந்த் சென்னையில் பலத்த பாதுகாப்பு
சரியாக சொன்னீர்கள் மொஹமட் ...இவ்வோளவு பிரச்சனைக்கும் காரணமான திமுக காங்கிரஸ் கட்சிக்கு வரும் 2019 மே மாதம் மக்கள் சரியான சம்மட்டி அடி கொடுப்பார்கள். அவர்களது நோக்கமே எதையாவது செய்து ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும். பாவம் தூத்துக்குடி மக்கள் இந்த முறை திமுக காங்கிரஸ் கட்சிகளின் பதவி பசிக்கு இரையாகி விட்டனர். ஜெயா அம்மா இருந்திருந்தால் நிலைமையே வேறு..அவர்கள் ஒருவரின் இழப்பு எவ்வளவு பெரியது என்பதை இப்பொழுதான் உணரமுடிகிறது.   09:13:36 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்
இந்த கலவரத்திற்கு பின்னால் கிருஸ்துவ பாதிரியார்களின் பங்கு உள்ளது என்பது மட்டும் நிச்சயம். யார் பொது சொத்தை சேதப்படுத்தினாலும் கடும் தண்டனையை கொடுக்க வேண்டும். எல்லை மீறி வன்முறை செல்லும் பொது துப்பாக்கிசூடு நியாயமானதே . சில இடது சாரி தீவிரவாதிகள் நிச்சயம் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் முற்றிலும் உண்மை.   14:36:55 IST
Rate this:
32 members
0 members
78 members
Share this Comment

மே
22
2018
உலகம் மசூதிகளில் தேசியக்கொடி சீனா உத்தரவு
இந்திய மசூதிகளில் பாகிஸ்தான் தேசிய கொடி பறக்கின்றது .   09:13:19 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மே
21
2018
அரசியல் தேர்தலுக்கு பா.ஜ., 6,500 கோடி செலவு காங்.,
காங்கிரஸ் கட்சி செலவு செய்த பணம் 19500 கோடி ..பாஜகவை போல் மூன்று மடங்கு அதிகம் ஆனந்த் சர்மா போன்ற அரைவேக்காடுகளால் சில நேரம்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பிரச்சனை ஆகிவிடுகிறது.   14:52:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2018
உலகம் ரஷ்ய உறவில் புதிய பரிமாணம் பிரதமர் மோடி புகழாரம்
மோடி அவர்கள் எங்கு சென்றாலும் சிறப்பே...கற்றவனுக்கு தெரியும் மோடியின் அருமை.   10:19:45 IST
Rate this:
10 members
1 members
17 members
Share this Comment

மே
21
2018
அரசியல் ஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி
லெட்டர் பேட் கட்சிகளுக்கெல்லாம் அழைப்பு கொடுத்து முக்கியத்துவம் கொடுக்க தேவை இல்லை.   10:17:33 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மே
21
2018
அரசியல் ராகுல் -குமாரசாமி சந்திப்பு
ராகுல் காந்திக்கு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் கேட்பதாக தகவல். ஆனால் குமாரசாமி கையில்தான் முடிவு உள்ளது. ராகுலுக்கு நல்ல சான்சு ..இதை பயன்படுத்தி எப்படியாவது அரசியல் அறிவை மேம்படுத்தி கொள்ளலாம்.   10:14:23 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
22
2018
அரசியல் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை அமைச்சர் சாபம்
திமுக என்ற ஒரு கட்சி இந்திய நாட்டின் அரசியல் நாகரீகத்தையே சிதைத்து விட்டது ..பொய் பித்தலாட்டம் ஊழல் சொந்த இனத்தையே கொன்று குவிக்க உதவியது என பல அட்டுழியங்கள் திமுக வை தடை செய்தால் சில ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் திருந்த வாய்ப்பு உண்டு.   10:08:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் எல்லையில் பாக்., தாக்குதல் 6 பேர் பலி
காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி இது துரதிருஷ்டமானது என கூறியுள்ளார்.. என்ன துரதிருஷ்டமானது? அவன்தான் வருஷம் முழுவதும் தாக்குதல் நடத்தி கொண்டே இருக்கிறான் பின்ன எதற்க்காக இந்திய ராணுவத்தை திருப்பி கொள்ளுமாறு வலியுத்தினார். முதலில் காஷ்மீரில் தேர்தல் நடத்துவதை நிறுத்தி விட்டு ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால்தான் அங்கே அமைதி நிலவும் இஸ்ரேல் பாணியில் காசா அட்டாக் செய்தால்தான் காஷ்மீர் தீவிரவாதிகளும் பாகிஸ்தானும் திருந்தும் அவர்களுக்கு கருணை காட்ட கூடாது.   10:03:27 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment