Vijay Rajaratnam : கருத்துக்கள் ( 1102 )
Vijay Rajaratnam
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
21
2017
சினிமா தமிழன் தலையில் கோமாளி குல்லா : கமல்ஹாசன் சாடல்...
கருப்பு குல்லா, பச்சை குல்லா, சிவப்பு குல்லா, பகுத்தறிவு குல்லா, திராவிட குல்லா, ஜாதி குல்லா, சினிமா கவர்ச்சி குல்லா இதையும் சேர்த்திருக்க வேண்டும் கமல் அவர்களே.   17:48:29 IST
Rate this:
12 members
1 members
94 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
அரசியல் சந்தேகத்தை போக்கவே நீதிவிசாரணை தம்பிதுரை
அதிமுக தொண்டர்களே நீங்கள் கட்சியை விட்டு அப்புறப்படுத்த வேண்டியது மன்னார்குடி மாஃபியா கூட்டத்தை மட்டுமல்ல, கூடவே இருந்து குழி பறிக்கும் தம்பித்துரை போன்ற துரோகிகளையும்தான்.   15:56:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் எங்களை யாராலும் அசைக்க முடியாது பழனிசாமி
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் எதிரிகளையும் நம்பிக்கை துரோகிகளையும் எதிர்த்து போராடி கோபுரத்துக்கு வந்தார்கள். அடிக்குற காத்துல பறந்து வந்து ஒட்டிக்கிட்ட எச்சில்இலையும் அப்படி நினைத்துக்கொள்ளுமாம். அடுத்த காத்துல அது குப்பைக்கு போகும் என்பது நினைவிருக்கட்டும் எஜமானியம்மா இல்லாத வீட்டு வேலைக்காரி போட்ட பிச்சையெல்லாம் பன்ச் டயலாக் பேசப்படாது.   21:17:50 IST
Rate this:
6 members
1 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
கோர்ட் வேட்பாளர்களிடம் உடல்தகுதி சான்றிதழ் ஏன் கேட்கக் கூடாது? கோர்ட் கேள்வி
வேட்பாளராவதற்கு நீட் தேர்வு ஏன் வைக்க கூடாது. தேர்தலில் நிற்பதற்கே தகுதி என்று இருந்தால் நன்றாக இருக்குமே. தகுதியில்லாத தற்குறிகள் ஓரங்கட்டப்படுவதற்கு வசதியாக இருக்குமே.   17:49:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று அமித் அன்சாரி
சரி சரி சண்ட போடாதிங்கப்பா, பாகிஸ்தானில் எவனும் ஹிந்தி பேசக்கூடாது, இந்தியாவில் எவனும் உருது பேசக்கூடாதுன்னு சொல்லிட்டு போங்கப்பா,   15:54:12 IST
Rate this:
2 members
3 members
38 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் கருணாநிதி நலமாக உள்ளார் கனிமொழி
கருணாநிதி நூற்றுநாற்பது ஆண்டுகள் உயிரோடு இருக்க வேண்டும்.   15:34:35 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் அதிமுகவை ‛லபக் திமுக திட்டம் ‛பணால்
இந்தியாவில் வாரிசு அரசியல், பரம்பரை அரசியல், குடும்ப அரசியல் நடத்திக்கிட்டிருந்த கட்சிகளுக்கு மக்கள் சாவுமணி அடித்துவிட்டார்கள். மக்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். திமுக, காங்கிரஸ், பாமக, தமாக, தேமுதிக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தேவகவுடா கட்சி, அகாலிதள், சிபுசோரன் கட்சி, போன்ற கட்சிகளை இனி தலைதூக்க விடமாட்டார்கள்.   15:03:02 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
பொது பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது
நம்மாளுங்க ஒரு காரியத்துக்கு லஞ்சம் கொடுக்க, கமிஷன் கொடுக்க கொஞ்சம் கூட தயங்க மாட்டாங்க. ஆனால் அரசாங்கத்துக்கு வரி கட்டுவது என்றால் அப்படியே பொங்கி எழுந்துடுவாங்க.   15:21:53 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
பொது காஷ்மீரை விட்டு ஓட்டம் எடுக்கும் பயங்கரவாதிகள் அருண் ஜெட்லி
இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒரு மேட்டரே அல்ல. மதத்தின் பெயரால் உசுப்பிவிடப்பட்ட படிப்பறிவில்லாத தற்குறிகள். அவர்களை வேட்டையாடுவது ராணுவத்துக்கு சாதாரண விஷயம். அந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு, இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாளர்கள் என்ற பெயரில் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை இருக்கும் துரோகிகளை ராணுவம் என்ன செய்யமுடியும்.   15:01:34 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
சினிமா 2.0 தெலுங்கு உரிமை 80 கோடி ?...
ராஜபக்சே பினாமி கம்பெனி லைகாவுக்கு இதெல்லாம் கால்தூசி. எந்திரனை போல இதுவும் கருப்பை வெள்ளையாக்குவதற்கு தயாரிக்கப்படும் படம்.   14:35:36 IST
Rate this:
3 members
1 members
3 members
Share this Comment