Vijay D Ratnam : கருத்துக்கள் ( 1615 )
Vijay D Ratnam
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
கோர்ட் ரூ.620 கோடி முறைகேடு தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு
கொள்ளையடிக்க வாய்ப்பில்லை என்றால் கட்டுமர கம்பெனி ஒரு கார்ப்பரேஷன் கக்கூஸ் கூட கட்டாது என்பது உலகத்துக்கே தெரியும்.   16:05:31 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
15
2018
அரசியல் பெயரை எப்போது மாற்றுவீங்க கொந்தளிக்கிறார் மம்தா
வேஸ்ட் பெங்கால் மாநிலத்துக்கு அருகில் பங்களாதேஷ் என்று ஒரு நாடு இருக்கும்போது, பங்க்ளா என்பதை விட பெங்கால் என்றிருந்தாலே நன்றாக இருக்குமே.   15:08:34 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
15
2018
அரசியல் சென்னை அறிவாலயத்தில் டிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க முடிவு
இப்படி ஒரு தலைவர் வாழ்ந்தார் என்றும், இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார் என்பதற்கும் அடையாளமாக சிலை வைக்கிறார்களோ. கட்சி தொண்டர்களை விடுங்கள். சாதாரண மக்கள் அண்ணா சிலையை பார்க்கும் போதும், கருணாநிதி சிலையை பார்க்கும் போதும் மனதில் என்ன தோன்றும்.   14:51:09 IST
Rate this:
7 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் சந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா?
குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற சாக்கடையின் சங்கமம். ஒன்னு வெந்தது வேகாதது, இன்னொன்று நொந்தது நூலானது. ஆனால் ஒன்னு புத்திசாலி, இன்னொன்று தகுதியே இல்லாத தற்குறி. யாரு புத்திசாலி, யாரு தற்குறி கண்டுபிடிங்க பார்க்கலாம்.   16:39:53 IST
Rate this:
3 members
0 members
86 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் நேரு நினைவிடத்தில் சோனியா மரியாதை
குடும்ப அரசியல், பரம்பரை அரசியல், வாரிசு அரசியல் என இந்த தேசம் முழுக்க பரவி கிளை பரப்ப ஆணிவேராக இருந்தவருக்கு இன்று பிறந்த நாள்.   16:04:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
14
2018
கோர்ட் ரபேல் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விமானப்படை அதிகாரிகள் ஆஜர்
அவ்ளோதான், ரஃபெல் விவகாரம் புஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ், ஒரு கோமாளி இளவரசர், அரைவேக்காடு, குறைகுடம், தற்குறி பேச்சைக்கேட்டுகிட்டு இந்திய பாதுகாப்புத்துறைக்கு, கோர்ட்டுக்கு இவ்வளவு பிரச்சினை. புடிச்சி அந்தாளுக்கு ஒரு ஐநூறு கோடி ரூபாய் ஃபைன் போட்டுவிடுங்க யுவர் ஆனர். இதே வேலையா போச்சி.   15:50:20 IST
Rate this:
4 members
0 members
89 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
உலக அளவில் புகழ்பெற்ற தகவல் தொழில் நுட்ப ஜாம்பவான் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மாதிரி மேதைகள் சொல்வதை நம்ம மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகள் இந்த செய்தியை அப்படியே இருட்டடிப்பு செய்வார்கள். தினமலர் மாதிரி ஒன்றிரண்டு பத்திரிக்கைகள்தான் இந்த நியூஸை போடும். இது போன்ற செய்திகள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்வீட்டருக்கெல்லாம் வரவே வராது. கோமாளி இளவரசர் தற்குறித்தனமா பினாத்துவதை நாடு முழுக்க டெலிகாஸ்ட் செய்வார்கள். தமிழ்நாட்டுல ஒரு கோணவாயன் தினம் லூசுத்தனமா புலம்புவதை என்னவோ பெரிய செய்தி மாதிரி காட்டுவார்கள்.   15:38:11 IST
Rate this:
23 members
0 members
109 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் அதிமுக, பா.ஜ., ஆட்சியை அகற்றுவோம்
கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்றும் பாராமல் துடிக்க துடிக்க கொன்று குவித்த சிங்கள வெறியர்களுக்கு உற்ற துணையாக உறுதுணையாக இருந்த நாசகார பாவிகள் இருவரும், ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாயை சர்வ சாதாரணமாக கொள்ளையடித்த கூட்டுக்களவாணிகள் இருவரும் சேர்ந்து நாட்டை காப்பாத்த போறாய்ங்களாம். கேக்குறவன் கேனப்பயன்னா ஸ்டாலின் தமிழக முதலவர் ஆகப்போறாருன்னு அல்லி உடுவாய்ங்களாம்.   15:22:30 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
13
2018
சினிமா இந்தியன் 2 : கமல் உடன் இணையும் சிம்பு?...
என்னது சிம்புவா, வேற ஆளே கெடைக்கலியா, அடச்சே, இந்தியன் கமல், ஷங்கர் என்ற பிரம்மாண்டத்தின் எதிர்பார்ப்பே நொறுங்கிவிட்டது. விக்ரம், சூர்யா அல்லது மகேஷ்பாபு, ராம்சரண் போன்றவர்களை இணைத்தால் படம் லெவல் வேற. வசூல் லெவல் வேற.   21:31:28 IST
Rate this:
10 members
1 members
14 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது ரபேல் ஒப்பந்த விவகாரம் ஆவணம் சமர்ப்பிப்பு
இறுதியாக ரஃபெல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று புஸ்ஸுனு தீர்ப்பு வரப்போகிறது. பின் எதற்கு மோடி முதலிலேயே சொல்லாமல் கோர்ட் வரை அதைக்கொண்டு போய் முடிவுக்கு கொண்டு வருகிறார்கள்.   15:25:55 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X