Vijay D Ratnam : கருத்துக்கள் ( 1671 )
Vijay D Ratnam
Advertisement
Advertisement
டிசம்பர்
11
2018
அரசியல் ம.பி.,யில் இழுபறி நிலை
வழக்கமா வாக்குப்பதிவு இயந்திரத்தால் தோற்றுவிட்டோம் என்று ஒப்பாரி வைக்கும் காங்கிரசுக்கு இப்போது எலக்ட்ரானிக்ஸ் ஒட்டு மெஷின் இனிக்கும்.   16:02:33 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
11
2018
சம்பவம் மல்லையாவுக்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை ரெடி
2019ல் கான்கிராஸ் ஆட்சி அமைந்தால் மறுபடி வெளியே வந்துவிட்டு போகிறார். மறுபடி வங்கிகள் மல்லையா காலில் கோடிகளை கொட்டிவிட்டு போகப்போகிறார்கள். எதிர்காலத்தில் கான்கிராஸ் பாரதரத்னா கொடுத்தாலும் கொடுக்கும்.   15:03:22 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
9
2018
அரசியல் சோனியா - ஸ்டாலின் பேசியது என்ன?
ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்றும் பாராமல் கொன்று குவித்த மகாபாதக செயலுக்கு உறுதுணையாக இருந்த நாசகார பாவிகள் இருவரும் இணைந்து 2 ஜி அலைக்கற்றையில் கொள்ளையடித்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கூட்டுக்களவாணிகள் என்று சென்ற ஆண்டு சொல்லிக்கொண்டு திரிந்த வைகோவுக்கு எத்தனை இடங்கள்.   15:46:40 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
10
2018
அரசியல் மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? பா.ஜ.,கிண்டல்
மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்றால் தகுதியையும் திறமையையும் வைத்து பார்த்தால் மம்தா பானர்ஜி, மற்றும் லஞ்சம், ஊழலை கண்டு கொள்ளாமல் பார்த்தால் சந்திரபாபு நாயுடுவை சொல்லலாம். இவர்களில் ஒருவரை அறிவித்தால் மறு வினாடி கூட்டணி புட்டுக்கும். தொட்டிக்குள் நண்டை விட்ட கதைதான். ஒன்றை தலைதூக்க மற்றொன்று விடவே விடாது. இவர்கள் அனைவரும் சேர்ந்திருப்பது பாஜகவுக்கு மோடிக்கு அப்சொல்யுட் மெஜாரிட்டி பெறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு.   15:25:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
8
2018
அரசியல் திணறல்* அ.தி.மு.க., - தி.மு.க.,வில், சீட் பிடிக்க போட்டி* கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல்* மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு அதிகரிப்பு
ரஜினி கட்சி ஆரம்பிக்காவிட்டாலும் ரஜினி ஆதரவு ஓட்டுகள் அதிமுக+பாஜக கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வந்து சேர்ந்துவிடும். அதனுடன் புதிய தமிழகம் மற்றும் தமாகாவை சேர்த்துக்கொண்டால் போதும். அதிமுக பாஜகவின் எதிரான ஓட்டுகள் முழுவதும் திமுக கூட்டணிக்கு விழும் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை. விடுதலை சிறுத்தைகள், மதிமுக வாக்குகள் தங்களுக்கு சீட் ஒதுக்காத பட்சத்தில் லம்பாக அதிமுகவுக்கு செல்வதற்கு வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல் வெறும் பத்து பர்சென்ட் திமுகவினர்தான் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலோர் குடும்ப அரசியலுக்கு, பரம்பரை அரசியலுக்கு, வாரிசு அரசியலுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் இந்த தேர்தலில் நிச்சயம் ஆப்படிப்பார்கள். தேமுதிக வாக்குகள் என்று எடுத்துக்கொண்டால் நாம் ஒட்டு போட்டு ஒன்றும் ஆவப்போவதில்லை என்பதால் அவர்கள் ஓட்டுக்களை அதிமுக பாஜக கூட்டணி சுலபமாக பெரும். பாமக, கமல், சீமான் போன்ற கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை அவர்கள் பங்குக்கு கொஞ்சம் பதம் பார்ப்பார்கள்.   16:33:38 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
8
2018
பொது வேதா இல்லம் கருத்து கேட்பு கூட்டம்
எம்ஜிஆர் வசித்த இல்லத்தை காது கேளாதோர், வாய்பேசாதோர் பள்ளியாக செயல்படுவதை போல, ஜெயலலிதா வசித்த இல்லத்தை கண்குறைபாடு உள்ள, கண்பார்வையற்றோர் பள்ளியாக செயல்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.   16:18:36 IST
Rate this:
54 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
8
2018
சினிமா இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
இந்த விமரிசனத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் கூட்டம் அலை மோதப்போகிறது.   16:10:06 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

டிசம்பர்
8
2018
கோர்ட் காவிரி ஆணையத்திற்கு முழு நேர தலைவர் தமிழக அரசு வழக்கு
திருட்டுப்பயலுக்கு போலீஸ் வேலை கிடைத்தது மாதிரி.   15:40:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
6
2018
பொது விரைவில் வெளியாகிறது திருவாரூர் இடைத்தேர்தல் தேதி
மன்னார்குடி மாஃபியாவை அதிமுக தொண்டர்கள் ஒழித்துக் கட்டியதை போல, அதைவிட ஆயிரம் மடங்கு தீங்கு விளைவிக்க கூடிய திருக்குவளை மாஃபியாவை திமுக தொண்டர்கள் ஒழித்துக்கட்ட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு உருப்படும்.   15:48:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
4
2018
சம்பவம் அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் மைக்கேல்
எங்கே போஃபர்ஸ் கொள்ளையில் இடைத்தரகு வேலைபார்த்த இட்டாலியன் மாஃபியா குட்ரோச்சியை கான்கிராஸ் திட்டமிட்டு தப்பிவிட்டதுபோல நடந்துவிடுமோ என்று எதிர்பார்த்தோம். மாட்டினான் வசமா. இந்த தேசத்தை செல்லரிக்க வைத்த கான்கிராஸ் கும்பலுக்கு இனி வரிசையாக செம ஆப்பு காத்திருக்கிறது. அடுத்து விஜய் மல்லையா மாதிரி ஆசாமிகளை கொண்டு வந்தால் கான்கிராஸ் ஆட்டம் காலி. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக செய்யாவிட்டாலும், கான்கிராஸ் கும்பலை ஒழித்துக்கட்டவேண்டும் என்பதற்காகவாவது மோடி இதை செய்வார்.   14:48:02 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X