Vijay D.Ratnam : கருத்துக்கள் ( 1120 )
Vijay D.Ratnam
Advertisement
Advertisement
மார்ச்
19
2018
கோர்ட் 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல் ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்களே அதுமாதிரி ஒரு திருட்டு இது. திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அப்பட்டமான கொள்ளையில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்திய சிறப்பு நிதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தீர்ப்பிலேயே சிபிஐயையும் அமலாக்கத்துறையையும் காறித்துப்பாத குறையாக சொல்லியிருக்கிறார். வேண்டுமென்றே இந்த வழக்கை நீர்த்து போக செய்யும் வேலையை செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது என்று. மேல்முறையீட்டில் ஆண்டிமுத்து ராசா, கனிமொழியோடு சேர்ந்து சிபிஐயும் அமலாக்கத்துறையும் நாறப்போகிறது. வாய்மையே வெல்லும் வெல்லவேண்டும்.   18:42:35 IST
Rate this:
7 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
19
2018
அரசியல் லிங்காயத் - தனி மதம் கர்நாடக அரசு பரிந்துரை
ஓட்டுக்காக கான்கிராஸ் கும்பல் என்ன வேண்டுமானாலும் செய்வாய்ங்க.   16:11:47 IST
Rate this:
8 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
19
2018
சம்பவம் சசி கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்
கடவுளே இந்த மனிதர் உயிரோடு திருப்பி வரவேண்டும் என்று பிரார்த்திப்போம். வினை விதைத்தவன் வினை அறுப்பான், அறுத்தாகவேண்டும். அனுபவிக்க வேண்டியது இப்போதுதான் ஆரம்பம் இன்னும் நிறைய இருக்கிறது. அதற்குள் அவ்வளவு சீக்கிரத்தில் எஸ்கேப் ஆகிவிட கூடாது. பெட்டி பெட்டியாக மருந்து மாத்திரைகளுடன், மருத்துவ உபகரணங்களோடு நூறு ஆண்டுகள் வாழவேண்டும்.   15:48:06 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2018
பொது நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
ஐ, எஸ்கேப்லாம் ஆவமுடியாது, உயிரோடு மீண்டு வரவேண்டும். விதைத்தை அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. கருணாநிதி அன்பழகன்லாம் இருக்குற மாதிரி நூறுவயது வரை பெட்டி பெட்டியாக மருந்து மாத்திரை தின்றுக்கொண்டு வியாதியோட நோயாளியாக இருக்கோணும்.   20:01:51 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
18
2018
அரசியல் ஜாமினில் வெளியே வந்தவர் ராகுல் நிர்மலா பதிலடி
வருங்காலத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இந்தியாவின் பிரதமராகவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கான தகுதி, திறமை, கல்வியறிவு, செயல்திறன், தெளிவான சிந்தனை இவரிடம் இருக்கிறது.   19:24:50 IST
Rate this:
20 members
1 members
29 members
Share this Comment

மார்ச்
17
2018
பொது அரசு பணிகளில் சேர்வோர் 5 ஆண்டு ராணுவ சேவை செய்வது... கட்டாயம்! வீரர்கள் பற்றாக்குறையை சமாளிக்க அதிரடி திட்டம்...
சூப்பர், ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினால் தான் அரசுவேலை என்பதை கட்டாயமாக்க வேண்டும். அதே மாதிரி வார்டு கவுன்சிலர் தேர்தலில் நிற்பதானாலும் சரி, பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பதாக இருந்தாலும் சரி, கட்டாயம் ஐந்து ஆண்டுகள் ராணுவத்தின் பணியாற்றி இருக்கவேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும்.   19:07:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
17
2018
அரசியல் ரஜினி - கமல் மோதலை தடுக்க வாசன் முயற்சி
தமிழ்நாட்டு அரசியலில் இருக்கும் ஒன்றிரண்டு நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர் ஜி.கே.வாசன். க்ளீன் இமேஜ் கொண்டவர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மன்னார்குடி மாஃபியா, அதைவிட பத்து மடங்கு பெரிய திருக்குவளை மாஃபியா, அதுக்கு இணையான சிவகங்கை மாஃபியாக்களையெல்லாம் இனி தமிழக மக்கள் தலைதூக்கவே விடக்கூடாது. கம்யூனிஸ்ட், பாஜக வைப்பற்றி கவலை இல்லை. அது நோட்டாவோட போட்டி போடும் கட்சிகள். எதுக்கும் பிரயோஜனமில்லாத வாய்சவடால்களான வைகோ, சீமான், ராமதாஸ், வேல்முருகன், திருமாவளவன், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற பஃபூன்களால் எந்த மாற்றமுமிருக்காது. இன்றைய நிலையில் கமல்+ரஜினி+ வாசன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய அதிர்வலை உண்டாகும்.   18:57:55 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
15
2018
சம்பவம் நிழல் உலக தாதா தாவூத் இருப்பிடம் கண்டுபிடிப்பு
பயங்கரவாதி இருப்பிடம் கண்டுபிடிச்சாச்சு என்று பேப்பரில் நியூஸ் போட்டாச்சு, இந்நேரம் அவனும் பார்த்திருப்பான். அப்புறம்.   15:28:58 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
15
2018
அரசியல் அ.ம.மு.க., தினகரன் புதிய அமைப்பு
அதிமுக தொண்டர்களே, ஒருவழியாக அதிமுகவை பிடித்த மன்னார்குடி மாஃபியா என்ற சாத்தான் ஒழிந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.   15:20:52 IST
Rate this:
7 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் உ.பி., பீஹார் இடைத்தேர்தலில் பா.ஜ., முன்னிலை
இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க உபியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை பெற்றதால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஜெயித்திருக்கிறது. ஆனால் பொது தேர்தலில் இது சாத்தியமே கிடையாது. தவிர பாஜகவை மக்கள் அப்பப்ப கொஞ்சம் தட்டி வைப்பதும் நல்லதுதான். தொடர்ந்து வெற்றிகளை கொடுத்துக்கொண்டு இருந்தால் தறிகெட்டு ஓட தொடங்கும். அதனால் இந்த தோல்வி பாஜகவுக்கு சுயபரிசோதனை செய்துக்கொள்ள தேவை. பாஜகவின் ஒரே எதிரி காங்கிரஸ் இந்த மூன்று தொகுதிகளிலும் டெபாசிட் பறிகொடுத்திருக்கிறதே அதைப்பற்றி பேசுங்க சார்.   18:51:36 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment