Chanemougam Ramachandirane : கருத்துக்கள் ( 288 )
Chanemougam Ramachandirane
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2018
அரசியல் மாயாவதி கண்ணாமூச்சி காங்., தலைமை விரக்தி
முதலில் கண்ணியமாக காங்கிரஸ் கட்சி முதல் பிஜேபி வரை அனைத்து கட்சிகளும்தரம் தாஸ்ந்து பேச வேண்டாம் நாட்டில் இனிமேல் அரசு பணியில் இருப்பவர்கள் பதவி ஏற்றவர்கள் கட்சி பணியில் ஈடுபட கூடாது வெளியில் பேச கூடாது என்று சட்டம் இயற்றணும் மேலும் எல்லா கட்சிகளும் வேண்டிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிக தொகுதியில் ஜெயித்தவர்கள் ஆட்சி ஆளலாம் பின்னர் தேர்தலுக்கு பிறகு ஆதரவு என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று சட்டம் இயற்றுங்கள் majority தேவை இல்லை இதை செய்தலே ஒட்டு போட்ட மக்களை ஏமாற்றம் இல்லாமல் செயல் படுத்துவது ஆகும்   09:31:24 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது ஸ்மார்ட் சிட்டிகளில் டிஜிட்டல் மின் கட்டணம்
இந்தியாவில் முதல் மாநிலம் புதுவையில் மின் துறை வருவாய் சரியாக கையாளவில்லை நீண்ட நால் கட்டாதவர்கள் பேப்பரில் அரசு வெளியிட்டுள்ளது வெட்க கேடு அரசு அதிகாரிகள் செயல் படவில்லை என்று ஒர்ஜிடம் ஆகிறது மின் துறை சட்டத்தில் தெளிவாக இவ்வளவு நாட்களில் பணம் செலுத்தனம் இல்லயென்றால் துண்டிக்கப்படும் என்று உள்ளதை அமுல் படுத்துவதில்லை மேலும் 6 மாதம் மேல் நிலுவையில் உள்ள இணைப்புகளை நிரந்திரமாக துண்டிக்க வேண்டியது அரசின் கடமைஅதை டெபாசிட் பணத்தில் ஈடு செய்வது என்று சட்டத்தில் உள்ளதை செயல் படுத்துவதில்லை 6 மாத டெபாசிட் தொகை பெற வேண்டும் நஸ்ட்டும் இல்லாமல் இயங்க அரசு அதே போல் இணைப்பு கேட்டல் ஒடனே இணைப்பு கொடுக்க வேண்டியது 6 மாத டெபாசிட் தொகை பெற்று கொண்டு கொடுப்பது அரசின் கடமை முதலில் ஸ்மார்ட் மீட்டர் நல்ல கம்பெனி பொறுத்துங்கள் மேலும் பணம் கட்டாமல் நிலுவையில் 2 மாதம் மேல் உள்ள இணைப்புகளை துண்டியுங்கள் மீட்டர் ஓடவில்லை என்றல் மாற்றி தர வேண்டியது அரசின் கடமை அல்லது உரிமையாளர்களி வாங்கி மாற்றி தர சொல்லுங்கள் இதனால் மாதம் மேட்டர்க்காக்க பெரும் பணத்தை தவிர்க்கலாம் மொத்தத்தில் இசபை குறைக்க அரசு முன் வந்து மின் ஏற்றம் இல்லாமல் வழி நடத்தணும் அதற்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு   07:52:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது ஸ்மார்ட் சிட்டிகளில் டிஜிட்டல் மின் கட்டணம்
இந்தியாவில் ஊழல் உள்ள நிர்வாகம் மின் துறை இந்த துறையினால் தான் நாட்டில் அக்கிரும்புகள் அதிகமாகின்றன முறையற்ற இணைப்பு, முறையற்ற மின் இழப்பு, , தவறான ரீடிங் அதில் திருத்தத்தில் கொள்ளை அடித்தல் அதிகாரிகள் வருடா வருடம் இழப்பீட்டை மக்கள் தலையில் ஏற்றி பெறுதல் அதற்கு ஒரு கமிஷன் செயல் படுகிறது தவறை கண்டும் காணாமல் இருக்க அதிக படியான நஸ்ட்டத்தை அதிகாரி மேல் துறை ரீதியாக பணி செய்பவர்கள் தான் பொறுப்பு என்று பிடித்தம் செய்தல் இதற்கு முடிவிற்கு வரும் இன்னும் மீட்டர் இல்லாமல், ஓடாத மீட்டர் ,ஆகியவைகளுக்கு சிறு தொகை பெற்று கொண்டு இசபை மற்றவர்கள் தலையில் கட்டுவது நிர்வாக சீர்கேடு என்று தெரிந்தும் மின் கமிஷன் ஆய்வு செய்யவில்லை இவ்வாறாக இந்தியாவில் நடைபெறும் மின் இழப்பிற்கே மக்கள் வரி பணம் விரயமாகிறது   07:36:19 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி., பதிவுகள் அழிந்துவிட்டது அப்பல்லோ அதிர்ச்சி தகவல்
நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும் ஒரு முதல்வருக்கு சிகிச்சை அளிக்கிரோம் பிரச்சனை என்றல் கேட்பார்கள் என்று இவ்வாறு சொல்வது அவர்கள் தப்பை மறைக்கிறார்கள் என்று ஒர்ஜிடம் ஆகிறது விசாரணை ஆணையும் நடவடிக்கை எடுக்கணும் நிர்வாகத்தின் பேரில்   08:23:06 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது சிறைகளில் சோதனை நடத்த ஒத்துழைப்பு தர போலீஸ் மறுப்பு?
இனிமேல் சிறைத்துறை காவல் துறை மத்திய அரசு நிர்வாகத்தின் கீஸ் செயல் பாடணும் RETD அல்லது ராணுவத்தில் பனி செய்பவர்களை நேரடியாக நியமித்து மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் இதனால் மாநிலத்தின் முறைகேடுகள் குறையும் மக்களுக்கும் காவல் துறையில் புகார் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது ஒவ்வுறு காவல் நிலையத்திலும் மத்திய அரசு நபர் புகார்களை களைய நியமித்தல் போதும் இதை நீதிமன்றம் முதலில் செயல் படுத்தனும் சட்டம் ஓஸுங்கை செயல் படுத்துவர் மீறுவது எப்படி நாட்டில் சட்டம் ஓஸுங்கு பாதுகாக்கப்படும்   08:20:42 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
கோர்ட் குட்டு! ஹெல்மெட் விவகாரத்தில் அரசு மெத்தனம் ஏன்
ஐயா நீதிபதிகளே உங்கள் கோபம் போல் மக்களும் கோபத்தில் உள்ளனர் நீதிமன்ற அவமதிப்பிற்கு என்ன தண்டனை என்று முதலில் வரையருங்கள் நீங்கள் பல தடவை தீர்ப்பு வசங்கியும் இன்னும் நாட்டில் அக்கிருமிப்புகள் தொடர்கின்றன , பேனர் இன்னும் வைக்கிறார்கள் , லோக் அயுக்த மாநிலத்தில் அமையவில்லை , எல்லா சட்டமும் நீதியும் பேப்பரில் தான் உள்ளது செயலில்இல்லை இதற்கு என்ன நிரந்திர தீர்வு என்று வரையருங்கள் பதவி நீக்கம் செயுங்கள் தவறு செய்த அதிகரிகளி செயல் படாத அதிகரிகளி இட மற்றும் என்பது கண் துடைப்பு மொத்தத்தில் மாநிலத்தில் கலெக்டர் தான் பொறுப்பு கலெக்டர் மத்திய அரசு சுற்றிருக்கையின் படிஉச்ச நீதிமன்ற WRIT பெட்டிஷன் படி NO 82 OF 2011 tsr SUBRAMANIAN AND ORS vS UNION OF INDIA ORDER DT 31 10 2013 தீர்ப்பில் தெளிவாக அரசு அதிகாரிகள் எவ்வாறு செயல் படவேண்டும் என்று வரையறுத்துள்ளார்கள் இதை முதலில் கடைபிடிக்க அறிவுறுத்துங்கள் செயல் படாத அதிகரிமேல் லோக் ஆயுத சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்   08:14:20 IST
Rate this:
0 members
1 members
15 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் முத்தலாக் அவசர சட்டம் ஜனாதிபதி ஒப்புதல்
இந்த அவசர சட்டத்தை அங்ககரிக்கும் ஜனாதிபதி மக்களின் நலன் கருதி நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ள இந்த தேர்தல் சீர் திருத்தத்தில் ஒன்றை சட்டமாக இயற்றவேண்டும் என்னவென்றால் மக்கள் கட்சிக்காக, தனியார் சுயேட்ச்சை நபர்களுக்கு ஆதரவாக ஒட்டு அளித்து தேர்ந்தெடுக்கின்றனர் கட்சிகள் வெவ்வேறு கூட்டணிகளை வைத்து நின்று ஆட்சி அமைக்க போதிய எண்ணிக்கை இல்லாததால் ஆதரவு இல்லாமல் இருக்கும் போது ஆதரவு தர சுயேட்சைகள் மற்ற கட்சிகள் மூலம் தேர்ந்தெடுத்தபவர்கள் கட்சி தாவி ஆதரவு அளித்து பலன் பெறுகிறார்கள் இச்செயல் ஒட்டு போட்ட மக்களை முட்டாள் ஆக்கிறது கட்சியை எதிர்த்து சுயேட்சைக்கு வாக்கு அளித்து பின்பு கட்சியுடன் கூட்டணி அமைப்பது கேள்வி குறியாகிறது இதற்கு ஜனாதிபதி ஒரு சட்டத்தை இயற்றனும் பரிந்துரைக்கனும் என்னவென்றால் நாட்டில் தேர்தலுக்கு முன் உள்ள கூட்டணி அதிக தொகுதியில் யார் ஜெய்கிறார்களோ அவர்கள் ஆட்சி ஆளலாம் என்று இருந்தால் போதும் இவ்வளவு சீட் உள்ளதை முதலில் நீக்கணும் இதனால் இந்த குதிரை பேரம் ஒழியும் ஒட்டு போட்டதின் நியாயம் வெளிப்படும் இதை அனைத்து கட்சிகள் அனைவரும் ஆதரிப்பார் சிறிய கட்சிகள் முரண் பிடிப்பர் அதற்கு கூட்டணி ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவர்கள் செயல் மேலும் இந்த கூட்டணி தர்மத்திற்காகக பதவிகளையும் ஒதுக்கி தர அரசே சட்டத்தை இயற்றலாம் 5 வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆட்சி ஆளலாம் மக்களை பணம் விரையும் ஆகாது மேலும் செயல் படாத நபர்களை திரும்ப அழைக்க மக்களுக்கு உரிமை கொடுக்கணும் அதற்கு தேர்தல் மூலம் ஓட்டின் அடிப்படையால் அடிப்படையில் நீக்கலாம்   08:02:45 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் தகவல் திருட்டை ஏற்க முடியாது மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை
ஐயா சட்ட அமைச்சரே நாட்டில் அரசு/ தனியார் இடத்தை திருடி இருக்கிறார்கள் , எங்கும் போலி எதிலும் போலிகள் நடமாட்டம் அதற்கு என்ன சட்டம் கொண்டு வந்தீர்கள் என்று தெளிவு படுத்தவும் முதலில் சட்டத்தில் உள்ள ஓட்டையை அடையுங்கள் காலத்திற்கேற்ப குற்றவியல் தண்டனை சட்டதை மாற்றுங்கள்   07:45:03 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை காங்கிரசுக்கு தேர்தல் கமிஷன் குட்டு
இந்தியாவில் ஷேசன் போன்ற தேர்தல் அதிகாரிகளை நினைவு கொண்டு செயல் படுங்கள் நீங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல் படவில்லை முறையாக தேர்தல் நடத்துகிறோம் என்றால் ஏன் பஞ்சாயத்து தேர்தல் 5 வருடம் பிறகு 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று தெரிந்தும் இன்னும் பல மாநிலங்களில் புதுவையில் செயல் படுத்தவில்லை இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் நீதிமன்றமும் அறிவுறுத்தியும் இன்னும் நடைபெறவில்லை. நீங்கள் தன்னிச்சையாக செயல் படவில்லை என்று தெரிகிறது உங்களை யாரோ வழி நடத்துகிறார்கள் அப்படி என்றால் தேர்தலில் பணம் கொடுக்கும் போஸுச பிடிக்கும் நபர்கள் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து அந்த கட்சியில் நிற்கும் நபரை ஒடனே அப்புற படுத்த நிற்க கூடாது என்று சட்டம் இயற்ற பரிந்துறைக்கு வேண்டியது தானே அதற்கு முதலில் சமூக ஆர்வலர்களை தேர்தல் நேரத்தில் உபயோக படுத்துங்கள் கையும் களவுமாக பிடித்து வெளி படுத்துங்கள் எந்த கட்சி நபர்கள் என்று காட்சிகள் கூனி குறுகட்டும் அப்போதாவது நேர்மையாக தேர்தலில் நிற்கணும் என்று முன் வரட்டும் இவ்வாறு பணம் கொடுத்து வந்தால் பின்னர் பணம் சம்பாதிக்க தான் வருவார்கள் என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் ஓட்டு போடும் நாம் நேர்மையாக செயல் படும் நபர்களை தேர்தெடுக்கணும் என்று உணர்ந்தால், கிராமங்கள் , மாநிலம் நாடு வளம் பெரும் பணம் கொடுப்பது பெறுவது ஜனநாயகம் என்றால் தேர்தல் தேவையில்லை பணம் படைத்தவர்களை ஏலம் எடுத்து அமர வைக்கலாம்   07:38:04 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது 22 லட்சம் வழக்குகள் தேக்கம் மத்திய அரசு
நீதிபதிகளே வழக்கை சீக்கிரம் முடிக்க முதலில் வரையருங்கள் வைத்த 3 தடவை மேல் தராமல் அவ்வாறு கேட்கும் வக்கீல்களுக்கு எவ்வளவு பைன் குறைந்தது மற்றும் அதிகமாக என்று ஒவ்வுறு வாய்தகளுக்கும் நிர்ணயம் செய்து வழக்கை நடத்துங்கள் மேலும் நடத்த முன் வர வில்லை என்றால் நீதிபதிகளே சுய மோட்டோ படி அவர்கள் சமர்பித்திருக்கும் ஆவணங்கள் படி நீதி வழங்கலாம் அதற்கு தனி குழு ஏற்படுத்தி ஆய்வு செய்து நீதியை உடனடியாக வழங்கலாம் மேலும் முதலில் நீதிமன்றம், நிதி அயோக், லா கமிஷன் ஒன்று கூடி முதலில் எவ்வாறான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று வரையருங்கள் மேலும் அரசு சார்ந்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு வர கூடாது மாநில கலெக்டர் தான் தீர்த்து வைக்கணும் என்று அறிவுறுத்துங்கள் சட்டத்தை ஏற்படுத்துங்கள் மேலும் லேண்ட் ரிலேட் வழக்குகள் குற்றவியல் வழக்கை சிவில் வழக்காக எடுத்ததால் தான் அதிக வழக்குகள் குவிகிறது உதாரணமாக லேண்ட் க்ராப்பிங் எனகிராஞ்ச்மெண்ட், ட்ரேஸ்ஸ்பெஸ், எல்லை தாண்டி கட்டுதல், சொத்து அபகரிப்பு 3 வது நபர் சொத்தை பல பேருக்கு விற்பது, பவர் மூலம் தவறை அங்கீகரித்தல், அட்வெர்ஸ் போஸ்ஸஸ்ஸின் கேட்பது போன்றவைகள் குற்றவியல் வழக்கு என்று நீதிபதிக்கும் ஆளுபவர்களுக்கும், பாமர மக்களுக்கும் நன்றாக தெரியும் ஏன் வழக்கை நடத்தும் வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் தெரியும் தெரிந்தும் வழக்காளர்களை அலைக்கழிப்பது நீதியை அவமதிப்பதாகும் படிக்காத பாமரன் நான் கூறுகிறேன் மேற் கொண்ட லேண்ட் ரிலேட் வழக்குகளை ஒரே வாரத்தில் முடிக்க வில்லங்க சான்றிதழ் மற்றும் அதன் ஆவணங்கள் அடிப்படையில் வழக்கை உடனடியாக தீர்வு காணலாம் இது நீதிபதிகளுக்கும் வக்கீல்களுக்கும் தெரியாதா ஏன் இவர்கள் மட்டும் வங்கி கடன் பெற ஆவணங்களை ஆய்வு செய்து ஒரே வாரத்தில் ஒப்புதல் கொடுக்கின்றனர் அது மட்டும் எப்படி சாத்தியம் கொஞ்சும் சிந்தியுங்கள்   07:22:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X