Vaithilingam Ahilathirunayagam : கருத்துக்கள் ( 1074 )
Vaithilingam Ahilathirunayagam
Advertisement
Advertisement
நவம்பர்
15
2018
பொது கரையை கடக்க தொடங்கியது கஜா
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போற்றும் வண்ணம் அமைந்துள்ளது.   02:51:57 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
15
2018
உலகம் இலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல்
இலங்கையின் சாபக்கேடு.   11:50:56 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் அதிமுக, பா.ஜ., ஆட்சியை அகற்றுவோம்
2018 இன் தலை சிறந்த நகைச்சுவை இதுதான் என்கிறார்கள். குறைந்தபட்சம், தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வர முயற்சி செய்யவும்.   14:06:51 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
14
2018
உலகம் கூச்சல், குழப்பத்தால் இலங்கை பார்லி ஒத்திவைப்பு
ஒரு காலத்தில் "இந்து சமுத்திரத்தின் முத்து" என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவு முத்தையும் இழந்து நாட்டின் மகிமையையும் தொலைத்து ஆடையற்ற மேனியாகத் தனித்து நிற்கின்றது. எத்தனையோ துன்பங்கள் துயரங்களுக்குப் பிறகு, "நல்லாட்சி" என்ற மாயையுடன் களமிறங்கிப் பிறகு எல்லாமே கானல்நீர் தான் என்று உலகிற்கு வெளிப்படுத்திய வேளையில் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் (மஹிந்த ராஜபக்சே) மூக்கு உடைபட்டு வெளியே வர முடியாமல் மறைந்து வாழும் நிலைகுத்தி தள்ளப்பட்டதை அறியும் பொது, மெல்லிய ஒளி தெரிந்துள்ளது. இனிமேலாவது, நாட்டை சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசியல் என்ற வாகனத்தைச் செலுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.   13:32:05 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
13
2018
சினிமா அமீருக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்...
அமீர், பாரதிராஜா போன்றவர்கள் தங்களுக்குத் தொடர்பு அற்ற விடயங்களில் மூக்கை நுழைப்பதைத் தவிர்ப்பது தமிழினத்திற்கு நல்லது.   14:05:55 IST
Rate this:
3 members
0 members
53 members
Share this Comment

நவம்பர்
13
2018
சினிமா ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்...
நல்ல முடிவு வரவேற்க வேண்டிய விடயம். குறை கூறுவோர், தங்கள் குடும்பத்தில் நடக்கக் கூடாது நடந்தால் என்ன செய்வார்கள்? அறிவு சார்ந்த செயல்களைத் தமிழன் வரவேற்க வேண்டும். வாழ்க மணமக்கள்   13:58:39 IST
Rate this:
1 members
0 members
187 members
Share this Comment

நவம்பர்
9
2018
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
7
2018
சினிமா சர்கார் - சர்ச்சையை கிளப்பிய கோமலவள்ளி...
ஜெயலலிதா அவர்களை உயிருடன் இருக்கும் வரை உள ரீதியாக துன்புறுத்தினார்கள். அது போதாதென்று, அவர் இறந்த பிறகும் அவரைத் தரம் தாழ்த்துகின்றார்கள். கண்ணகிக்குச் சிலை வைப்போர் கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும்.   07:23:00 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
9
2018
சினிமா முட்டாள்தனத்தை நிறுத்துங்கள் : வரலட்சுமி...
பொறுப்பற்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள்-நடிகைகள் போன்றவர்களால் தான் தரம் கெட்ட படங்கள் வெளியிடப்படுகின்றன. 2006- 2011 காலப்பகுதியில் ஆட்சியில் இருந்தவர்களால், திரை உலகம் பட்டபாட்டை மறந்து விட்டார்களாம் கோலாலம்பூரில் உள்ள மடுவத்தில் இந்தப் படத்தைப் பார்த்தவர் சொன்னார்: "இப்படியா ஜெயலலிதா அவர்களையும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தாழ்த்துவார்கள்" என்று. எம்ஜிஆர் அவர்கள் ஒரு படத்தில் பாடுவார்: " தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, அதை நானுனக்குச் சொல்லட்டுமா இன்று ". விபரம் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். இலக்கு வைக்கப்பட்ட நபரோ வாய் திறக்கவில்லை. திறந்திருந்தால், என்ன நடந்திருக்கும்? தானே தன் செயற்பாட்டை ஒத்துக் கொண்டதாகச் செய்திகள் பரவியிருக்கும்.   07:14:19 IST
Rate this:
5 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது ஜெயக்குமார்
தமிழகத்தை, திரைப்படத்துறையில் உள்ள சிலர் கேவலப்படுத்துகின்றனர்.   07:18:51 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X