Palanichamy : கருத்துக்கள் ( 98 )
Palanichamy
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2017
பொது திருப்பூர் தாக்குதல் தலைமை செயலர், டிஜிபி.,க்கு நோட்டீஸ்
காவல் துறை மக்களின் நண்பன் என்பதற்கு இதுதான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்ற காவல்துறை அதிகாரிக்கு மனநல காப்பகத்தில் சேர்க்கவேண்டும்.   13:59:23 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
28
2017
அரசியல் ஜெ., சொத்து வழக்கு செலவு வசூலிக்க கர்நாடகா தயாராகிறது
தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கொடுத்துவிட்டு வசூலை பைசல் செய்து கொள்ளட்டும். கயவர்கள்.   12:16:56 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

பிப்ரவரி
28
2017
அரசியல் அரசுப் பணியை ‛அப்படியே போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள்
யார் இந்த சசிகலா, தேசத்திற்கு உழைத்த தியாகியா?   15:45:32 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
19
2017
அரசியல் மக்களின் முதல்வராக மாறுங்கள்! சி.பி.ஐ., முன்னாள் இயக்குனரின் திறந்த மடல்
இப்போது வரும் அரசியல்வாதிகளிடம் மேலே சொன்ன எதையும் இனி எதிர் பார்க்கமுடியாது, மக்களாகிய நாம் தவறு செய்யும் அரசியல்வாதிகளை இனம் கண்டு தண்டிக்கவேண்டும். பண ஆசையும், பதவி ஆசையும் பிடித்தவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள்,   11:56:58 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
17
2016
அரசியல் நிழல் நிஜமாகிறது ஜெ., இடத்தில் சசிகலா எல்லாமே இனி சிக்கலா
தேர்தல் வந்தால் மன்னார்குடி சாயம் நிச்சயம் வெளுத்துவிடும். இனிமேல் உண்மை அடிமட்ட தொண்டர்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.   15:54:59 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

டிசம்பர்
13
2016
சினிமா “தியேட்டர்களில் தேசிய கீதம் வேண்டாம்” - வினீத் சீனிவாசன்.....
இவருக்கு பள்ளியில் தேச பக்தி என்றால் என்ன என்று கற்று தரவில்லையா   17:08:40 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
14
2016
கோர்ட் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் சிபிஐ விசாரணை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு
வேண்டும் முழுமையான விசாரணை அவசியம் வேண்டும். உண்மை வெளிப்படவேண்டும். அணைத்து மக்களுக்கும் முழு உரிமை உள்ளது முதல்வரின் மரணத்திற்கான மர்மத்தை வெளிக்கொணர்வதற்கு கேள்வி எழுப்ப.   13:42:57 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
28
2016
பொது யாரை காப்பாற்ற போராட்ட கூச்சல்?
இந்த மெகா திருடர்கள் கூட்டத்திற்கு யாரும் ஆதரவு தரமாட்டார்கள்.   14:31:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
27
2016
அரசியல் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் முப்பாட்டன் சொத்தா? பரூக் அப்துல்லா பேச்சால் சர்ச்சை
இவன் எல்லாம் சரிப்பட்டு வரமாட்டான், போட்டு தள்ளினால் தான் சரிப்பட்டு வருவான்.   15:38:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
16
2016
பொது ஏமாற்று பேர்வழிகளின் கடன் தள்ளுபடி?
மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை தள்ளுபடி செய்வதற்கு துப்பில்லை, பணமுதலைகள் வாங்கிய கடனை மட்டும் தள்ளுபடி செய்வதற்கு சட்டத்தில் வழி இருக்கு.   18:20:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X