பலராமன் : கருத்துக்கள் ( 3402 )
பலராமன்
Advertisement
Advertisement
டிசம்பர்
16
2018
அரசியல் ராணுவ ஒப்பந்தம் மூலம் கொள்ளையடித்த காங்கிரஸ்
திறன் மேம்பாடு என்பது பல வகைகளில் செய்ய படுகிறது. நான்கு லக்ஷம் பேருக்கு பயிற்சி அளிக்க பட்டுள்ளது....மேற்கொண்டு அது நடந்து வருகிறது....மூன்று மாதங்களில் இருந்து பதினெட்டு மாதங்கள் வரை யில் பயிற்சியின் கால அவதி..... பயிற்சிக்கு வேலை நூறு சதவிகிதம் நிச்சயம். முதலில் கான்+கிராஸ் அதனை காகிதத்தில் செய்து கொண்டு இருந்தது. மோடி அரசு வந்த பின் தான் அதற்க்கான கொள்கை வகுக்க பட்டு முறையான பயிற்சி தொகை வழங்க படுகிறது. நான் திறன் மேம்பாட்டில் தான் இருக்கிறேன். எவ்வளவோ ஏழை குழந்தைகளை படிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறேன். அடுத்த வாரம் என் கணிப்பில் படிக்கும் குழந்தைகளை சென்னை பிரபல மருத்துவ மனையில் வேலைக்கு அனுப்பி வைக்கிறேன். மோடி வந்த பின் தான் இந்த துறையில் நடந்த கொள்ளைகள் எல்லாம் நிறுத்த பட்டன.   08:02:53 IST
Rate this:
11 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
14
2018
கோர்ட் ரபேல் விவகாரம் காங்.,க்கு மூக்கறுப்பு
யாரு பப்பு வும் கான்+கிராஸ் காரர்கள் தானே ?   07:45:25 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் 5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா?
UP BY-Election please note BJP votes was not reduced. They lost only because SP+BSP alliance.   12:24:42 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
24
2018
அரசியல் ரஜினியுடன் சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு, 25 எம்.பி., மத்திய உளவுத்துறை, சர்வே
ரஜினிக்கு சிறுநீரக பிரச்னை ஒவ்வாத நோய் என்று பட்டவர்த்தனமாக அறிவிக்கும் உங்களுக்கு உங்கள் ஊழல் தலைவி என்ன வியாதியால் பாதிக்க பட்டு இறந்தார் என்று இன்றுவரை சொல்லவும் முடிய வில்லை , தெரிய வில்லை....முதலில் அதற்கு நீங்கள் வெட்க பட வேண்டும். முதலில் அதை தெரிந்து மக்களுக்கு சொல்லுங்கள். பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம்   07:54:42 IST
Rate this:
17 members
0 members
27 members
Share this Comment

நவம்பர்
20
2018
பொது டிச., 15 முதல் இயங்க போகிறது இன்ஜினில்லா ரயில்
உங்கள மாதிரி ஆட்கள் தான்   12:15:17 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
13
2018
கோர்ட் சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
எந்த பெற்றோரும் தங்கள் பெண்களின் உரிமைகளை மறுக்க வில்லை. மற்ற படி அந்த ஐய்யப்பனை பார்க்க யாரும் மறுக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட வயது வரை கட்டுப்பாடு. அவ்வளவு தான். அதேபோல் சில கோயில்களில் ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன   20:23:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
12
2018
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது விரலை வெட்டுவோம் நக்சல் மிரட்டலை மீறி ஓட்டளித்த மக்கள்
பூலான்தேவி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது கான்+கிராஸ் நாட்டை ஆண்டது. அதனால் தான் அந்த கேவலம் நடந்தது.   16:36:26 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தமிழிசை பதிலடி
உலகமே அறிந்திராத படேல் என்ற ஒரு மாமனிதனின் உழைப்பு தான் இன்று உங்களால் ஹைதராபாதிற்கு பாஸ்போர்ட் இல்லாமல் பிரயாணம் செய்ய முடிகிறது.... அவர் மட்டும் இல்லையென்றால் நெஹர்வாலா எல்லாவற்றையும் அள்ளி கொடுத்திருப்பார். உலமாகே அறிந்த மஹாத்மா செய்த மிக பெரிய தவறு தான் நெஹர்வாலா கையில் கொடுத்து நாட்டை கெடுத்து குட்டி சுவர் ஆக்கியது. சொல்ல போனால் படேல் தான் இந்தியாவின் தேச தந்தை என அழைக்க பட வேண்டும்   14:49:10 IST
Rate this:
4 members
0 members
67 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது பிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து
தேர்தல் நடைபெறுவது சத்திஸ்கர் மற்றும் மத்திய பிரதேஷ் மாநிலத்தில். அங்கு அவர் சென்றது தேர்தல் பிரச்சாரத்திற்க்காக. நலத்திட்டங்கள் உத்தர பிரதேச மாநிலத்தில்.   12:54:37 IST
Rate this:
2 members
0 members
47 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X