Unmayaana veeran : கருத்துக்கள் ( 50 )
Unmayaana veeran
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2018
பொது நீட் தேர்வு ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ
எங்கப்பா மோடியை குறை இன்னும் யாரையும் காணோம்   10:19:56 IST
Rate this:
16 members
0 members
23 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது மக்கள் அதிகம் பார்க்கும், டிவி எது கண்காணிக்க மத்திய அரசு திட்டம்
மோடியே இந்த விஷயத்தை செய்ய சொன்னார் , அப்போ அவர் ஒரு என்ஜினீயரோ, நீட் பிரச்சினையில் அவர் ஒரு டாக்டரோ, gst யில் அவர் ஒரு எகனாமிக்ஸ் ஸ்பெசியலிஸ்டா? எல்லாத்துக்கும் இங்க மோடி ஒருவர்தான் காரணம் .   12:41:24 IST
Rate this:
6 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
பொது தமிழில் புத்தாண்டு வாழ்த்து பதிவிட்ட மோடி
நன்றி பிரதமர் அவர்களே   10:28:08 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
சம்பவம் காஷ்மீரை அதிர வைத்த சிறுமி பலாத்கார வழக்கு களத்தில் இறங்கியது நீதிமன்றம்
இந்தியா முழுவதும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தூக்கிலிடவேண்டும், அதில் எந்த மதத்திற்கும் விலக்களிக்கூடாது,இந்து முஸ்லீம் க்ரிஸ்ட்டின் என அனைவருக்கும் ஒரே தண்டனை , ஆனால் ஏன் தமிழ்நாட்டில் பேராலயங்களில் பாதிரியார்கள் முஸ்லீம் கயவர்கள் பள்ளி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு போராட்டம் இல்லை தண்டனை இல்லை ,நம் தமிழ் பெண்கள் மட்டும் ஒரு பெண்ணில்லையா ?   10:21:29 IST
Rate this:
6 members
1 members
15 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
பொது தமிழில் புத்தாண்டு வாழ்த்து பதிவிட்ட மோடி
வேற மொழிக்காரர் தமிழில் வாழ்த்து சொல்லுகிறார்,தமிழன் என்ற போர்வையில் அரபிகுழந்தைகள் அரபில தமிழ் புதுவருட வாழ்த்து சொல்லறீங்க காலக்கொடுமை கதிரவா   10:10:27 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
4
2018
கோர்ட் தமிழகத்தில் போராட்டம் ஏன்? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி
போராட்டம் போராட்டம் எல்லா நேரங்களிலும் போராட்டம் அணைத்து திட்டங்களுக்கும் போராட்டம் பண்ணனும் இந்தியாவை முன்னேறவிடக்கூடாது , மக்களை குழப்ப வேண்டும் , மக்கள் நிம்மதியாக இருக்க கூடாது, கம்பெனி ஆரம்பித்தால் கார்பொரேட் அரசு என்று போராட்டம் , கம்பெனி ஆரம்பிக்கவில்லை என்றால் வேலை இல்லை என்று போராட்டம் , அணைத்து கல்லூரிகளையும் மூடிவிட்டு எல்லோரும் விவசாயம் செய்வோம் ,   13:33:37 IST
Rate this:
5 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
அரசியல் மத்திய அரசை எதிர்த்த, அ.தி.மு.க.,வின் உண்ணாவிரதம்... வெற்றி
திமுக இருந்தப்ப காங்கிரஸ் முதலாளி சோனியாவின் கால் அசைவுக்கு தானே நடந்துகொண்டீர்கள்   11:30:15 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
அரசியல் மத்திய அரசை எதிர்த்த, அ.தி.மு.க.,வின் உண்ணாவிரதம்... வெற்றி
திமுக காங்கிரஸ் இரண்டையும் தமிழ்நாடும் இந்தியாவும் முன்னேறும்   11:26:15 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
4
2018
அரசியல் சோதனைக்குள்ளான ராகுல், அமித்ஷாவின் தனி விமானங்கள்
ராகுல் கர்நாடகாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பேசுவாரா ?   11:25:22 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
சம்பவம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்
எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று சொல்லி நம் தமிழ்நாட்டை இன்னொரு இலங்கை ஈழம் போன்று உயிர்களை பலியிடப்பார்க்கிறார்கள்   11:22:56 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X