Shankar Ganesh : கருத்துக்கள் ( 9 )
Shankar Ganesh
Advertisement
Advertisement
மே
11
2018
சினிமா
இவங்கள கவனிக்காத சிவாஜியல்லாம் ஒரு மனுசனா. ஜெமினி கணேசன் ஒரு மானங்கெட்ட மனுஷன். இவனையெல்லாம் ஒரு மனுஷன்னு இந்த தயாரிப்பாளர்கள் படத்துல போட்டு காசு பார்த்திருக்காங்க. இந்த படம் என்னை மிகவும் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது. சிவாஜிக்கு ஏன் நடிகர் திலகம் பட்டம் கொடுத்தாங்கன்னு தெரியலே. கீர்த்தி சுரேஷ் பக்கா நடிகை என்பதை இந்த படத்தில் வாழ்ந்துவிட்டீர்கள். இந்த ஜெமினி கணேசனை இந்த தலைமுறையோடு மறக்கவேண்டும்.   12:43:29 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
சினிமா
இந்த திரைப்படம் சரியான உழைப்பு இல்லை. லேசா ஜிமிக்கி வேலை செய்து மக்களிடம் பணம் வசூல் செய்துவிட்டார்கள். மகேஷ் பாபுவின் மிக மோசமான திரைப்படம் இது. தன்னை உருவாக்கிய குருவிற்கு படம் பண்ணியுள்ளார் முருகதாஸ் என்றுதான் சொல்லவேண்டும்.   14:39:30 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
சினிமா பாகுபலி-2
அது சரி வணிக வரி துறைக்கு எவ்வளவு வரி கிடைத்தது என்பதையும் சொல்லுங்க. எல்லா வெள்ளி திரை முதலாளிகளும் ஒழுங்காக வரி செலுத்த சொல்லுங்க. கண் முன்னாடியே வணிக வரி துறையை ஏமாற்றுகிறார்கள். மக்கள் பணம் வரிக்கும் சேர்த்துதான் வாங்குகிறார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு வந்து சேரவேண்டிய வரி பணம் குறைவா வரும். உதாரணத்துக்கு டிக்கெட் எடுத்து பார்த்தால் அதில் வணிக வரித்துறை சீல் இருக்காது. நீங்கள் நல்லா பாருங்க. இவங்க என்ன பண்ணுவாங்க என்கின்ற நினைப்பு இவர்களுக்கு. எந்த வணிக வரித்துறையும் சோதனை செய்ய மாட்டாங்க. வாழ்க தமிழ்நாடு.   19:13:03 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
7
2017
சினிமா 8 தோட்டாக்கள்
நல்ல padam   18:48:38 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
17
2017
சினிமா புரூஸ் லீ
கருமம் பிடித்த படம். இந்த வீணாப்போன பிரகாஷ்ஐ தமிழ் இண்டஸ்ட்ரிய விட்டு சீக்கிரம் அனுப்புங்க ப்ளீஸ். ஏ ஆர் ரஹ்மான் போன்ற நல்ல மனிதனுக்கு இப்படி ஒரு வீணாப்போன மருமகன்.   19:15:23 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
22
2016
சினிமா தொடரி
ராமையாவை எல்லா இயக்குனர்களும் மரியாதை குறைவாக படத்தில் காண்பிக்குறீங்களே. அவரு ஒரு நல்ல இயக்குனர் அந்த மரியாதையை கொடுங்க பிரபு சாலமன் படத்தில் இந்த மனிதரை மிகவும் இழிவாக பயன்பாடுத்தியிருக்கிறார். நீ அந்த பாத்திரத்தில் நடிக்கவேண்டியதுதானே   12:49:26 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2016
சினிமா நமது
நல்லதை செய்யுங்கள் என்கின்ற திரைப்படம் சபாஷ். சமூகத்திற்கு கண்டிப்புக்காக தேவையான திரைப்படம். நம்ம தமிழ் மெகாஸ்டார் எல்லாம் இந்த மாதிரி திரைப்படத்திற்கு நடிக்க வாருங்கள்.எப்ப பார்த்தாலும் பெரிய சூப்பர் ஹீரோ மாதிரி பந்தா பண்ணாதீங்க. ஒங்கள நாங்க இல்லாட்டியும் அடுத்து வரும் சந்ததிகள் சாத்தியமா உங்க பேரை தெரியாம பண்ணிடுவாங்க. ப்ளீஸ் மக்கள் நம்புகின்ற மாதிரி படம் கொடுங்கள். நீங்க ஒன்னும் இங்க கடவுள் இல்லை. நீங்களும் ஒரு அம்மா வாயுத்துலேந்துதான் வந்து இருக்கிங்க   15:07:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
1
2016
சினிமா அப்பா
பேராசை பெற்றோர்களுக்கு செருப்படி இந்த படம். தன் பிள்ளைகளை எப்படியாவது அக்கம் பக்கம் மக்களிடமிருந்து பிரித்து தன் பிள்ளைகள் மட்டும் சுயலாவதிகளாய் வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. அக்கம் பக்கம் மக்கள் கஷ்டப்பட்டாலும் பரவாஇல்லை தன் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்து விட்டது இந்த சமூக திரைப்படம். நான் இந்த சமூகத்தில் பட்ட கஷ்டத்தை இந்த படம் உணர்த்தியது. சமுத்திரக்கனிக்கு என் வாழ்த்துக்கள். என் பிள்ளையை சமூகத்தில் நல்ல மகனாய்/மகளாய் வளர்ப்பேன்.   18:22:13 IST
Rate this:
1 members
1 members
53 members
Share this Comment

ஏப்ரல்
14
2016
சினிமா தெறி
அட்லி உங்களுக்கு இந்த மாஸ் ஹீரோவெல்லாம் வேண்டாம். இவர்கள் உங்கள அதல பாதளம் வரை கொண்டு விடுவருவார்கள். விஜி இது மாதிரி நடித்துக்கொண்டிருந்தால் மக்கள் ரசனை மாறிவிடும். உங்கள ஓரம் கட்டி விடுவார்கள்.சத்தியமா இந்த படம் எனக்கு பிடிக்கவில்லை. நாட்டுக்கு எதாவது நல்ல விசயத்த சொல்லுங்க. கோடி கோடியா சம்பாதிங்க.. உங்க ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்காதிங்க ப்ளீஸ்   15:24:27 IST
Rate this:
14 members
0 members
16 members
Share this Comment