Mohamed Rafik : கருத்துக்கள் ( 47 )
Mohamed Rafik
Advertisement
Advertisement
ஜூலை
22
2017
சினிமா
நல்ல படங்களை பாராட்டாம இந்த மொக்க படத்தை இவ்வளவு பாராட்டுகுறீர் , பழைய ஈரமான ரோஜாவே , சின்னப்பூவே மெல்லப்பேசு படங்களின் காமெடிகள் நெடி அதிகம்   20:13:40 IST
Rate this:
13 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
27
2016
அரசியல் பிரதமர் பதிலளிக்க வேண்டும் ராகுல்
பிரதமர் அவருக்கு ஓட்டளித்த 31 %( அவர் கட்சியினருக்கு ) மக்களுக்கு மட்டும் பதிலளித்தால் பத்தாது.அவருக்கு ஓட்டளிக்காத 69 % மக்களுக்கும் பதிலளிக்க வேண்டும்.நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாய் கலர் கலராக அறிவிப்பு வெளியிடுவதை நிறுத்திவிட்டு நிலையான உத்தரவாதமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவேண்டும். இந்த திட்டத்தை எதிர்கட்சிகள் உள்பட யாரும் எதிர்க்கவில்லை, மாறாக சரியான பொருளாதார திட்டமிடலின்றி தான்தோன்றித்தனமாக பிரதமர் எடுத்த முடிவால் மக்கள் பாதிக்கப்படுவதையும், உயிர் விடுவதையும்தான் நாடு முழுவதும் மக்கள் எதிர்க்கிறார்கள். பிரதமர் தன் நவரசரசத்தை கைவிட்டு குறைந்தபச்சம் தன் கீழ் உள்ள அதிகாரிகள் பேச்சை கேட்டாவது மக்களுக்கான ஆட்சியை மீதமுள்ள இரண்டரை ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தால் போதும் .   17:27:49 IST
Rate this:
46 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
19
2016
அரசியல் பயத்தால் எதிர்க்கட்சிகள் பார்லி.,யை முடக்கின மோடி ஆவேசம்
பார்லிமென்ட் வந்தா பம்மறது, தேர்தல் பிரச்சாரங்களில் வாய் கிழிய பேசறதும் இந்த பிரதமர் வேலை. இந்தியாவில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா தவிர வேறு எந்த மாநிலத்திற்கும் போறது இல்ல   16:31:24 IST
Rate this:
27 members
0 members
33 members
Share this Comment

டிசம்பர்
12
2016
அரசியல் மம்தா குடுமியை பிடித்து தூக்கி எறிந்து விடுவோம்
தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி   09:13:27 IST
Rate this:
36 members
0 members
24 members
Share this Comment

டிசம்பர்
9
2016
அரசியல் நான் பேசினால் பார்லிமென்டில் பூகம்பம் ராகுல்
தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வரிசையாக போய் வாய்கிழிய பேசுவதும் , ரேடியோ மூலம் பேசுவதும், வெளிநாடுகளில் பேசுவதும் , கண்ணீர் நாடகங்களை அரங்கேற்றிவரும் பிரதமர் ஏன் பாராளுமன்றத்தில் பேச இவ்வளவு பயம் ? இன்றளவும் தமிழ்நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து சேர்க்க மத்திய அரசுக்கு திராணி இல்லை அதனால்தான் எதிர் கட்சிகள் கேள்வி கேக்கிறார்கள் அவர்களை சந்திக்க துணிவில்லாது பிரதமர் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என புரியவில்லை ஜனார்தன் ரெட்டி, நிதின் கட்கரி , மகேஷ் சர்மா இல்ல திருமண விழாக்களின் சிக்கனமான வரவு செலவு பற்றி பேசாது ஒரு ஏழை வீடு திருமணம் பற்றி பேசுகிறார் . பணமில்லா பரிவர்த்தனை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசு இன்றளவும் வங்கிகளில் பணமில்லை என்ற சூழ்நிலை பற்றி தனக்கு தானே விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு விடலாமே ? தமிழக முதல்வர் மறைவுக்கு பின் தமிழ்நாட்டில் எப்படியாவது கையக படுத்த முயற்சிப்பதை விட்டுவிட்டு ரூபாய் நோட்டு பஞ்சத்தை தமிழ்நாட்டில் போக்க முயற்சிக்கலாமே ?   13:28:37 IST
Rate this:
50 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
7
2016
அரசியல் அ.தி.மு.க., புது பொதுச்செயலர் யார்? கட்சிக்குள் முட்டல் மோதல் ஆரம்பம்
இது போன்ற குறுக்கு வழிகளிலோ அல்லது கலவரங்கள் அல்லது அதிகார துஸ்ப்ரோயோகம் செய்யாது தமிழர்களின் ஆதரவை பெற்று வந்தால் சரிதான் . சில மாதங்கள் முன்புதான் இதை பற்றி உச்ச நீதிமன்றம் காரி உமிழ்ந்தது. உத்தரகண்ட் பிஜேபி குறுக்கு வழி பற்றி   18:54:48 IST
Rate this:
25 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
7
2016
அரசியல் பார்லிமென்டில் அமளி சபாநாயகர், மத்திய அரசு மீது அத்வானி வருத்தம்
நீங்க எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இதைத்தான் கற்றுக்கொடுத்தீர்கள். இன்று மட்டும் மக்கள் வருந்துவார்களா ? எதிர்க்கட்சியின் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான் பிரதமர் பாராளுமன்றத்தில் பேச தைரியமாக வரவேண்டும். நீங்கள் திரு மன்மோகன் சிங்க் அவர்களை நைட் வாட்ச்மன் என்று அழைத்ததை மறந்து விட்டீர்களா ?   15:28:27 IST
Rate this:
9 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
28
2016
அரசியல் சித்துவும் வருவார் காங்., கட்சியில் இணைந்த மனைவி நவ்ஜோத் கவுர் நம்பிக்கை
ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொருவர் தேவைப்படுவார் உதாரணமாக 2014 பாராளுமன்ற தேர்தல் போது டெல்லியிலிருந்து டி வாங்கி குடிக்க ரஜினி வீட்டுக்கு வருவாங்க , விஜய் கூப்பிட்டு வச்சு போட்டோ எடுப்பாங்க , ஆனால் ஜால்ரா அடித்தால் ரஜினி தேசியவாதி விஜய் கருப்பு பண பதுக்கல்காரர் . இதுதான் இவர்களின் கொள்கை   11:39:03 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
28
2016
அரசியல் சித்துவும் வருவார் காங்., கட்சியில் இணைந்த மனைவி நவ்ஜோத் கவுர் நம்பிக்கை
நியூட்டனின் 3 ம் விதி உத்தரபிரதேச மாநில தேர்தலை மனதில் கொண்டு ரீட்டா பகுகுணா ஜோஷியை அமித்ஸா சேர்த்தார் ஆனால் ஒரு mla சித்து வின் மனைவியை பஞ்சாப் மாநில காங்கிரஸ் சேர்த்துள்ளார்கள் . ஒரு சிறப்பம்சம் ராகுல் காந்தி சோனியா காந்தி அங்கே போகவில்லை   21:41:23 IST
Rate this:
3 members
1 members
4 members
Share this Comment

நவம்பர்
28
2016
அரசியல் பார்லி.,ல் நாளை பிரதமர் மோடி உரை?
பாவம் மன்மோகன்சிங் கேள்வி கேட்டப்ப சாப்பிட்டு டைம் முடிந்தவுடன் s ஆயிட்டாப்ல , அதன் பிறகு உத்தரப்பிரதேஷ், கோவா , பஞ்சாப் இங்க மட்டும் பேசியிருக்கார் . ஜப்பான்ல கூட பேசினார் ஆனால் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை, ஏனெனில் ஜப்பான் தவிர மற்ற இடங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது . ஒருவேளை பாராளுமன்ற தேர்தல் வரும் காலகட்டத்தில் பேசுவார் போல   17:24:02 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment