Advertisement
தினமலர் முதல் பக்கம் » Narayanan Arunachalam அவரது கருத்துக்கள்
Narayanan Arunachalam : கருத்துக்கள் ( 281 )
Narayanan Arunachalam
Advertisement
மார்ச்
7
2013
அரசியல் தி.மு.க., "பந்த்' : கட்சிகள் ஆதரவு இல்லை
"இளைஞன்" திரைப்படம் மறு மறு ஒலிபரப்பு உண்டு ...   11:13:56 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
7
2013
அரசியல் தி.மு.க., "பந்த்' : கட்சிகள் ஆதரவு இல்லை
காங்கிரஸ் ஆட்சியில் ராஜ பக்ஷேவிர்க்கு பட்டு கம்பளம் விரித்தார்களே... அப்போது எங்கு போனது உங்கள் கண்கள்... பணித்து விட்டதா?   11:13:06 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
7
2013
அரசியல் தி.மு.க., "பந்த்' : கட்சிகள் ஆதரவு இல்லை
மற்றவர்கள் ஈழ அரசியல் வியாபாரிகள் என்றால்... மு க எந்த வகை? அவர் whole sale வியாபாரியா? இந்த போராட்டாம் தோல்வி அடையும் என்று நன்றாக தெரிந்ததால் தானே " ராஜ பக்ஷேவிற்கு" இனிப்பாக இருக்கும் என்று கூற முடிகிறது   11:10:26 IST
Rate this:
1 members
0 members
39 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெ.,கடிதம்
சாண்டில்யன் அவர்களே.. நீங்க இப்படிதான் எப்பவுமேவா அல்லது எப்பவும் இப்படி தானா? உங்கள் தலைவர் நூறாண்டு வாழ வேண்டும் என்ற அவா உங்களுக்கு இல்லையா?   15:43:56 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெ.,கடிதம்
திரு சுந்தரம் அவர்களே.. உண்மை தான்.. இங்கு தி மு க வின் வரலாறு தெரிந்த வாசகர்கள் பலர் உண்டு.. அதை அறியாமல்.. சிலர் இன்னும்.. மு க வின் அடி போற்றி நடப்பவர்கள் அவரை தியாகி என்றும் முத்தமிழ் வித்தகர் என்றும் சுய புராணம் paadikondu இருகிறார்கள்.. நல்ல காலம் கடந்த சில வருடங்களாக அண்ணாவும் பெரியாரும் மு க வின் கனவில் வருவதில்லை.... அனால் சொல்லுவதற்கில்லை... மு க சொல்லலாம்... நேற்று M G R என் கனவில் வந்து அவர் பெயர் வைக்க வேண்டாம் என்று கேட்டுகொண்டார் என்று சொன்னாலும் சொல்வார்... தமிழ் வித்தவர்...   15:40:39 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெ.,கடிதம்
மு க மனவாடுவா இருக்கும் போது..   15:34:31 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யணும் ! கருணாநிதி
எதுக்கு அவரை வம்புக்கு இழுக்கிறீர்கள்? பாவம் அவர்.. மழை/ குளிருக்கு கூட பாராளுமன்றம் செல்வதில்லை.. அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை... " as i will be suffering from fever tomorrow" அப்படீன்னு ஒரு லெட்டெர் எழுதி அதை 100 photocopy எடுத்து மன்னுஜி கிட்ட கொடுத்திருக்காரு அவரை பொய் இப்படி சொல்றீங்களே..   13:43:23 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெ.,கடிதம்
சேவை செய்ய வேண்டாம் என்று சொல்லி தானே ஓய்வு அளித்துள்ளார்கள்.. இன்னமும் எதற்கு... சேவை செய்ய வேண்டும்...   11:40:22 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெ.,கடிதம்
அதிலும் மு க வின் குயுக்தி புத்தி நன்றாகவே தெரிகிறது... தேசிய தலைவர் காமராஜருக்கு உள்நாட்டு முனையதுக்கான பெயர்... மாநில alavil தலைவராக இருந்த அண்ணாவிற்கு பன்னாட்டு முனையதுக்கான பெயர்...   11:39:00 IST
Rate this:
8 members
9 members
8 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெ.,கடிதம்
தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி... சிவாஜி பற்றிய யோசனை ஓகே... அனால் M G R பற்றிய கருத்து மட்ட ரகம்...   11:36:26 IST
Rate this:
32 members
0 members
8 members
Share this Comment