மற்றவர்கள் ஈழ அரசியல் வியாபாரிகள் என்றால்... மு க எந்த வகை? அவர் whole sale வியாபாரியா? இந்த போராட்டாம் தோல்வி அடையும் என்று நன்றாக தெரிந்ததால் தானே " ராஜ பக்ஷேவிற்கு" இனிப்பாக இருக்கும் என்று கூற முடிகிறது
08-மார்-2013 11:10:26 IST
சாண்டில்யன் அவர்களே.. நீங்க இப்படிதான் எப்பவுமேவா அல்லது எப்பவும் இப்படி தானா? உங்கள் தலைவர் நூறாண்டு வாழ வேண்டும் என்ற அவா உங்களுக்கு இல்லையா?
19-ஜன-2013 15:43:56 IST
திரு சுந்தரம் அவர்களே.. உண்மை தான்.. இங்கு தி மு க வின் வரலாறு தெரிந்த வாசகர்கள் பலர் உண்டு.. அதை அறியாமல்.. சிலர் இன்னும்.. மு க வின் அடி போற்றி நடப்பவர்கள் அவரை தியாகி என்றும் முத்தமிழ் வித்தகர் என்றும் சுய புராணம் paadikondu இருகிறார்கள்.. நல்ல காலம் கடந்த சில வருடங்களாக அண்ணாவும் பெரியாரும் மு க வின் கனவில் வருவதில்லை.... அனால் சொல்லுவதற்கில்லை... மு க சொல்லலாம்... நேற்று M G R என் கனவில் வந்து அவர் பெயர் வைக்க வேண்டாம் என்று கேட்டுகொண்டார் என்று சொன்னாலும் சொல்வார்... தமிழ் வித்தவர்...
19-ஜன-2013 15:40:39 IST
எதுக்கு அவரை வம்புக்கு இழுக்கிறீர்கள்? பாவம் அவர்.. மழை/ குளிருக்கு கூட பாராளுமன்றம் செல்வதில்லை.. அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை... " as i will be suffering from fever tomorrow" அப்படீன்னு ஒரு லெட்டெர் எழுதி அதை 100 photocopy எடுத்து மன்னுஜி கிட்ட கொடுத்திருக்காரு அவரை பொய் இப்படி சொல்றீங்களே..
19-ஜன-2013 13:43:23 IST
அதிலும் மு க வின் குயுக்தி புத்தி நன்றாகவே தெரிகிறது... தேசிய தலைவர் காமராஜருக்கு உள்நாட்டு முனையதுக்கான பெயர்... மாநில alavil தலைவராக இருந்த அண்ணாவிற்கு பன்னாட்டு முனையதுக்கான பெயர்...
19-ஜன-2013 11:39:00 IST