Sriram Saravanaguru : கருத்துக்கள் ( 1 )
Sriram Saravanaguru
Advertisement
Advertisement
ஜூன்
19
2016
வாரமலர் திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை!
இளையராஜா என்ற ஒரு இசை வேந்தன் இல்லை எனில், நான் பிறந்த இந்த பிறப்பிற்கு ஒரு அர்த்தம் இல்லை. நான் சாகும் தருவாயில் கூட அவர் இசை கேட்டு உயிர் போக ஆசை ...என் நாட்கள் எடுத்து அவர் பல காலம் வாழ்ந்து இவ் உலகிற்கு இசை அமைக்க கடவுளை வேண்டும் அளவிற்கு அவர் இசை மேல் எனக்கு பற்று ..என்றுமே இன்னொரு ராஜா இசைக்கு கிடைக்க போவதில்லை .அவர்தான் மென்மேலும் நம் தமிழ் இனத்திற்கு புகழ் சேர்த்திட பேச காலம் நல்ல உடல் ஆரோக்யத்துடன் வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன்   08:58:03 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X