காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான மசோதக்கள் நிறைவேற்ற பிஜேபி உதவி வேண்டி உள்ளது. ஆனாலும் அதை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் இருக்கிறது. வேண்டுமானால் அவர்கள் எங்களுக்கு தீவிரவாதி கட்சி அதரவு வேண்டாம் என்று சொல்லட்டுமே. ஒரு உதவாக்கரை அரசாங்கத்திடம் இந்தியா சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது.
ஷிண்டே சோனியாவின் தயவில் இருக்கிறார். அழகிரி சொன்ன பரமசிவன் கழுத்திலுள்ள பாம்பு இவர்கள் தான். இவர்களுக்கு மக்கள் பாடம் கற்றுக்கொடுக்கும் சமயம் ஆகி விட்டது.
28-ஜன-2013 15:04:49 IST
மானம் இல்லாமல் எந்த விமர்சனமும் உறைக்காமல் வாழ்வெல்லாம் இருந்து விட்ட இந்த "தலைவனுக்கு" இங்கு எழுதப்படும் கமெண்ட்ஸ் எல்லாம் கால் தூசு. மரியா சொல்வது மிக சரி.
28-ஏப்-2012 09:51:00 IST