abdul rahman : கருத்துக்கள் ( 121 )
abdul rahman
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2018
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
பொது இன்றைய (ஏப்.,22) விலை பெட்ரோல் ரூ.77.19, டீசல் ரூ.69.27
கூட்டத்தில கோவிந்தா.. குட்டையை குழப்பிவிட்டு சந்தடி சாக்கில் கொள்ளை அடிக்கும் கூட்டம் , மக்கள் தன்னுடைய உண்மையான தேவை எது என்பதை உணர்ந்து,ஒன்றிணைந்து போராடாதவரை முன்னேறமுடியாது.   09:20:06 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
பொது இன்றைய (ஏப்ரல்-10) விலை பெட்ரோல் ரூ.76.75, டீசல் ரூ.68.53
நாட்டில் குழப்பங்களை உண்டு பண்ணி விட்டு , இடையில் கொள்ளை அடிங்கடா..   10:53:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
சம்பவம் கேரளாவில் பந்த் பாதிப்பு
சுப்ரீம் கோர்ட்டு சொன்னா கேட்கணும் அப்படித்தானே, அப்போ காவிரி நீர் சம்பந்தமான தீர்ப்பில் மத்திய அரசே சுப்ரீம் கோர்ட்டு சொன்னதை கேட்கவில்லையே அது ஏன்?   15:01:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
25
2018
அரசியல் ஜெ., நினைவிடம் கட்ட 9 நிபந்தனைகளுடன் அனுமதி
குற்றம் நிரூபிக்க பட்ட வருக்கு நினைவிடம் கூடாது இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போட வேண்டும் .   17:03:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
28
2017
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
28
2017
அரசியல் முத்தலாக் தடுப்பு மசோதா அமைச்சர் பெருமிதம்
நாங்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியுள்ளார். அப்படியானால் நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சட்ட அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ? பாராளுமன்றத்தில் தனியாக ஒரு மசோதா கொண்டு வந்து வாரியம் அமைப்பதாக சொன்னார்களே, என்ன ஆயிற்று? மக்களின் வாழ்வாதார பிரச்சனையை விட முக்கியமானது வேறு ஒன்றும் இல்லை என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாடு, பாண்டிச்சேரியில் இருந்து சென்ற நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்காங்க   14:38:08 IST
Rate this:
20 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
27
2017
பொது ‛மத்திய அரசு செயல்படவில்லை சிவசேனா தாக்கு
நல்ல கருத்து, தவறு யார் செய்தாலும், மதத்தின் பெயரையோ கட்சியின் பெயரையோ குறிப்பிடாமல் தவறு செய்தவரை மட்டும் விமர்சியுங்கள். (நாகரீகமாக) இல்லையென்றால் அது அந்த மதத்தையோ, கட்சியையோ சேர்ந்த அனைவரது மனதையும் புண் படுத்த்தும்.   15:13:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
20
2017
அரசியல் மேலும் பல வீடியோக்கள் உள்ளன வெற்றிவேல்
மத்திய பிரதேச மாநிலத்தில், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட கர்ப்பிணிக்கு, வயல்வெளியில் குழந்தை பிறந்தது.   14:35:31 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
20
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X