சி பி ஐ என்பது ஆளும் கட்சியின் வால். ஆளும் கட்சி எப்படி எல்லாம் வாலை ஆட்டுகிறதோ அங்கே எல்லாம் பாயும். ஆனால் மறந்தும் செல்வாக்கான அரசியல்வாதிகளை அவர்கள் கிரிமினல்களாகவே இருந்தாலும் சி பி ஐ கண்டுகொள்ளாது
03-மே-2013 15:28:24 IST
உங்கள் பொற்(போர்)கால ஆட்சி பல தடவை தமிழகத்தில் நடந்த பொழுது, ஏன் இதில் கவனம் உங்கள் கலைஞர் செய்யவில்லை. இன்றைக்கு இந்த அவலத்திற்கு உங்கள் பொற்கால ஆட்சிதான் காரணம் என்றாவது தெரியுமா..
28-நவ-2012 07:19:57 IST
ஒரு எதிர்கட்சி தலைவர் பதவி என்பது ஒரு காபினெட் மந்திரிக்கு சமமான போஸ்ட். தங்கள் தொகுதிக்கு தேவையான மக்களுக்கு தொண்டு செய்ய இந்த பதவியை நேரடியாக சட்டசபையில் செய்யலாம். ஆனால் அம்மாவை தனியாக சந்தித்து காலில் விழ இது ஒரு சந்தர்பமே. விஜி சொல்வது போல் நாடகத்தை முடிக்க இல்லை. மேலும் அம்மா தனியாக ஐயாவையே எதிர்த்து அரசியல் செய்து மூன்று முறை முதல்வரானவர் என்பதையம் நினிவில் விஜி கொள்ளவேண்டும்
30-அக்-2012 06:58:52 IST
உலகிலேயே திரு மு க தான் மிகபெரிய ஊழல் அரசியல் வாதி என்று நினைத்தேன். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டு என்பது போல் காங்கிரஸ் சோனியா அரசு உள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் வெட்கமாய் உள்ளது. இவர்களை இனி ஆட்சியில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். மக்களே விழித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நமக்கு கோவணம் கூட மிஞ்சாது.
18-ஆக-2012 11:14:11 IST