தமிழ் இன துரோகி என்று முகத்தில் பச்சை குத்தியாச்சு, பிறகு எதற்கு இந்த டக்கால்டி வேலை? நீங்கள் கடிதம் எழுதும் லட்சணம் இந்த உலகத்திற்கே தெரியும். போ போ ....
21-ஜன-2013 13:41:12 IST
கமல் வாதத்தை ஒத்து கொள்ள முடியாது. இவர் பேசிய வசனங்கள் உன்னை போல் ஒருவன் படத்தில் எல்லாம் துட்டுக்கு தான, அட கருமம் பிடிச்சவனே, நீ தூக்கை விட பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருப்பாய். நீ துட்டுக்கு வேஷம் போடுகிற கோமாளி என்று நிருபித்து விட்டாய். உன் உயரம் உனக்கு தெரியவில்லை. சகோதரத்தை ஏற்று கொள்கிறேன், வரைமுறையோடு, தங்கையை பலாத்காரம் செய்யும் ஒருவன் எப்படி சகோதரன் ஆக முடியும், அவனை உங்கள் சகோதரன் என்று பார்காதீர்கள், அந்த பொன்னை உங்கள் சகோதரியாக பாருங்கள், வலி புரியும், தூக்கு தண்டனையை இந்த விஷயத்தில் ஆதரிப்போம்.
24-டிச-2012 17:25:03 IST
இதன் மூலம் என்ன சொல்ல வர்றீங்க , கட்சி காரன் ஏதோ ஒரு கோஷ்டிக்கு காவடி தூக்க போறான் தானே , அட கருமம் பிடிச்சவுங்களே, உங்களுக்கெல்லாம் சொரனையே இல்லையா, இப்படி ஒரு பிழைப்பு தேவையா? உங்கள பார்த்து சிரியோ சிரி என்று இந்த உலகம் சிரிக்குது, கழகத்துக்கு கொள்கை கிடையாது, அவிங்க சொத்து அவிங்களுக்கு முக்கியம், உன்னை விலை பேசுவாங்க, உனக்கு புத்தி வேண்டாம் ???
23-டிச-2012 00:44:59 IST
குற்றங்களை தடுக்கும் சட்டம் மிக கடுமையாக இருக்க வேண்டும். இதை அம்மா சரியாக கையாண்டால் குற்றம் குறைந்துவிடும், எதிர் கட்சிகள் மிக சாதுர்யமாக பிரச்சனயை திருப்பி விடுவார்கள், அம்மா அவர்கள் கன கட்சிதமாக ரிவட்டை அடிக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. சரியான ஆப்பு.
20-டிச-2012 01:51:17 IST
அந்த தங்கையின் உடல் மற்றும் மன நிலை குணமடைய பிரார்த்திக்கிறேன். போரட்டகாரர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் , இந்த பிரச்சனையை விடாதீர்கள், நியாயம் விரைவில் கிடைக்க வேண்டும், இந்தியாவிற்கே பெரிய மாற்றத்தை கொண்டுவரவேண்டும்,
20-டிச-2012 01:41:45 IST
இது மஞ்ச துண்ட குஷி படுத்த அப்ப அப்ப செய்யும் அல்பதனமான காரியம், எப்படியாவது மீடியா ல வரணும், தி மு க ல நானும் பெரிய ஆள்னு காமிக்கணும், நீ ஒரு அல்பம்.
16-டிச-2012 22:31:52 IST